தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத திரைக் கலைஞர்களில் ஒருவரான அவரது பிறந்தநாளை ட்விட்டரில் கொண்டாடி மகிழ்கிறார்கள் தமிழ் ரசிகர்கள்.
இதற்காக உருவாக்கப்பட்ட #HappyBirthdayGoundamani என்ற ஹேஷ்டேக் இன்று காலை தொடங்கி இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, கவுண்டமணி உதிர்த்த காலத்தால் அழியாத பஞ்ச்-களை பதிவு செய்து வருகிறார்கள்.
நடிகர் கவுண்டமணிக்குப் புகழாரம் சூட்டும் ட்விட்டர் - ஃபேஸ்புக் குறும்பதிவுகள் - இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...
mass சேட்டு @SettuOfficial - வீட்ல எதுக்கு இப்படி சிரிக்குறான்னு அவங்க சிரிக்காம நாம சிரிக்கிறது மட்டும் பார்த்தா கவுண்டமணி காமெடி பார்த்துட்டு இருக்கோம்ன்னு அர்த்தம் ;)
svenkadesh @svenkadesh - MR ராதாவுக்கு பிறகு நக்கலில் கொடி கட்டி பறந்த ஒரே நட்சத்திரம் தலைவர் கவுண்டமணி மட்டுமே #HappybirthdayGoundamani
மருதாணி @RedManoRed - கவுண்டமணி என்னதான் நக்கலாக நோகடித்தாலும் கஷ்டத்தை அவரே போக்குகிறார்..!!
Murali Mohan @itsmuralimohan - #HappyBirthDayGoundamani #FamousDialogues உலகம் உருண்டைன்னு அமெரிக்ககா காரன் கண்டுப்பிடிக்கல, I am தான் கண்டுபிடிச்சது..
Sri Sri Sri Sri Ravi @senthazalravi - உங்க மேல உயிரையே வெச்சிருக்கேன்.. எம்மேல உயிரை வெச்சுட்டு நீ என்ன பொணமாவா அலையிற?
ஹரி பாபு/ಹರಿ ಬಾಬು @haritdina - அடுத்தவன் காசுல சோசியலிசம் பேசாதீங்க டா - கவுண்டர் #HappyBirthdayGoundamani.
Mohan Kiran @TMoKiran - Don of Tamil Film Comedy #HappyBirthdayGoundamani
கோவை காதர் - நீ யாருனு எனக்கு தெரியும்.. நான் யாருனு உனக்கு தெரியும்.. நம்ம ரெண்டு பேரும் யாருனு ஜனங்களுக்கு தெரியும்.. #HappyBirthdayGoundamani
ஜில்லு பிங்கி :) @pinkpretty11 - காந்தக் கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில இடம் பாக்கறேன் #HappyBirthdayGoundamani.
கண்டமன்னூர் ஜமீன் @kadalpuraa - அவன் அவன் கம்ப்யூட்டர்ல பல்லு விளக்கிட்டுருக்கான். இவனுக இன்னும் திருப்புகழையே பாடிட்டுருக்கானுகடா #HappyBirthdayGoundamani.
ராகவேந்திரா @SouthIndianGuy - அப்போதே கவுண்டமணி Stock Exchange, Real Estate, Hollywood, Multi-National Companies பற்றி பேசிட்டார்! #கவுண்டமணி #Goundamani.
ச ப் பா ணி @manipmp - என்ன படிச்சிருக்க? இன்ஜினியருங் போ இன்னும் நாலு வருசம் அதே படி #HappybirthdayGoundamani.
திகில்-நாவு @Thiru_navu - கவுண்டர்+சத்தியராஜ் கூட்டணி மறக்க முடியாத காமெடிக் குவியல்! #HappybirthdayGoundamani.
Cuckoo @vijivenkadesh - முதன்முதலா ஃப்பேக் ஐடிகிட்ட சாட் செய்து காதலில் தோற்றவர்.. #காதலர்தினம் #HappyBirthdayGoundamani"
குண்டுக் குழந்தை @gundugopal - நாம் பூலோகத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம் எப்படி தெரிகிறது. கெட்ட நாற்றம் அடிக்கிறது.
ரெங்கா வெற்றி! @r_vendan - இந்த மனுசன இன்றைய சமூக இணையதள மக்களும் எதிர்கால தலைமுறையும் மறக்காது, மறக்கவும் முடியாது #HappyBirthdayGoundamani.
Chennai vaasi @Talk2gokul - கிங் ஆஃப் காமெடி ஆல்வேஸ். டைமிங்லயும் காமெடி சென்ஸ்லையும் யாரும் பக்கத்துல நிக்க முடியாது. #HappyBirthdayGoundamani.
ஃபேஸ்புக்கிலிருந்து..
Murali Csm - நமக்கெல்லாம் ஒரே தலைவன்தான்... எவனும் கலாய்க்க முடியாது... ஆனா, எவன வேணா கலாய்பாரு!#கவுண்டமணி.
சந்தோஷ் குமரன் - நம்மூர்ல தான் பா இந்த லொள்ளெல்லாம். தலைவன் தாலி எடுத்து கொடுக்குறது தொண்டன் அத வாங்கி கட்டுறது. ஏன் தொண்டனுக்கு கை இல்லையா அவன் எடுத்து கட்டமாட்டானா. நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க... - #கவுண்டமணி.
Thamotharan Joseph - இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும். ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் என்ன பத்தி நோட்ஸ் எடுப்பாங்க.
நன்றி - த இந்து
- நாராயண இந்த கொசு தொல்ல தாங்க முடியல!!! கொவுண்டர் is the best !about 11 hours ago · (0) · (0) · reply (0) ·
- Ramachandran MohanI like Silver Spoon Shilpa Kumar.Happy Birth DayPoints1775
- Dinesh Krishnanஉண்மையான நகைச்சுவை நடிகர்......... மக்களை சிரிக்க செய்தவர் ....... பிறந்த நாள் வாழ்த்துக்கள்about 13 hours ago · (0) · (0) · reply (0) ·
- Kottai Samyஅவர் சொன்ன சில வசனம் இன்றும் சிறப்பானது. 1. அரசியலில் இதெல்லாம் சாதாரணம். 2. என்ன படிச்சுருக்க..போ அதயே இன்னும் 4 வருஷம் படி. 3. இவனனுகளுக்கு வேற வேலையே இல்லப்பா தலைல இங்க கொஞ்சம் ப்ளீச் இங்க கொஞ்சம் ப்ளீச். வெத்தல போட்டு துப்புனமாரி ஆகிருக்கங்க..about 13 hours ago · (0) · (0) · reply (0) ·
- SATHISH Rகவுன்ட்டர் கௌண்டமணி சார் க்கு அவரது தீவிர ரசிகனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....waiting for back to see U in cinema sirrrrr.