Showing posts with label சரவணா ஸ்டோர்ஸ் எங்கே சீப்பா கிடைக்கும்?. Show all posts
Showing posts with label சரவணா ஸ்டோர்ஸ் எங்கே சீப்பா கிடைக்கும்?. Show all posts

Monday, April 01, 2019

புது மொபைல் எடுக்கனும்,பூர்விகா,சரவணா ஸ்டோர்ஸ் எங்கே சீப்பா கிடைக்கும்?

1   தலைவரே!நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர்ல துறைமுகம் கட்டுவோம்னு அடிச்சு விட்டீங்களா?


ஆமா
கடலே இல்லாத ஊர்ல துறைமுகம் எதுக்கு?எப்படி சாத்தியம்?
ஓ,அப்படி ஒண்ணு இருக்கோ?சரி ,விமான நிலையம் னு மாத்தி ஒப்பிச்சுட்டாப்போச்சு





===================


2 ஹீரோ சார் ,உங்க ஆசைப்படி பால் ஊத்திட்டாங்க


என் கட் அவுட்டுக்கா?
படத்துக்கே



============

3 தலைவரே!நேத்து பட்ஜெட் தாக்கல் பண்ணதும் இது தேர்தலுக்காக போடப்பட்ட பட்ஜெட்னு பிரமாதமா பேசுனீங்களாமே?


ஆமா,துண்டுசீட்டு பாத்து சொன்னேன்
நாம கிராமசபை கூட்டுனது எப்போ?
ஏன் இத்தனை வருசமா பண்ணலை?
இப்போதான்
லூசாய்யா நீ?எலெக்சன் வர்றப்பதானே இதெல்லாம்"பண்ணனும்?




=================


4 ஸ்கூட்டி ஓட்டும் பெண்களை விட, பைக் ஓட்டும் பெண்களை தைரியசாலிகளாகத் தான் பார்க்கிறோம்.னு சிலர் சொல்றாங்களே?அது நிஜமா?


அதாவது ஸ்கூட்டி ப்யூட்டின்னா கிளுகிளுப்பா பாப்போம்,புல்லட் பார்ட்டின்னா பயத்தோட பார்ப்போம்




=================


5 இன்ஸ்பெக்டர்,சின்னத்தம்பி யானை ரயில்வே ஸ்டேஷன்ல புகுந்து கலவரம் பண்ணுச்சாமே?விசாரிச்சீங்களா?


விசாரிச்சேன் சார்,தவறான தகவல்,சின்னத்தம்பி படத்துல யானை கேரக்டரே கிடையாதாம்,எவனோ கத விட்டிருக்கான்




==================



6 தலைவரே!சட்டசபைக்கு ஏன் வர்ல?


வந்தா முதல்வராத்தான் வருவேன்




=================


7 குருவே!கணவன் மனைவிக்குள் சண்டை வரும்போது...அதிகம் விட்டுக்கொடுப்பது யார்??


சிஷ்யா!அதிகம் என்பது வார்த்தை விரயம்.பொண்டாட்டிங்க எந்தக்காலத்துல எதை விட்டுக்குடுத்திருக்காங்க?எப்பவும் ஆண்கள்தான் விட்டுத்தருவாங்க




=================


8 குருவே!உலகத்துலயே இந்தியால தான் டைவர்ஸ் % கம்மியாமே?வெறும் 1% தானாமே?


ஆமா,டைவர்ஸ் பண்ணா தண்டமா ஜீவனாம்சம் தரனுமேனு பிரிஞ்சு வாழறவங்க 10% இருக்கும்




================


9 ஆண் பெண் காதல்தான் கெமிஸ்ட்ரி என்றால், ஓர் ஆண் பல பெண், ஒரு பெண் பல ஆண்களை காதலிப்பது என்ன கெமிஸ்ட்ரி.?


Body chemistry
ஹாலிவுட் படம் 4 பாகங்களையும் பார்க்கவும் ( 4 பாகங்களும் ஒரே கதை,திரைக்கதை,சீன்கள்தான்,நடிகர்கள் மட்டும் வேற வேற)




=================



10 விடுமுறை அன்னிக்கும் பஸ்ஸே இல்லாத ஊரில் உள்ள என் பள்ளிக்கு பத்தாம் வகுப்பு ஸ்பெஷல் க்ளாஸ் எடுக்க கிளம்பிட்டு இருக்கிறேன்.அரசுப்பள்ளி ஆசிரியர்னா எவ்ளோ சிரமம்


அப்டியா?ஸ்ட்ரைக் பண்ணுன 8 நாட்கள் சம்பளம் வாங்கப்போறீங்க இல்ல?அந்த 8 நாட்கள் பாடம் யார் நடத்துவாங்க?நீங்கதோனே நடத்தனும்?




===============


11 குருவே! ஆசைப் பட்டால் நஞ்சு லயும்

நாலு வாய் திங்கனும் என்பது உண்மையா?
ஆமா,அப்படி ஆசைப்படறது கடைசி ஆசையா இருந்தா....




==============


12 மாப்ளே!கவலையே படாதீங்க,பொண்ணு மஹாலட்சுமி மாதிரி இருப்பா


அய்யய்யோ,அப்போ"என்"டோக்கன் நெம்பர் 17 ழா?




===============


13 நான் சின்னப்பையனா இருக்கும்போது ஜோக் பால்ஸ்ல குளிச்சா ஏகப்பட்ட ஜோக்குகள் மூளைல தோன்றும்னு நினைச்சு குளிச்சேன்,இன்னைக்கு வரை ஒரு ஜோக் கூட தோணவே இல்லை



================


14 தலைவரே! குஷ்பூ வை வரச்சொல்லி "நீ எங்கே என் அன்பே! பாட்டு பாடச்சொல்வோமா?


எதுக்கு?
சின்னத்தம்பி படத்துல அந்த க்ளைமாக்ஸ் பாட்டு பாடுனதும் சின்னத்தம்பி ஓடி வந்துடுவாப்டி,நம்ம சின்னத்தம்பி யானையையும் இதே பார்முலால பிடிச்ட்டா?




===================


15 டியர் ,பொண்ணுங்கள்ட்ட பேசவே மாட்டேன்னு சொன்னீங்க,ஆனா டெய்லி 5 வெவ்வேற பொண்ணுங்க கூட சேட்டிங் பண்றீங்களே?



நேர்ல பார்க்கறப்ப வெறும் ஜாடைதான்,பேசமாட்டேன்.ட்விட்டர்,பேஸ்புக்ல சேட் பண்றது டைப்பிங் கேட்டகிரிலதானே வரும்?



=====================


16 குருவே!இனம் இனத்தோடுதான் சேரும் என்ற கூற்று தப்பு னு சொல்றீங்களா?எப்டி?


இப்ப நாம ஆண் இனம்.பெண் இனத்தைத்தானே சேர்றோம்?அப்போ"அந்த ஸ்டேட்மெண்ட் தப்புதானே?



=================


17 சார்,புது மொபைல் எடுக்கனும்,பூர்விகா,சரவணா ஸ்டோர்ஸ் எங்கே சீப்பா கிடைக்கும்?


சிவகுமார் வீட்டுக்குப்போனா இலவசமாவே கிடைக்கும்



=================



18 டைரக்டர் சார்,அர்ஜூன்ரெட்டி படத்தை ரீமேக் பண்ணனுமாம்,செய்யறீங்களா?


முறைப்படி அனுமதி வாங்கி ரீமேக்கறதுல என்னய்யா கிக் இருக்கு?.நாம எப்பவும் கமுக்கமா திருடிதானே பழக்கம்?





==============


19 சார்,பாக்கெட் சைஸ் டைம்பாம் வேணும்


ஓஹோ,எந்த மாதிரி மாடல் வேணும்?
தட்டி விட்டா அந்தக்கைலயே வெடிக்கற மாதிரி மாடல் வேணும்



=================





20
Feel bad movie எதுனா சொல்லுங்க ப்ரெண்ட்ஸ்.
எதுக்கு?
எல்லாருமே ..Feel good movie எதுனா சொல்லுங்க ப்ரெண்ட்ஸ்.னே கேட்டுட்டு இருந்தா மத்த படத்தை எல்லாம் யாருதான் பாக்கறது?


===================