முன் அறிவிப்பு இன்றி வரக்கூடிய கொடூரமான வியாதி என்பது புற்று நோய் ஆகும் . அப்படிப்பட்ட புற்று நோய் வராமல் நம்மைக்காத்துக்கொள்ள என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ளலாம் ?
1 சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை , ஆரஞ்சு
2 பூண்டு
3 தக்காளி ( இதில் உள்ள லைக்கோட்டின் )
4 காலி ஃபிளவர் ,ப்ரோக்கோலி
5 கீரைகள்
6 க்ரீன் டீ
7 நட்ஸ் வகைகள் , விதைகள்
8 பயிறு வகைகள் , பருப்பு வகைகள் ( சுண்டல் , பாசிப்பயிறு ம் கொள்ளு )
9 தானியங்கள் , சிறு தானியங்கள் ( கோதுமை , குதிரைவாலி, வாகை, திணை , சாமை )
10 மஞ்சள்
11 பெர்ரி வகைகள் ( பிளாக் பெர்ரி , திராட்சை )
12 மீன்கள்
இதில் சைவ உணவுக்காரர்களூக்கு 11 வகையான உணவு அசைவக்காரர்களூக்கு ஒரு உணவு ஆக மொத்தம் 12 வகையான உணவுகள்
இவைபோக முட்டைக்கோஸ் , கருப்புத்திராட்சை விதைகள் , சர்க்கரை வள்ளிகிழங்கு , செம்பருத்திப்பூ இவற்றுக்கும் புற்று நோயை எதிர்த்துப்போராடும் ஆற்றல் உண்டு என சித்த வைத்தியர்கள் சொல்கிறார்கள்