1.விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு அவரை விட கோச்சடையான் தான் ட்ரெண்ட்ல வரும் போல
---------------------
2.தலைவா ரிலீஸ் அன்று 86 அன் பாலோ.கோச்சடையான் ட்ரெய்லர் ரிலீஸ் அன்று 98 #
நீதி - வாயையும் ,கையையும் வெச்சுட்டு சும்மா இருக்கனும் ;-)))
--------------------------
3.தீபிகா படுகோனேவை ஏன் ட்ரெய்லர்ல காட்டலை?
அஸ்கு புஸ்கு.தியேட்டர்க்கு வந்தா அவரை காட்டுவோம்.அவர் காட்டுவாரு
-----------------------------
4.சென்சார் - இந்தப்படத்தை நாங்க பாக்கத்தேவையே இல்லை.குழந்தைங்க படம் தானே? பார்க்காமயே யூ சர்ட்டிபிகேட் தந்துடறோம்.#கோச்சடையான்
----------------------------
5.கோச்சடையான் யூ ட்யூப் ல பார்த்தா சுமாராவும் தியேட்டர்ல பார்த்தா சூப்பராவும் இருப்பது போல் டெக்னிக்கலா ஒர்க் பண்ணி இருக்கோம்
-------------------------------
6.மேடம்.கோச்சடையானை தடை பண்ண வழி இல்லை.ஜெயா டி வி க்கு ரைட்ஸ்
கொடுத்துட்டாங்க
.ஜெ- ரொம்ப சவுகர்யம்.முதல்ல நம்ம டி வி ல ரிலீஸ் ஆகட்டும்
--------------------------------
7.இதுல சோகம் என்னான்னா ரஜினியே இருந்தும் படத்தைக்காப்பாத்த முடியல :-(
---------------------------------
8.கோச்சடையான் - எல்லாத்தரப்பு மக்களையும் ரீச் அடையான்
------------------------------------
9.கமல் -கோச்சடையான் ஓடாதுன்னு சொல்லலை.ஓடுனா நல்லாருக்க்கும்னுதான் சொல்றேன் # கற்பனை
--------------------------------
10.அம்மாவால படம் ஓடலைன்னா அது தலைவா.மகளால ஓடலைன்னா அது கோச்சடையான்
-------------------------------
11.கமல் - தீபாவளிக்கு விஸ்வரூபம் 2 ரிலீஸ் பண்ணவா?
ரஜினி - வெந்த புண்ல வேல் பாய்ச்சாதீங்க.நானே கடுப்புல இருக்கேன்
-------------------------------
12.இளைய ராஜா ரசிகர்களுக்கு கொண்டாட்டமா இருக்கும்னு தோணுது.கோச்சடையான் இசை ஏ ஆர் ஆர்
----------------------------------
13.கோச்சடையான் ல 3 ரஜினியாம் - செய்தி # ஒரு ரஜினி நடிச்சா லே 100 நாள் ,3 ரஜினி நடிச்சா எத்தனை நாள் ஓடப்போகுதோ ? ;-))
---------------------------------------
14.சரித்திரப் படம்னு நினைச்சு போகப்போறோம்.செம காமெடிப்படமா இருக்கப்போகுது ;-)
---------------------------------
15.கவுண்டமணி - சுல்தான் த வாரியர் ட்ரெய்லர் இங்கே இருக்கு.கோச்சடையான்
ட்ரெய்லர் எங்கே இருக்கு?
செந்தில் - அந்த இன்னொண்ணும் இதுதாண்ணே்
-------------------------------------
16.அப்பா.உங்க பேரைக்காப்பாத்திடுவேன்.பயப்படாதீங்க.
பேரு அப்டியேதான் இருக்கும்.சொத்து இருக்குமா?
---------------------------------
17.ரஜினி கஷ்டப்பட்டு பல படங்கள் ல சம்பாதிச்சதை பொண்ணு ஒரே படத்துல இழந்துடும்னு தோணுது :-(
----------------------------------
18.ட்ரெய்லர் பார்த்தாச்சு .ரேட் பேசலாமா?
வழக்கமான முறை வேணாம்.ரிஸ்க்.வசூல் ஆவதில் ஆளுக்குப்பாதி .டீலா? நோ டீலா?
--------------------------------
19.ரஜினி மைன்ட் வாய்ஸ் - அனிமேஷன் பிராக்டீசுக்கு நம்ம பொண்ணு நம்மையே பகடைக்காய் ஆக்கி விளையாடுது.ஹூம்
------------------------------------
20.கோச்சடையான் ட்ரெய்லர்ல ரஜினி ஏன் பஞ்ச் டயலாக் எதுவும் பேசலை?
சவுந்தர்யா - தலைவா க்கு வந்த நிலைமை தலைவர்க்கு வந்துடக்கூடாதுனுதான்
-----------------------------------
21. நாளைக்கே படம் படுத்துட்டாக்கூட ஹீரோயின் பேர் ராசி சரி இல்லை.தீபிகா படு கோனே.அதான்னு சமாளிச்சுக்கலாம்
----------------------------------
22.கோச்சடையான் ல ரஜினி யை நேரடியா பார்க்கப்போறோம்னே இன்னும் பலர் நினைச்சுட்டு இருக்காங்க # அனிமேஷன்
-------------------------------
23. கோச்சடையான் ரஜினி ஸ்டில்"உதய சூரிய" நமஸ்காரம் பண்ணுவது போல் ஸ்டில் இருக்கே? ஏதும் பிரச்சனை வருமோ?
--------------------------------
24. கோச்சடையான் ல காமெடிக்குன்னு யாரும் இல்லையாம்.படம் பூரா காமெடி என்பதால் காமெடி டிராக்கே தேவைப்படலையாம்
-------------------------------
25. பாட்ஷா ,படையப்பா,சந்திரமுகி ,மன்னன் மாதிரி ரஜினி தான் வேணும்.பாபா,ஸ்ரீராகவேந்திரர்,நாட்டுக்கு ஒரு நல்லவன் மாதிரி வேண்டாம்்
-----------------------------------
26. சலங்கை ஒலி கமல்க்கு போட்டியாக ரஜினி ஒரு ருத்ர தாண்டவ நடனம் வேற ஆடறாராம் # ரஜினி ராக்ஸ்
-----------------------
27. கே எஸ் ரவிக்குமார் - என் மேல யாரும் பழி சுமத்த முடியாது.டைரக்சன்
மேற்பார்வை தான் நான்.மேல பார்த்துட்டு இருந்தேன் னு சமாளிச்சுடுவேன்
----------------------------------