----------------------
2. என்னோடு வாழ வந்தவளா? என்னை ஆள வந்தவளா? நீ!
----------------------------
3. மரணச்செய்தியை உறுதிப்படுத்தாமல் பிரசுரித்த ஊடகங்கள் மீது கனகா தரப்பு
வழக்கு தொடுத்தால் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு உண்டு்.மருத்துவச்செலவு்
--------------------------
4. ஆனந்தம் இன்று ஆரம்பம்.மெல்ல சிரித்தால் என்ன ? # அஜித் பட ப்ரமோ சாங்க்
-------------------------
5. ஒரு ராம பக்தை தன் அதி தீவிர பக்தியில் ராமர் உருவ டாலரை செயினில் கோர்த்து அணிந்துள்ளார் # செயின் நீளம் 20 செமீ ;-)))
6. இரந்து நிற்பவர்களுக்கு காசாக ,பணமாகத்தருவதை விட ஒரு வேளை உணவை உங்கள் கையால் அளித்துப்பாருங்கள்
-----------------------
7. ஆடம்பர பங்களாக்களில் கிடைக்கும் டைனிங் டேபிள் உபசரிப்பை விட குடிசையில் தரப்படும் ஒரு டம்ளர் மோர் என் உள்ளத்தை குளிர்விக்கிறது
-------------------------
8. என் இணையே! நீ என் மீது வைத்திருக்கும் அன்புக்கு இல்லை ஈடு இணையே!
-------------------------
9. சந்தர்ப்ப சூழலால் வெளியே சொல்ல இயலாத சூழல் இருக்குமே தவிர நாம் அன்பு கொண்ட உள்ளத்துக்கு நம் மீதும் அன்பு நிச்சயம் இருக்கும்
-------------------------
10. வளர்மதி ,வளர்ஜோதி னு குழந்தையா இருக்கும்போது பேர் ஓக்கே.வளர்ந்த பின்னும் அதே பேரா ?
11. மேத்ஸ் மிஸ் சினிம எடுத்தா டைட்டில் லைப் ஆப் 22/7
--------------------------
12. மாடர்ன் உலகில் செவ் வாய் உள்ள பெண் பிள்ளை பிழைக்கும்
------------------------
13. poor photography = ஏழை ஒளிப்பதிவு # ச சு
-------------------------
14. வஞ்சி எனறு அழைத்தேன் அன்பாக.வஞ்சிப் பாய் என எதிர் பார்க்கவில்லை
------------------------
15. உன் கூந்தலைப்பிடித்து இழுத்தபோது சவுரி கையோடு வந்ததிலிருந்து உன்னிடம் எதையும் பிடித்து இழுக்க தயக்கமாகவும் பயமாகவுமே இருக்கிறது
16. ஹோட்டல் கண்ணாடிக்கதவுகளில் இழு வாசகம் பார்க்கும்போதெல்லாம் உன்னை வம்பிழுத்த நினைவுகள்
-------------------------
17. மெது வாய் உன் கிட் டே வந் தேன்.என்னைத்தள்ளி விட் TOY
------------------------
18. இனிமே சரக்கு அடிக்க மாட்டேன்.னு நண்பன் சொன்னாக்கூட வா.சரக்கு அடிச்சு அதைக்கொண்டாலாம்னு சொல்றவன் தான் டாஸ்மாக் தமிழன்
----------------------------
19. உன் பெயர் பெரிதாக இருந்தால் சுருக்கிக்கூப்பிடலாம் செல்லமாய்.ஆல்ரெடி சின்னது.அதையும் எப்படி சுருக்க?
--------------------
20. உன்னுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடாததற்கு காரணம் நான் உன்் மடியில் கை
வைத்திருக்கையில் நீ என் இலையில் கை வைத்து காலி செய்து விடுவாய்
------------------------------