தமிழ் சினிமா வில் அமைதிப்படை ஒரு அரசியல் மைல் கல், அந்த அள்வுக்கு அட்டகாசம் இல்லைன்னாலும் கிட்டே கொஞ்சம் கிட்டே வந்து மக்க்ள் மனதைக்கவர்ந்த படம் தான் கொடி, என்ன கதை\?ன்னு பார்ப்போம்
ஹீரோவும் ஹீரோயினும் திருச்சி சிவாவும் , சசிகலா புஷ்பாவும் போல , அதாவது 2 பேரும் எதிர் எதிர்க்கட்சி,ஆனா 2 பேரும் லவ்வர்ஸ். இதுல ஹீரோ வோட காதல் உண்மையானது. ஹீரோயினோட காதல் வழக்கம் போல் பெரும்பாலான பொண்ணுங்க காதல் போல் சுயநலம் வாய்ந்தது.
தன் அரசியல் லாபத்துக்காகவும் , பதவிக்காகவும் தன் காதலனை , காதலை பகடைக்காயா உபயோகிச்சுக்கறா. பொதுவாவே பொ\ண்ணுங்க பசங்களை தன் தேவைக்கு யூஸ் பண்ணிக்கறவங்க தான் ( பெரும்பாலும் |
ஒரு கட்டத்தில் தன் காதலனையே நாயகி கொலை பண்ணிடறா. ட்வின்ஸ் என்பதால் இன்னொரு ஹீரோ எப்டி சவாலில் ஜெயிக்கி|றார் என்பது மீதிக்கதை
வேலை இல்லாப்பட்டதாரிக்குப்பின் தனுஷ் கமல் பாணியில் மறைமுக இயக்குநர் ஆக ஒர்க் ப்ண்ணிய படம். மனுசர் நடிப்பில் பிச்சு உதறுகிறார். லேடீசைக்கவர சரண்யாவுடன் அம்மா செண்ட்டிமென்ட் . பிரேமம் அனுபமா உடன் காதல் காட்சிகள் , த்ரிஷா உடனான கெமிஸ்ட்ரி , அரசியல்வாதியாக பஞ்ச் டயலாக் என கிடைச்ச கேப்ல எல்லாம் கெடா தான்
ஹீரோயின் கம் வில்லியா த்ரிஷா அதகள்ம் பன்னி இருக்கார், சில காட்சிக\லில் ஹீரோக்கு அக்கா போல் தெரிகி\றார்
இன்னொரு ஹீரோயின் அனுபமா ரொம்ப ஒல்லி. இவ்|ளோ சின்ன பாடியை தமிழன் வரவேற்பானா தெரியல
துரை செந்தில்குமார் தான் இயக்கம் ( உதவி), எடிட்டிங் , ஒளிப்பதிவு எல்லாம் பாராட்டும் தரத்தில் . வசனங்கள் 16 இடங்களில் கைதட்டல் அள்ளுது. பாடல்களில் 1 தான் ஹிட்
லாஜிக் மிஸ்டேக்
1 தனக்குப்போட்டியாக வளரும் காதலனை கொலை செய்யும் காதலி அவரது உருவச்சாயலில் இருக்கும் அப்பாவித்தம்பியை ஏன் வளைக்க ட்ரை பண்ணலை?
2 அவ்ளவ் பெரிய பதவியில் இருக்கும் ஒரு பெண் நேரடியாக தானே கொலை செய்வாரா\/
3 கொலை பதிவான வீடியோ டேப் வைத்திருப்பவர் மிரட்டும்போது தன் அடையாளம் காட்டி மிரட்டினால் தன் உயிருக்கு ஆபத்து வரும் என தெரியாதா?
4 போட்டி அரசியல்வாதி , போலீஸ் ஆஃபீசர் இருவரையும் மோத விட்டு இருவரையும் கொல்லாமல் ஒருவரை மட்டும் கொல்வது ஏன்?
5 ஒரு சீன்ல அம்மா சர\ன்யா கிட்டே டாக்டர் சொல்லும் வசனம், இறந்து போன அண்ணனோட வாழ்வையும் வாழ ட்வின்\\\\\பிரதர் ஆசைப்படுவார்,அவரோட சக்தி இவருக்கு வரும் அப்டினு சொல்றார்,ஆனா ஹீரோ த்ரிஷா மேல ஆசைப்படலை,அது எப்டி?அ\ண்ணன் போல் அரசியல்வாதி மட்டும் ஆக ஆசைப்படுபவர் அண்ணன் காதலியை மட்டும் அண்ணியாகவே பார்ப்பாரா?
5 ஒரு சீன்ல அம்மா சர\ன்யா கிட்டே டாக்டர் சொல்லும் வசனம், இறந்து போன அண்ணனோட வாழ்வையும் வாழ ட்வின்\\\\\பிரதர் ஆசைப்படுவார்,அவரோட சக்தி இவருக்கு வரும் அப்டினு சொல்றார்,ஆனா ஹீரோ த்ரிஷா மேல ஆசைப்படலை,அது எப்டி?அ\ண்ணன் போல் அரசியல்வாதி மட்டும் ஆக ஆசைப்படுபவர் அண்ணன் காதலியை மட்டும் அண்ணியாகவே பார்ப்பாரா?
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 140 நிமிடங்கள் #கொடி
2 ஒரு தலை ராகம் போஸ்டர்.ஓப்பனிங் சீன்.அஜித் ரெப்ரன்ஸ் #கொடி
3 லூசுத்தனமான ,பேச்சால் உணர்ச்சியைத்தூண்டி விட்டு தற்கொலைக்கு வித்திடும் தலைவர்கள் # சீமான் ரெப்ரன்ஸ் @ கொடி
4 த்ரிஷா அரசியல் தலைவி # சசிகலா புஷ்பா ரெப்ரன்ஸ்
5 த்ரிஷா வுக்கு சிம்பு தனுஷ் னு யார் கூடவும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுது.அது எப்டி சோன்பப்டி
6 டபுள் ஆக்சன் பார்முலா தமிழ் சினிமா வில் பெரும்பாலும் சக்சஸ் தான்
8 படத்தோட முன் பாதிக்கதை சசிகலா புஷ்பா திருச்சி சிவா அப்டிப்போடு #கொடி
9 கலைஞர் ,வை கோ ,ஜெ ,எம்ஜிஆர் ,சசிகலாபுஷ்பா ,திருச்சி சிவா ன்னு படம் பூரா ஒரே ரெப்ரன்ஸ் மயம் தான் #கொடி இடைவேளை.ஓக்கே ரகம்'\\\
11
பதவிக்காக காதலனையே கொல்லத்துணிந்த காதலி.காதலுக்காக காதலியைக்காட்டிக்கொடுக்காத காதலன்.இந்தப்புள்ளி லதான் கதை ஜெயிக்குது #கொடி
12 அமைதிப்படை லெவல் இல்லை என்றாலும் நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு சக்சஸ் பாலிடிக்ஸ் கதை #கொடி
நச் டயலாக்ஸ்
3 கட்சில இளைஞர் அணித்தலைவர் ஆகிட்டாரு
நகை நட்டு.வாங்க முடியுமா அதை வெச்சு?
நட்டு போல்ட்டு கூட வாங்க முடியாது #கொடி
4 இந்தியாவில் இருக்கும்70% பாம்புகளுக்கு விஷமே கிடையாது.நாம தான் பயந்துக்கறோம் #கொடி
6 கட்சிப்பொறுப்பு இல்லைன்னா நம்மை செருப்புக்கூட மதிக்காது #கொடி
7 வஞ்சகத்தால் ,சாதுர்யத்தால் அரசியலில் முன்னேறும் த்ரிஷா # ஜெ ரெப்ரன்ஸ்
8 அரசாங்கம் நம்ம பிரச்னையை தீர்க்கனும்னா நாம பணக்காரனா இருக்கனும்.அல்லது ஓட்டு வங்கி உள்ள ஜாதிக்கட்சில இருக்கனும் #கொடி
9 மேடை அரசியல் வேற.நடைமுறை அரசியல்.வேற #கொடி
10 அரசியல்ல மேல வரத்தான் பார்க்கனும்.கிணத்துல போட்ட கல்லு மாதிரி இருக்கப்படாது #கொடி
11 ஏமாத்தறது ,போட்டுக்குடுக்கறது ,க்குழி தோண்டறது இதெல்லாம் தான் இப்பத்தைய அரசியல் #கொடி
12 திருச்சி சிவா(தனுஷ்) = நம்ம காதல் வேற.அரசியல் வேற.ரெண்டையும் மிக்ஸ் பண்ணக்கூடாது
சசிகலா புஷ்பா(த்ரிஷா) = ம்ம்ம் #கொடி
13 லவ்வர்ஸ்.2,பேரும் எதிர் எதிர் கட்சி வேட்பாளரா இருந்தா எப்படி அரசியல் பண்ண முடியும் ? #கொடி\\\\
15 சார் .பார்க்க கொடி மாதிரியே இருக்கீங்க.அன்பு மாதிரியே இல்லை.
கொடியும் நான் தான்.அன்புவும் நான் தான் # கொடி பஞ்ச்\\\
17 பதவி இல்லைன்னா நீ தனி ஆள்.ஜஸ்ட் எ சிங்கிள்
கண்ணு.நான் பிறக்கும்போதே டபுள்.புரியல?ட்வின்ஸ் ட்வின்ஸ் # கொடி
19 ஹீரோ டூ வில்லி -என்ன மேடம்? கொடி பறக்குதா ?#கொடி
20 உண்மை ஒரு குழந்தை மாதிரி.அதுக்கு இருட்டுன்னா பயம்.என்னைக்காவது திடீர்னு அது வெளில வந்துடும்#கொடி
சி.பி கமெண்ட்- கொடி - விறுவிறுப்பான அரசியல் சதுரங்கம்.தனுஷ் த்ரிஷா நடிப்பு கச்சிதம்.கமர்சியல் ஹிட்.விகடன் = 43 ,ரேட்டிங் =3/ 5
கொடி ,காஷ்மாரோ 2 க்கும் சொல்லக்கூடிய அளவு ஓப்பனிங் இல்ல.ப்ரமோ பத்தலையா?