1. அண்ணன் இல்லை, வெளீல போய் இருக்கார்..
எனக்குத்தெரியும்.. அதான் கிளம்பிட்டு இருக்கேன்..
நீங்களா போனா எப்படி? நான் சொல்லி அதுக்குப்பின் நீங்க போனாத்தான் எனக்கு அண்ணன் கிட்டே இருந்து காசு கிடைக்கும்...
-------------------------------------------
2. மிஸ்.. என் வண்டில வந்து விழறப்ப எப்படியோ தெரியலை... ஆனா வண்டில இருந்து இறங்கறப்ப வலது காலை வெச்சு இறங்குங்க ஹி ஹி
--------------------------
3. மிஸ். நீங்க தான் என் வண்டில வந்து விழுந்த முதல் ஃபிகர்.. ஐ லவ் யூ..
நீங்க எப்பவும் இப்படித்தானா? இப்படித்தான் எப்பவுமா?
---------------------
4. ஹி ஹி .. எப்படியாவது கரெக்ட் பண்ணலாம்னு வந்தேன்..
கரெக்ட் பண்ணலாம்னா என்ன?
---------------------------
5. மேடம்.. எனக்கு நோட்டீஸ் அனுப்பலாம்னு மட்டும் நினைச்சுடாதீங்க.. மீறி அனுப்பிச்சா...
அனுப்பிச்சா.?
செத்துடுவேன்
--------------------------------
6. எந்த ஹோட்டல்ல நாயை கிச்சன் ரூம்ல உக்கார வெச்சிருக்காங்க?
அது என்னோட க்ளோஸ் ஃபிரண்டுங்க.. யார் எது கொடுத்தாலும் கவ்விட்டு நம்ம கிடே வந்து கொடுத்துடும்..
-------------------
7. யோவ்.. நீ எனக்கு பெரிய தலைவலிய்யா..
டோண்ட் ஒர்ரி. ஹெல்மெட்டாதான் இருப்பேன். ஹெட் ஆக்கா இருக்க மாட்டேன்..
----------------------------
8. டிரைவர். வண்டியை மசாலா கஃபேக்கு விடு..
வேற நல்ல ஹோட்டல்க்கு போலாம் மேடம்
யோவ்! நாம போறது ரெயிடுக்கு..
------------------------
9. இன்னும் கொஞ்ச நாளுக்கு அஞ்சு வட்டி அழகேசன் தொந்தரவு இல்லை.. நைஸா துரத்தி விட்டாச்சு..
அதான் இப்போ நீ வந்துட்டியே..
------------------------------
10. நீ இவ்ளவ் அழகா இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா ....
தெரிஞ்சிருந்தா?
துபாய்ல ஒரு மொக்கை ஃபிகர் கிட்டே லவ் யூ சொல்லி இருக்கவே மாட்டேன்
அதுக்காக அவ தானே வருத்தப்படனும்?
--------------------------------
11. பாஸ்.. எதுக்கு முட்டாள்களை எல்லாம் வேலைக்கு வெச்சுக்கறீங்க?
முட்டாள்கள் தான் நாம எது சொன்னாலும் யோசிக்காம சொன்னதை மட்டும் செய்வாங்க.
---------------------------------
12. அடுத்தவன் ஃபிகருக்கு ஆசைப்பட்டா சொந்த ஃபிகர் சப்பையாத்தான் அமையும்
----------------------------
13. சம்பந்தம் இல்லாம கேள்வி நீ கேட்கறே.. இப்போ புரியுதா?
ஏதோ சம்பந்தம் இல்லாம பேசறேன்னு புரியுது...
--------------------------------
14. மிஸ்.. எனக்கு அந்த ஃபிகரை டாவ் அடிக்கறதுல எந்த அப்ஜெக்ஷனும் இல்லை..
யோவ்.. அப்ஜெக்ட் பண்ணவேண்டியது அவ தான்.
-----------------------------------
15. மாப்பி, எனக்கு அந்த ஃபிகர் செட் ஆகுமா?
டெஃபெனட்டா.. ஏன்னா அட்டு ஃபிகருக்கு லட்டு ஃபிகர் செட் ஆகறதுதான் உலக நடப்பு
--------------------------------
16. சூர்யா மாதிரி ஃபிகர் முன்னால சிரிச்சு மயக்குடான்னா சுருளிராஜன் மாதிரி சிரிக்கிறியே..
---------------------------
17. அநியாயத்துக்கு எதிரா குரல் குடுக்கறவங்களை எனக்கு பிடிக்கும்.
அவன் பேசவே மாட்டான். என்ன பண்ணுவீங்க?
------------------
18. ஹலோ.. மிஸ். நீங்க என்ன செல் ஃபோன் கம்பெனியா? அடிக்கடி பிளானை மாத்திட்டே இருக்கீங்க?
--------------------------------
19. என்ன டல்லா இருக்கே? வியாபாரம் படுத்துக்கிச்சா?
நானே படுத்துட்டேன்... உடம்பு சரி இல்லை..
-----------------------------
20. போலீஸ் ஸ்டேஷன்ல கூட அவ்ளவ் போலீஸ் இருக்காது, எப்போ பாரு என்னை சுத்தி போலீஸ்ங்க சுத்திட்டே இருக்கு
-
------------------------------
21. நான் யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்குவேன்..
மிஸ்.. நல்லவேளை பயந்துட்டேன்..
-----------------
22. ஊமைக்கு நீங்க ஹெல்ப் பண்ணுனீங்களா? வாவ்.. சூப்பர்னு கத்துனான் பார்க்கலை?
--------------------------
23. என்னை பார்ட்னர்னு சொன்னது ரொம்ப சந்தோஷம் மிஸ்.. ஹி ஹி
--------------------
24. மிஸ்.. எனக்கு பேக் ( BACK) போச்சு.. உங்களூக்கு பேக் ( BAG) போச்சு
-----------------------
25. உன் ஆள் போகுதுடா...
அவ பாட்டுக்குப்போய்ட்டு போறா.. என்னை ஏண்டா உசுப்பேத்துறே..
-----------------
26. பொண்ணுங்க கிட்டே வயசைத்தான் கேட்கக்கூடாது.. சைசை கேட்கலாம்.
வாட்?
எதுக்கு ஜெர்க் ஆகறீங்க? முன்னே பின்னே தெரியாத கடைக்காரன் கிட்டே எல்லாம் உங்க சைஸை சொல்வீங்க.. என் கிட்டே சொல்ல மாட்டீங்களா?
சரி காதை குடுங்க, சொல்றேன் --------
அய்யோ.. நான் செப்பல் சைஸ் கேட்டேன்.. நீங்க இந்த சைஸ் சொல்லீட்டீங்களே..
--------------------------
27. பொண்ணுங்க ஜாலியா , சந்தோஷமா இருக்கனும்னா அவங்களுக்கு ஆயிரக்கணக்குல செலவு பண்னனும்.. அதே பசங்க சந்தோஷமா இருக்கனும்னா ஒரு குவாட்டர் ஒரு சோடா ஊறுகா போதும்
------------------------
28. அய்யய்யோ போலீஸ் போலீஸ்..
சும்மா கத்தாதே.. அது ஆம்புலன்ஸ்..
இப்போ எல்லாம் எது போலீஸ்.. எது ஆம்புலன்ஸ்ஸே சொல்ல முடியாது.
----------------------------------
29. மிஸ்.. டோண்ட் ஒர்ரி.. இந்த ஹேண்ட்பேக்கை க்டைக்காரங்க டோர் டெலிவரி பண்ணிடுவாங்க.
யோவ். எந்த கடையிலாவது ஒரே ஒரு ஹேண்ட் பேக்குக்கு டோர் டெலிவரி பண்ணீ பார்த்திருக்கியா?
----------------------------
30. ஃபாஸ்ட் ஃபுட் மேல ஏன் மக்கள் இவ்வளவ் ஆர்வம் காட்டராங்க.. நோயும் ஃபாஸ்ட்டா வந்துடும்
--------------------
31. பெரிசா ஜெயிக்கனும்..
பெருசு கண்டிப்பா ஜெயிக்கும் ஹி ஹி
---------------------
32. இது பழைய ஐடியா . எடுபடுமா?
பழைய பில்லா படம் ரீமேக் பண்ணி ஓடலையா? அப்போ பழைய உணவு பழக்கம் ஏன் ஹிட் ஆகாது?
--------------------------
33. ஒருத்தன் தப்பானவனா? இல்லையா? என்பதை போலீசை விட பெண்ணால் தான் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்
------------------------------
34. எனக்கு மசாலா வடைன்னா பிடிக்கும் மிஸ்.. ஹி ஹி
-----------------------
35. எனக்கு எப்பவும் வடைன்னா பிடிக்கும் ஹி ஹி
-------------------------
36. மாப்பி.. உன்னால 5 கிலோ அரிசி மூட்டையைக்கூட ஒழுங்கா தூக்க முடியலை. நீயா அவளை தூக்கப்போறே?
------------------------
37. மாப்பி.. நிறுத்து..
கூப்பிட்டதும் சடன் பிரேக் போட்டு நிறுத்த நான் சைக்கிளா ஓட்டிட்டு இருக்கேன்..? சண்டை போட்டுட்டு இருக்கேன் ராஸ்கல்ல்.
--------------------------------
38. சண்டை போட வர்றவன் மாதிரியா இருக்கே? சாத்துக்குடி ஜூஸ் தர வர்றவன் மாதிரி இருக்கே.
--------------------------
39. மாமா ஒரு வார்த்தை சொன்னா போதும் இந்த ஏரியா லேடீஸ் எல்லாரும் கேட்பாங்க...
மாமா சொன்னா அத்தையே கேட்க மாட்டாங்க. எப்படி மத்த பொண்ணுங்க கேப்பாங்க?
-------------------------------
40. சும்மா சீனை போடாதடி.
சீனோ, பேனோ நாங்க போட்டாதான் ரசிக்கற மாதிரி இருக்கு?
-------------------------
41 மாப்பி, நீ ஏன் நடுத்தெருvவுக்கு வந்துட்டே.?
டேய்.. நாயே ஜீப வந்துட்டு இருக்கேன்.. நடுத்தெருவுல வராம 4 வீடு புகுந்தாடா வர முடியும்?
டேய்.. நாயே ஜீப வந்துட்டு இருக்கேன்.. நடுத்தெருவுல வராம 4 வீடு புகுந்தாடா வர முடியும்?
--------------------------
42.அவ சொல்றதை எல்லாம் நீ நம்பறியா?
ஆரம்பத்துல நானும் நம்பலை, ஆனா நம்புனாத்தான் சாப்பாடுன்னு சொல்லிட்ட பிறகு நம்பித்தானே ஆகனும்?
---------------------------
43. ஏண்டா. மணி மிட் நைட் `12 ஆகுது.. பேய் பிசாசே டியூட்டியை முடிச்சுட்டு போய் இருக்கும்.. இங்கே இந்நேரத்துல என்னடா பண்றீங்க?
------------------
44. ஆமா. நாங்க நைட் 12 மணிக்கு பொண்ணை கடத்தப்போற மேட்டர் உனக்கு எப்படித்தெரியும்?
அடப்பாவி.. நான் சும்மா எதேச்சையாத்தான் கேட்டேன். நீயே உளறிட்டே
-------------------------------
45. என்னை யாரும் தடுக்க முடியாது.. கடலுக்கே கேட்டா? புயலுக்கே பூட்டா?
----------------------
46. பாஸ்.. நான் வீடு வரை போய்ச்சு வந்துடவா? சுகர் டேப்லெட்டை மறந்துட்டு வந்துட்டேன்..
ஹூம்.. சுகர், பைல்ஸ்,முடக்குவாதம் வந்தவனை எல்லாம் அடியாளா வெச்சுக்கீட்டா இப்படித்தான்..
--------------------------------------------
47. ஊர்ல இருக்கற எல்லா ரவுடிகளும் இப்படி என்னப்பார்த்து பயந்து பயந்து ஓடினா அப்புறம் நான் யாரைப்பார்த்துதான் சவால் விடறது? யார் கிட்டேதான் ஃபைட் போடறது?
---------------------------
48. நாய் முனகற சத்தம் கேட்குதே?
இது குளிர் காலம்.. கண்ட கண்ட காரணத்துக்காக எல்லாம் நாய் முனகும்.. கண்டுக்காத.
-----------------------------------
49. எவ்ளவ் தைரியம் இருந்தா நம்ம வீட்டுப்பெண்ணை தூக்க நம்ம வீட்டுக்கே வருவாங்க. ?
டேய். ஏதோ பேசனும்கறதுக்காக பேசாதே.. நம்ம வீட்டுப்பெண்ணைத்தூக்க நம்ம வீட்டுக்கு வராம பக்கத்து வீட்டுக்கா போவாங்க?
-------------------------------------
50. டேய் நாயே.. நான் பொம்பளை வேஷம் போட்டு வந்திருக்கேன்.. அவனு நினச்சு என்னைத்தூக்கறியே. அப்போ அவளை இந்த இடத்துல பிடிச்சுத்தான் தூக்குவியா?
-----------------------------------
51. வெட்டியா இருந்தாலே 4 கொலை பண்றவன் நான், இப்போ வெறுப்புல இருக்கேன்.. எத்தனை கொலை பண்ணப்போறேனு எனக்கே தெரியாது.
-----------------------
52. பாஸ்.. எனக்கு ஒரு ஐடியா.
சொல்லு சொல்லு..
சாயங்காலம் தேடிப்பார்க்கலாம். இப்போ போய் சாப்பிடலாமா?
-----------------------------
53. என்னைப்பற்றி உங்களுக்குத்தெரியாது.. இந்த ஊர்ல சமாதில இருக்கறவங்க பாதிப்பேரு என்னால கொலை செய்யப்பட்டவங்க தான்.
--------------------------------
54. எல்லா வேலையையும் பறந்து பறந்து செய்யனும்னு சொல்றேன். நீ என்னடான்னா பறந்து போய் சாவேங்கறியே..
--------------------
55. இவளுக இம்சை தாங்க முடியலைடா.. ஓவரா சீன் போடறாளுக.
-------------------------------
56. தப்பை தப்பா செய்யறவன் தான் மாட்டறான்
------------------
57. எல்லாரும் ஈசியா கண்டுபிடிக்கற கெட்டப்பா போட்டு என்னை மாட்ட வெச்சுட்டீங்களே. டேய். ஆனா நீ என்னை அடையாளம் தெரியாத மாதிரி நடிக்கறே பாரு அதுதான் தாங்கிக்கவே முடியலை. ..
-------------------------
58. இங்கே அடிச்சா அங்கே வலிக்கும் ( ரமணா டயலாக்)
டேய். நாயே , இங்கே அடிச்சா இங்கே தாண்டா வலிக்கும். அங்கே எப்படி வலிக்கும்?
-----------------
59. டேய்.. அடியாளுங்களா? இப்படி எதுக்கு என்னை சுத்தி சுத்தி வர்றீங்க? இது என்ன சுடுகாடா? நான் பொணமா?
--------------------------
60. முறைப்பெண்ணும், மொட்டை மாடில காய வெச்சிருக்கும் வத்தலும் ஒண்ணுதான், எப்போ யார் தூக்கிட்டு போவாங்கன்னு சொல்லவே முடியாது..
----------------------
61. விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படும் நு சொன்னியே. அந்த பின் விளைவுகள் இதானாடா?
----------------------------------
62. அடி வாங்கறதைக்கூட கேட்டு வாங்கிக்கறானே. அடி என்ன கேபிள் கனெக்ஷனா?
---------------------------------
63. கட்டைக்குத்தானே சண்டை.. இந்த இந்த கட்டையை நீயே வெச்சுக்க. எதுக்கு கத்தியை எடுக்கறே?
-------------------------------
டிஸ்கி - படத்தில மொத்தம் 68 ஜோக்ஸ். 5 மறந்துட்டேன்.. நினைவில் உள்ளவர்கள் கமெண்ட்டில் சொன்னால் பதிவில் சேர்த்துக்கறேன்