1. என்னடா? பரீட்சைல இப்படி 1 மார்க் , 2 மார்க்னு சிங்கிள் டிஜிட்ல மார்க் வாங்கி இருக்கே?
கவர்மெண்ட் பாலிசியை இதுலயும் கடைப்பிடிக்கறேன் சார். ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம், இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்
----------------------
2. என்னடா ஜீரோ மார்க் வாங்கி இருக்கே?
அது ஜீரோ இல்லைப்பா . நான் நல்லா படிக்கறேன்னு வாத்தியார் எனக்கு ஓ போட்டிருக்கார்
-----------------------------
3. சரி, அது போகட்டும் , இங்க்லீஷ் பரீட்சைல ஏன் ஃபெயில் ஆனே?
நான் தமிழ்ப்பற்று மிக்கவன் என்பதை எப்படி நிரூபிப்பது?
------------------
4. என்ன சார்? உங்க பையனுக்கு தயிர் ராஜ்னு பேர் வெச்சிருக்கீங்க?
பால்ராஜ் தாங்க வெச்ச பேரு , ஊரெல்லாம் திரிஞ்சு கெட்டுட்டான்
-----------------------
5. நானும் உங்களை மாதிரி ஒரு ஸ்டூடண்ட்டா இதே ஸ்கூல்ல படிச்சவன் தான், இன்னைக்கு இதே ஸ்கூல்ல வாத்தியாரா வந்திருக்கேன், இதுல இருந்து என்ன தெரியுது?
இந்த ஸ்கூல்ல படிச்சா வேற எங்கேயும் வேலை கிடைக்காதுன்னு தெரியுது சார்
------------------
6. நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது கேப்டன் விஜயாந்த்தா? என்னடா சொல்றே?
புதிய சரித்திரம் படைப்போம்னு சொன்னீங்களே?
-------------------------
7. தமிழ் இலக்கணத்துல ஒரு கேள்வி , நேர்மா , நிரைமா, புளிமா அடுத்து என்ன?
நக்மா சார்
--------------------------
8. தமிழ் இலக்கிய பாடத்துல சூர்யா - த்ரிஷா பற்றி பக்கம் பக்கமா எழுதி வெச்சிருக்கியே?
ஆறு தன் வரலாறு கூறுதல் இதுதான் கட்டுரைத்தலைப்பு ,ஆறு பட ஹீரோ - ஹீரோயின் அவங்க தானே?
---------------------------
9. எட்டாங்கிளாஸ் படிக்கும்போது சித்ராவை லவ் பண்ணே , 10 ங்கிளாஸ் படிக்கும்போது மோகனாவை லவ் பண்றியே ஏன்?
நீங்க மட்டும் தான் பாட சிலபஸை மாத்துவீங்களா? நாங்க லவ் சிலபசை மாத்தக்கூடாதா?
---------------------------
10. உங்க பையனுக்கு எத்தனை தடவை திருப்பி திருப்பிச்சொன்னாலும் புரியவே மாட்டேங்குதே ஏன்?
நீங்க ஏன் சார் திருப்பி திருப்பி சொல்றீங்க ? நேரா சொல்லிக்குடுங்க
----------------------------
11. ஸ்கூல் டீச்சர் மேரேஜுக்கு லேட்டா போனது தப்பா போச்சு
ஏன்?
மண்டப வாசல்ல முட்டி போட வெச்சுட்டாங்க
-------------------------
12. ராமாயணத்துல மொத்தம் எத்தனை காண்டம் இருக்கு?
கிட்டத்தட்ட ஒண்ணே கால் லட்சம் காண்டம் சார்
என்ன உளர்றே?
தசரத சக்ரவர்த்திக்கு 60,000 மனைவிகள் , ஆவரேஜா கணக்குப்பார்த்தா 60,000 * 2 = 1, 20,000 ஆச்சே
----------------------------------
13. சீதை ராமன் கூடவே காட்டுக்குச்சென்றாள் - இதுல இருந்து என்ன தெரியுது?
அந்தக்காலத்துல கூட பொண்ட்டாட்டிங்க புருஷன் மேல சந்தேகப்பட்டுட்டே இருந்திருக்காங்க , புருஷன் எங்கே போனாலும் ஃபாலோ பண்றாங்க அப்டினு தெரியுது சார்
----------------------
14. சார் , பூங்கொடி 65 % மார்க் வாங்கி இருக்கா, இதுல ஏதோ ஊழல் நடந்திருக்கு
எப்டி சொல்றே?
பெண்களுக்கு 33 % தானே?
----------------------------------
15. பாட்டனி பரீட்சைல எதுக்காக பொண்ணோட ஃபோட்டோவை ஒட்டி இது தலை , இது கை-னு நோட்ஸ் எழுதி வெச்சிருக்கே?
ரோஜாவின் படம் வரைந்து பாகங்களைக்குறின்னு கேள்வி
---------------------------
16. மத்தியப்பிரதேசம் - சிறு குறிப்பு வரைக
போங்க மிஸ் , எனக்கு வெட்கமா இருக்கு ..
---------------------------
17. உலகம் சுத்துதுங்கற உண்மையை யார் முதல்ல கண்டு பிடிச்சது? கலிலியோவா? நியூட்டனா?
தண்ணி அடிச்ச மப்புல தான் யாரோ கண்டு பிடிச்சிருக்கனும்
------------------
18. ராமன் ராவனனைக்கொன்றான் - இது செய்வினையா? செயப்பாட்டு வினையா?
இது ராவனணோட தீவினை சார்
-------------------------
19. அவனுக்கு ஏன் மார்க்கண்டேயன்னு பேர் வெச்சிருக்காங்க?
லேடீஸ் கூட பேசும்போது அவங்க முகத்தைப்பார்த்துப்பேசாம முகத்துக்கு கீழே பார்த்து பேசி இருக்கான்
------------------------------
20. பரீட்சைல எல்லா கேள்விக்கும் சரியா பதில் சொல்லி இருக்கே , இதுக்கு உன் விடா முயற்சி காரணமா? சொல்லிக்குடுத்த வாத்தியார் காரணமா?
2ம் இல்லை சார் , எக்சாம் ஹால்ல கோனார் நோட்ஸ் கொடுத்த கந்த சாமி தான் காரணம்
-------------------------
21. மஹா பாரதக்கதைல இருந்து நாம் தெரிஞ்சுக்கிட்ட நீதி என்ன?
சூதாட கிளப்புக்குப்போகும்போது மனைவியை வீட்லயே விட்டுட்டு போகனும், கூட கூட்டிட்டுப்போனா அவளை இழக்க வேண்டி வரும்
------------------------------
22. பரீட்சைல ஏன் அவன் பாதிலயே எழுந்துட்டான்?
அது அரைப்பரீட்சை ஆச்சே?
--------------------
23. ஏன் கடைசி பெஞ்ச்ல உக்காந்திருக்கே?
முதல் பெஞ்ச்ல உக்காந்தா மட்டும் பாடம் புரிஞ்சுடவா போகுது?
---------------------------------
24. உயிர் உள்ளவை - உதாரணம் தருக
ஆடு , மாடு , எருமை , எலி
உயிர் அற்றவை - உதாரணம் தருக
செத்த ஆடு , செத்த மாடு , செத்த எருமை , செத்த எலி
--------------------
25. ஸ்கூல் டூர் எப்டி இருந்தது?
பிரமாதம் சார், நாளை மறுபடி அதேஊட்டிக்குப்போறோம்.
ஏன்?
அங்கே 2 பசங்களை விட்டுட்டு வந்துட்டோம்
----------------------
26. வல்லினம் , மெல்லினம் , இடையினம் உதாரணம் தருக
நமீதா , த்ரிஷா , சிம்ரன்
--------------------------
27. என்னது? நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் க்குக்கும் ஒரு சினிமா நடிகருக்கும் ஒற்றுமை இருக்கா? எப்டி?
நிலா மேல முதல் முதல் காலை வெச்சது நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க், கையை வெச்சது ( சினிமாவுல ) எஸ் ஜே சூர்யா
-------------------------
28. கங்கா ! உனக்கு 16 வயசு ஆகிடிச்சு, வாழ்க்கை பற்றி உன் கிட்டே இன்னைக்கு டிஸ்கஸ் பண்னப்போறேன்
ஓக்கே டாடி கேளுங்க என்ன என்ன டவுட்ஸ் இருக்கு?