1. டேய் , நீ மாட்டுக்கே இப்படி பயப்படறியே , சென்னை போனா எப்படி பயப்படுவியோ ?
பயப்பட மாட்டேன் , ஏன்னா நான் பஸ் ஏறி சென்னை போயிடுவேன் , ஆனா மாடு பஸ் ஏறி சென்னை வந்துடாதே ?
----------------------------
2 ஹவுஸ் ஓனர் சொல்ற கண்டிஷன்ஸ் எல்லாம் நல்லா கேட்டுக்குங்க சுவத்தில ஆணி அடிக்கக்கூடாது , ஃபேன் ல தூக்கு போட்டு சாவக்கூடாது , பால்கனி ஜன்னல்வழியா கீழே குதிச்சுத்தற்கொலை எல்லாம் செஞ்சுக்கக்கூடாது , கேஸ் சிலிண்டர் ஓப்பன் பண்ணி விட்டு தீக்குளிச்சுக்கக்கூடாது
------------------
3 அவ அஞ்சாங்கிளாஸ்ல இருந்து என்னை லவ் பண்றாளாம் , நீ அவளை மூணாங்கிளாஸ்ல இருந்துதானே லவ் பண்றே? டேக் இட்
ஹாய் , நீயும் அஞ்சு ,ம் ஃநானும் அஞ்சு , 2 பேரும் சேர்ந்தா பத்து , என்ன சொல்றே?
பளார் . எண்ணிப்பார்த்துக்கோ 15 இருக்கும்
====================
4 இது என் வீடு புரியுதா?
ம்க்கும் , வீட்டு பாத்ரூம் ல 2 ஜன்னல் இருக்கு, அது கூட உனக்குத்தெரியல, இது உன் வீடா?
===================
5 இந்தியாவுக்கு நான் எதுக்கு வந்தேன் தெரியுமா?
என் உயிரை வாங்க
========================
6 இதெல்லாம் நீ ஸ்கூல் ல படிக்கும்போதே சொல்லித்தர்லையா?
ஐ திங்க் ஐ ஆம் சஃப்ஃபரிங்க் ஃப்ரம் ஃபீவர் தட் டைம் , ஹி ஹி
===================
7 ஆர்த்தி , ஏம்மா , நீ என்ன ஓணத்துக்கு சிங்காரிச்ச யானை மாதிரி இருக்கே?
=========================
8 லவ் சொல்லீட்டா வரும் ?
====================
9 நான் லவ் பண்றது அவளுக்கே தெரியாதுடா .
அதை விடு , அவ அப்பாவுக்குத்தெரியுமா?
=====================
10 கையிலுள்ள மீனும் , சொல்லாத காதலும் ஒண்னு . சீக்கிரமே கையை விட்டு நழுவிடும்
=====================
11 இன்னுமா இந்த பூட்டை நம்பறே? அது எப்படி எல்லா பூட்டுக்காரங்களும் இன்னும் முட்டாளாவே இருக்காங்க ?
====================
12 நீ எல்லாம் செருப்பு தொலைஞ்சாலே கண்டு பிடிப்[பது கஷ்டம் , எப்படி என்னைக்கண்டு பிடிச்சே?
=================
13 ஏர்ப்போர்ட்டுக்கு ஏன் போனே?
ஏரோப்ளான் வாங்க, கேட்கறான் பாரு கேள்வி
======================
14 கடப்பாக்கல்லு மாதிரி இருந்துட்டு கரீனா கபூர் கேட்குதா?
================
15 உன் ஆள் அஞ்சலிக்காக எனக்கு இறுதி அஞ்சலி செலுத்திடாதே
====================
16 உனக்கும் , அவளுக்கும் ஏணி வெச்சாமட்டும் இல்லை , ஹெலிகாப்டர் வெச்சாலும் எட்டாது
================
17 ஒரு பொண்ணை எத்தனைபேர் வேணாலும் லவ் பண்ணலாம் , ஆனா அவ யாரை லவ் பண்றா?ங்கறதுதான் முக்கியம்
====================
================
19 பேய்ப்படத்துக்கு தியேட்டர்ல எத்தனை லவ் ஜோடிங்க பார்த்தியா? பேய் வந்தா
பயத்துல கட்டிப்பிடிச்சுக்கலாம்.எல்லாரும் பேய்க்காகத்தான் வெயிட்டிங்
==================
==================
20 எவ்ளவ் காஸ்ட்லி கேமராவா இருந்தாலும் லவ் FEELING கை படம் பிடிச்சுட முடியாது
====================
====================
21 நீ சொன்ன மாதிரி அவ 1ம் அவ்ளவ் குண்டு இல்லையே?
====================
====================
22 உன் பொண்டாட்டிக்குப்பக்கத்துல அர்னால்டே நின்னாலும் அனிரூத் மாதிரி தான் தெரியும்
===========================
23 ஒருத்தனைப்பார்த்ததுமே அவன் நல்லவனா? கெட்டவனா?னு பொண்ணுங்க கண்டுபிடிச்சுடுவாங்க.அவங்க அவ்வளவு ஷார்ப்
--------------------------------
--------------------------------
================================