Showing posts with label கமெண்ட்ஸ். Show all posts
Showing posts with label கமெண்ட்ஸ். Show all posts

Wednesday, March 20, 2019

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு

தமிழக அரசு, பொள்ளாச்சி வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,யில் இருந்து, சி.பி.ஐ.,க்கு தானாக மாற்றி இருக்கிறது. இது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது -திருமாவளவன்:  # இதையே திமுக ஆட்சில செஞ்சிருந்தா தானே மாற்றிய தானைத்தலைவன் வாழ்கனு கோஷம் போட்டிருப்பாரு


மாத்தினாலும் ஏசும், மாத்தலைன்னாலும் புறம் [பேசும் , வையகம் இதுதானடா


===================


எங்கள் கட்சி சார்பில், வேட்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின், தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளேன்.-சரத்குமார்: # 40 பேரு கிடைக்கனும் இல்ல? லேசுப்பட்ட காரியமா?

===========

3 லோக்சபா தேர்தலில், நான் போட்டியிடவில்லை.-சரத்குமார்:  #எம். பி ஆகாமயே பிரதமர் ஆக ரூட் கண்டுபிடிச்ட்டாரோ?


============

4பா.ஜ., ஆட்சியில், பெரு நிறுவன முதலாளிகள் மட்டுமே, சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். நடுத்தர, சாதாரண மக்கள், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்- மார்க்., கம்யூ., கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், பிரகாஷ் கராத்:  # அப்போ ஆளூங்கட்சிக்கு டெபாசிட்டே கிடைக்காதுங்கறீங்களா?


=================

 தொண்டர்களின் விருப்பம் காரணமாக, லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்-தீபா: # 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் கண்டுபிடிக்கவே மாமாங்கம் ஆகுமே?

அப்படி விரும்புன தொண்டர்கள் லிஸ்ட் ஆதார் கார்டோட தர முடியுமா?நம்ம கட்சில தொண்டர்கள் இருக்காங்க என்பதே அதிர்ச்சியான செய்திதான்


====================


தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதற்கு, பா.ஜ.,வுக்கு மற்ற கட்சிகளின் தயவு தேவைப்படும். அந்த நிலையில், மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்-சரத்பவார்:  # அப்போ எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காதுனு நீங்களே ஒத்துக்கறீங்க?


=================

ஜெயலலிதாவுக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்ற, அ.தி.மு.க., கோரிக்கையை, நிச்சயமாக ஆதரிப்போம்-அன்புமணி:  # வேற வழி ?

இல்ல, எதிர்த்துதான் பாருங்களேன்

 ஜெ படம் திறக்க எதிர்ப்பு, நினைவகம் அமைக்க எதிர்ப்பு , இதுக்கு மட்டும் ஆதரவு?

================

இந்தியாவுக்கு, பொய் சொல்லாத பிரதமர் வேண்டும்.-இந்திய கம்யூ., மாநில செயலர், முத்தரசன் #அதுக்கு அரிச்சந்திர மகாராஜாவைத்தான் கூட்டிட்டு வரனும்



=============

எங்கள் கூட்டணி, தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல; மக்கள் நலனுக்காக, மாநில அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், கூட்டணி அமைத்து போராடி வருகிறோம்=  இந்திய கம்யூ., மாநில செயலர், முத்தரசன் # மக்கள் நலக்கூட்டனிக்கு போன தடவையே தோல்விதானே கிடைச்சது?

===================


10 தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்காக, எங்களை யாரும் கூட்டணிக்கு அழைக்கவே இல்லை.-  அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின், தமிழ் மாநில பொதுச் செயலர், பி.வி.கதிரவன் # உண்மையை ஓப்பனா ஒத்துக்கற அந்த மனசுதான் சார் கடவு:ள்

  ஜெ  தீபா , சரத்குமார் சமக்  இப்படி உதிரிக்கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணி:  உருவாக்கலாமே?


================
1  ஸ்டாலின்,  என்ன பேச வேண்டும் என்று தெரியாமல், வாய்க்கு வந்தபடி உளறுகிறார். 'திருப்பூரில், துறைமுகம் அமைப்பேன்' என்கிறார். அங்கு எப்படி துறைமுகம் அமைப்பார் என்றே தெரியவில்லை. -அ.தி.மு.க., - எம்.பி., -கே.என்.ராமச்சந்திரன்   # இது என்ன பிரமாதம்? முதல்ல கடல் அங்கே கொண்டுவரப்படும், பிறகு துறைமுகம் அமைக்கப்படும்
================
12     லோக்சபா தேர்தலுக்காக, அ.தி.மு.க., அமைத்துள்ள, 'மெகா' கூட்டணியை கண்டு, எதிர்க்கட்சிகள் கதிகலங்கி உள்ளன-கே.என்.ராமச்சந்திரன் #   அதிமுக வை திட்டுன கட்சி, திட்டிட்டு இருக்கற கட்சி கூட கூட்டணி வெச்சா?
 மக்களே கதிகலங்கி இருக்காங்க

================
13மற்றவர்கள், தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள, ஏதேதோ செய்கின்றனர் என்பதற்காக, தி.மு.க.,வின் இளைஞர் பட்டாளமும், தங்களை சதா வெளிப்படுத்திக் கொண்டிருக்க தேவையில்லை. ராணுவ வீரர்கள், தினந்தோறும் சாலையில் நின்று, தங்கள் பலத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. போர் வந்தால்தான், அவர்களின் வீரம் வெளிப்படும்.- தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர், சிவா #  எதுக்கு ரஜினியை வம்புக்கு இழுக்கறிங்க?=================
14   :அ.தி.மு.க.,வில், எம்.ஜி.ஆரால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்று, சட்டசபையிலும், லோக்சபாவிலும் பணியாற்றி உள்ளேன். நீண்ட நாட்களுக்குப் பின், என் தாய் கட்சியான, அ.தி.மு.க.,வில், இரட்டை இலை சின்னத்தில், வேலுார் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். இக்கூட்டணியில் நான் இணைந்தது, என் தாய் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது-ஏ.சி.சண்முகம் # பொதுவா தாய் வீட்டுக்கு வரும் பொண்ணூங்க சீதனமா எதையாவது தாய் வீட்ல இருந்து சுருட்டிட்டு போய்டுவாங்களாம், நாம எப்படி>
===============
15  ஓட்டு உரிமை என்பது, துப்பாக்கி தோட்டாக்களை விட, மிகப்பெரிய சக்தி. இதை, அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் ஓட்டு தான், நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது-இந்திய துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு # எனை நோக்கி பாயும் தோட்டானு ஆளாளுக்கு கதி கலங்கி இருக்காங்க
===================
16 மக்கள் நீதி மையத்தோடு கூட்டணி வைத்தால், நாம் காணாமல் போய்விடுவோம் என்ற பயம், ஆண்ட கட்சிகளுக்கு இருக்கிறது. - கவிஞர் சினேகன் # ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது
============
17  கமலை கூட்டணிக்காக நெருங்க,அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர். - கவிஞர் சினேகன்   # கூட்டணீப்பேச்சுவார்த்தைல கமல் என்ன பேசறார்னே புரியாதே?அதான் [பம்மறாங்க
===============
18  மக்கள் மனம் கவர்ந்த நடிகராக கமலை பார்ப்பதே, இந்த பயத்திற்குக் காரணம். மற்றபடி, எங்களுக்கு ஓட்டு வங்கி இல்லை என்பதெல்லாம், பரிசுத்தமான பொய்.- கவிஞர் சினேகன் # ஒரு தேர்தலிலாவது நின்னு வாக்கு வாங்கின பின்னாடிதான் வாக்கு வங்கியைப்பத்தியே பேச முடியும்
=================
19  உண்மையான, அ.தி.மு.க.,வினர், எப்போதும் எங்கள் பக்கமே உள்ளனர். டெண்டர்களுக்காக சென்றவர்கள் மட்டுமே, இ.பி.எஸ்.,சிடம் உள்ளனர்-  கர்நாடக மாநில, அ.ம.மு.க., செயலர் புகழேந்தி #  தொண்டர்கள் இருக்காங்களா? கண்ணுக்கு எட்டுனவரை கட்சி குண்டர்கள் தான் தெரியறாங்க
=====================
20   லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் 
தேர்வையே, பா.ஜ., தான் செய்யப் போகிறது.- கர்நாடக மாநில, அ.ம.மு.க., செயலர் புகழேந்தி# ஓஹோ அப்போ பாஜக வேட்பாளர் தேர்வை அதிமுக செய்யுமா? எக்சேஞ்ச் ஆஃபரா?

Monday, March 03, 2014

சாணக்கியர்கள் தோக்கறவங்களோட சேர மாட்டாங்க

1. பேஸ்புக் சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டது - இல.கணேசன் # ஆமாங்க்ணா.கண்ட கண்ட அரசியல் கட்சிங்க கூட FB வந்துடுது



2  காங்கிரஸ், பாஜக 2 கூட்டணியும் வேண்டாம் - திமுக பொதுக்குழு முடிவு# ராஜ தந்திரி ஏதோ செக் வைக்கறாரு போல.எப்டியும் செக்மேட் அவருக்குத்தான்"


3 நயன்தாராவுடன் ஜோடிசேர துடிக்கும் சிவகார்த்திகேயன் -செய்தி # தனுஷ் உடைய நண்பர் சிம்பு வின் தோழிக்கு தோழர்


4 நான் ஒரு நேர்மையான அரசு ஊழியன் - சகாயம் ஐ.ஏ.எஸ். #,நேர்மையா இருக்கும் அரசின் ஊழியன் னு அர்த்தம் வருது.அரசின்் நேர்மையான ஊழியன் ok


5  படங்களின் தோல்வி என்னை பாதிக்காது : காஜல் அகர்வால்# யாரோ பணம் போட்டு எடுக்கறாங்க.நமக்கு என்ன போச்சு?



6 இன்னும் 3மாதத்தில் மின்வெட்டு சரி செய்யப்படும்-நத்தம் விஸ்வநாதான்# அடுத்த லைன் நாங்க சொல்றோம்.மின் மிகை மாநிலம் ஆகும்.சரியா


7  ஹைதராபாத்தில் திருப்பதி கோவில் - தேவஸ்தானம் முடிவு # வெங்கடேசப்பெருமாளுக்கு டூயல் ரோல்?



8  ஏற்காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிப்பு -செய்தி # இனி ஏற்காடு தீக்காடு?்



9  மோடி பிரதமர் ஆவதற்கு கோத்ரா கலவரம் தடையாக இருக்காது : இன்போசிஸ் தலைவர் பேச்சு"# மத்தவங்க மறந்தாலும் இவர் நினைவுபடுத்திடுவார் போல




10  எந்த அணி என்று இப்போது கேட்காதீர்கள், அது பிணியாகி விடும்."-மு க # இப்பவே சொல்லிட்டா கட்சி தனி ஆகிடும்.அதானே தலைவா?



11 பாலில் மிக மோசமான கலப்படம் செய்யபடுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு# மினரல் வாட்டர் கலக்காம கிணத்துத்தண்ணி கலந்துட்டாங்களா?..



12  ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி முன் உதாரணமாக உள்ளது சீமான் பேட்டி:# பக்கத்து வீட்ல பாயாசம் வாசம் வந்தா நமக்கும் நாக்குலு நீர் ஊர்றது சகஜம்



13  பெண்ணிடம் நகை பறித்த போலிஸ்: பொதுமக்கள் பிடித்து தர்மஅடி!: திண்டுக்கல்:லில் # இதுதாண்டா போலி ஸ்.


14 காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி திட்டவட்டம்: # அரசியல் கூட்டணி வாழ்க்கை ஒரு வட்டம்.சுத்திச்சுத்தி அங்கேயே தான் வந்தாகனும்



15  கங்குலியை வளைக்க காங்., - கம்யூ., தீவிரம்:  #  வளைச்சுப்போட அவர் ரியல் எஸ்டேட்டா? பொறம்போக்கு நிலமா? எவ்ளவ் கூலி கொடுப்பாங்களோ கங்கூலி



16  பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து  # நமக்கு இருந்த ஒரே ஒரு பேரு , ரேஷன் கார்டில் பேருக்காவது தலைவர் அந்தஸ்து, அதுவும் போச்சா




=


17 தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 19,600 வழக்குகள் தேக்கம்  #  கூட்டுத்தொகை 7 வருது , லேடீஸ்க்கு ஏழரை தான்



18 பள்ளிகளில் கம்ப்யூட்டர் இருக்குது! மின்சாரம் இல்லே!  - செய்தி # எஸ் ஜே  சூர்யாவின் “ இருக்கு , ஆனா இல்லை “ வசனம் ஜெ ஆட்சிக்கு பொருத்தம்



19  காங்கிரஸுடன் மீண்டும் சேராதது ஏன்?- கருணாநிதி விளக்க்ம் #  சுருக்கமா சொல்லனும்னா  சாணக்கியர்கள் தோக்கறவங்களோட சேர மாட்டாங்க



20   மெரினாவில் பொதுமக்களை மிரளவைத்த பைக் ரேஸ்: 6 மாணவர்கள் கைது # ஆளாளுக்கு அஜித் ஆகனும்னு ஆசை ப்பட்டா எப்படி? பப்ளிக்லயா வீரம் காட்டறது/

Sunday, March 02, 2014

கொண்டை போடும் பெண்களே!

1.நீ சிரிக்கும்போது சலவை செய்த மாதுளை முத்துக்கள் பதிக்கப்பட்ட கொடை ஆரஞ்சு சுளைகளைப்பார்ப்பது போல் இருந்தது கனகாம்பர உதட்டழகியே!



=================


2, கன்னத்தில்முத்தமிட்டாய்! உன் உதட்டில் முத்த மிட்டாய்!



==================


3, காதலிக்கு முதல் முத்தத்தை கன்னத்தில் கொடுக்கலாமா? உதட்டிலா? என்பதை முடிவு செய்ய முடியாதவன் காதல் தேசத்தின் ஆகச்சிறந்த குழப்பவாதி



================



4, எதிரில் இருப்பவர் பாராதபோது சாமார்த்தியமாகத்தரப்படும் முத்தம் கூட எதிர் பாராத முத்தமே! # கிஸ்ஸாலஜி




======================



5  உன்னைப்பாராட்டுபவன் ஊர் ல 1000 பேர் இருப்பான்.திட்றது ரெண்டே பேரு தான் 1 டேமேஜர் 2 சம்சாரம்




====================



6, எனக்கும் கடலுக்கும் வெகு தூரம் னு சொல்றவங்க எனக்கும் கடலைக்கும் ரொம்ப பக்கம்னு ஒத்துக்கனும்



==================


7 சொந்த சம்சாரம் கிட்டே ஏதோ பேச்சு வாக்குல "அடங்கொக்கா மக்கா"ன்னுட்டேன்.அவங்கக்காவைத்திட்னதா கோவிச்க்ட்டா # இன்னைக்கு திண்ணை தாண்டி



============================


8. இந்த டேமேஜருங்க லீவ் கொடுக்கறப்ப என்னமோ தன் பொண்ணையே கட்டிக்குடுக்கற மாதிரி கேள்வி கேட்கறாங்க ;-)))




====================



9  உழவர் சந்தை ,மார்க்கெட் ல மாலை 6 டூ 7 போனா கடைசி ஆனதால ரேட் கம்மியா இருக்கும் # குடும்பஸ்தன் ன் பட்ஜெட் டிப்ஸ்



=========================



10  டே.மேஜர் ஒரு லேடி ஸ்டாf கிட்டே " ஜிமிக்கி காது மடலுக்கு மேட்ச் இல்லை.பெருசா இருக்கு" ங்கறார் # ஏதாவது உள் குத்தா?



=====================



11 ஒரு பொண்ணு டி எம் ல வந்து அண்ணா நலமா? னு கேட்குது.இதை டைம் லைன் லயே கேட்கலாமே? # அண்ணா னு கூப்ட்டா நோ ரிப்ளை ;-))


=======================



12 என்னைப்போல் டீ காபி குடிக்காத ஆளுங்களுக்கு ஆபீஸ் கேண்ட்டீன் ல என்ன ஒரு தர்மசங்கடம்னா கேரளா சேச்சி கிட்டே எப்டி கேட்பது?# பால்



====================



13  கடலை பல வகைப்படலாம், ஆனால் நோக்கம் ஒன்று தான் ;-)



======================



14 2014 பொங்கலுக்கு மட்டும் நட ராஜர் தான் வி நாயகர்



====================



15. எங்க ஆபீஸ் ல வலது கண் துடிக்குதுன்னு சொன்ன லேடி ஸ்டாf க்கு ு 81 ரிப்லைஸ்... எனக்கு 2 கண்ணும் துடிக்குதுன்னேன்.ஒரு பய கண்டுக்கல


=========================



16    பெண்கள் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டா 2014 அமோகமா இருக்குமாம் #எதுனா சொல்லுவோம்



=========================


17   பஸ்ல வரும்போது ஒரு பெண் மயில் பார்த்தேன். பெண் மயிலுக்குத்தோகை இல்லைனு யார்யா சொன்னது?


=====================



18   ஜவுளிக்கடைல காஸ்ட்லியா பட்டு சேலை சேல்ஸ் கம்மியாவும் ,காட்டன் சேலை சேல்ஸ் அதிகமாவும் இருக்கும்.ஆனா ஓனருக்கு பட்டு சேலைலதான் லாபம் மிகுதி



==========================



19   கொண்டை போடும் பெண்களே! அதுக்கு கவர் பண்ணி ஒரு நெட் போட்டுக்கறீங்களெ .அது எதுக்கு? # ஜி கே வை வளர்த்திக்கனும்



=========================


20    ஹாய் யங் மேன் னு ஒரு பொண்ணு கூப்பிட்டா யூத்னு புளகாங்கிதம் அடையாதீங்க.கூப்ட்ட பொண்ணு யூத்தா? னு பாக்கனும் # யூத்து கூத்து


========================

Sunday, January 05, 2014

தாமரை யின் மறை கழண்ட நிலை்"

1. எந்திரன் பார்ட் 2 – மீண்டும் இணைகிறார்கள் ஷங்கரும் ரஜினியும் #
பார்ட் பார்ட்டா எடுத்துத்தள்ளுங்க.வசூலை அள்ளுங்க




2 காங்கிரஸ் தமிழர் நலனுக்கு எதிரான கட்சி-கலைஞர்# ஓஹோ! திமுக மாதிரி
தானா அதுவும்? ரொம்ப லேட் பிக்கப் தலைவா நீங்க



3  திமுகவால் ஏற்பட்ட கறை நீங்கியது-ஈவிகேஎஸ்# நேற்று வரை கறை நல்லதுன்னு
சொல்லிட்டிருந்தீங்க?




4  3வது முறையாக காங்கிரஸ் ஆட்சியமைக்கும்-வாசன்# ஹாட்ரிக் அடிக்க
முடியாது என்பதே இப்போதைய ஹாட் நியூஸ்




5 காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது-ஞானதேசிகன்# திரும்புன பக்கம் எல்லாம்
அடி பலமா உள்ளதுன்னு சொல்லுங்க்ணா



6  மோடி ஒரு விளம்பர பிரியர்-கலைஞர்# தலைவர் கண்ணாடியே பார்க்க மாட்டார்
போல.நம்மை மீறி இந்த ஜில்லாலயே யாருக்கும் உங்க அளவு வீரம் இல்லை தலைவா




7 தமிழகத்தின் ராஜபக்சே கருணாநிதி-நாஞ்சில் சம்பத்# அண்ணனுக்கு
புதுக்கார் வாங்க ஆசை போல.மேடம்.கவனிங்க



8   தமிழர் நலனில் காங்கிரஸ் அக்கறையாக இருக்கிறது-நாராயணசாமி# கறையாக
இருக்க்கிறது ன்னு சொல்லுங்க



9 அஜீத்தின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம வாலிபர்கள்: -செய்தி.#
பீரோல இருப்பதைத்திருடி இன்னொருக்கா அவரை மொட்டை அடிக்க பிளான்?



10 ஊழலற்ற ஆட்சிக்கு உத்தரவாதம் அளித்தால் ஆம்ஆத்மிக்கு ஆதரவு-காங்#
லாஜிக் இடிக்குதே.நீங்க ஆதரவு குடுத்தா அது ஊழல் ஆதரவு
குடுத்தமாதிரிதானே?



11 திராவிட கொள்கைக்கு கேடு விளைவிக்காத கூட்டணி அமைப்போம்-கலைஞர்
#டிராவிட்டின் பேட்டிங் நுணுக்கமும் திராவிடக்கொள்கையும் 1,யாருக்கும்
புரியாது"



12 நான் நிரபராதி-சி.பி.ஐ. போலீசார் என்னை அநியாயமாக சிக்க வைத்து
விட்டனர்: லல்லு புலம்பல். # சிபிஐ செஞ்ச உருப்படியான வேலைகள் ல இதுவும்
1



13  பாகிஸ்தான் நடிகைக்கு உடல் ரீதியாக இம்சை: "பிக் பாஸ்" போட்டியாளர்
நடிகர் அர்மான் கோலி கைது..# BIG BOSS இப்போ PIG BOSS ஆகிட்டாரா?



14 முள்ளிவாய்க்கால் முற்றம் யாருக்கும் எதிரானது அல்ல: பழ.நெடுமாறன் ி.#
இப்டி பேசுனா அது ஆளுங்கட்சிக்கு எதிரானது.ஜெ வின் எண்ணங்கள் புதிரானது



15  ஹிட்லர்’ மோடியும் ‘முசோலினி’ முலாயம் சிங் யாதவும் கூட்டாளிகள்-
மத்திய மந்திரி # மோடிக்கு நீங்க குடுத்த பட்டத்திலேயே ஹிட் இருக்கே?




16 காங்கிரசின் சுமை நீங்கி விட்டதாக கருதுகிறோம் - EVKS இளங்கோவன்#
பாவச்சுமை காலாகாலத்துக்கும் இருக்கும்



17 தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன் # இப்போ
நீங்க காங்கிரஸ்ல இருக்கீங்க்ளா? பி ஜே பிலயா?



18 பேஸ்புக்கில் நடிகை என்று ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்த மோசடி
ராணிக்கு சென்னை போலீஸ் வலை! # போலீஸ் ஏன் அந்தப்பொண்ணுக்கு வலை
விரிக்குுது?



19 மோடி கனவு நிறைவேறாது: லாலு # இது நீங்க ஜெயில் ல இருந்தப்ப கண்ட
கனவா? இந்தக்கனவு மட்டும் நிறைவேறுமா?."



20 புத்தாண்டு பார்ட்டியில் வெறும் 7 நிமிடம் ஆட ரூ.6 கோடி
வாங்கும்பிரியங்கா சோப்ரா # அப்டி ஓவர் சம்பளம் கொடுக்கும் புண்ணிய கோடி
யாருங்கோவ்?



21   ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்று சாதனை படைத்த மகாராஷ்ட்ரா
பெண் # அடேங்கப்பா தசாவதாரத்தாய்.மகா ராவா



22   கூட்டணி அமைக்க திமுக வந்தால், பாஜக பரிசீலிக்கும்: நிர்மலா
சீதாராமன் # தாமரை யின் மறை கழண்ட நிலை்"



23  தனுஷ் ஜோடியாக லட்சுமி மேனன்! - விஷால் எங்கிருந்தாலும் வந்து இதை
தட்டி கேட்கவும்



24   சாமானிய மக்களால்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் : அரவிந்த்
கெஜ்ரிவால் # அவனையே அவனால காப்பாத்திக்க முடியல, நாட்டை எப்டி?



25   தமிழகத்தில் தனித்து விடப்படும் காங்கிரஸ்,DMK,ADMK கை விரிப்பு#
செல் ஃபோன் ரிங்க் டோன் = தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்




26 25 வது படமான வேலையில்லா பட்டதாரி யில் ஒரு மெசேஜ் சொல்றேன் - தனுஷ் #
அடடா, அதை செல்லுக்கு sms செஞ்சா போதுமே? எதுக்கு மெனக்கெட்டு சினிமா?



27 நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரசுடன் கூட்டணி இல்லை:- கருணாநிதி #
இவர் கூடத்தான் தமிழர்களுக்கு துரோகம் செஞ்சாரு, நாம ஓட்டு போடலை?

Saturday, January 04, 2014

வள்ளுவர் சம்சாரம் வாசுகி ட்விட்டரில் இருந்தா

1. ஒரு படைப்பாளிக்குக்கிடைக்கும் வணிக ரீதியான தோல்வி அவன் பாதையை ,படைப்பாளுமையை மாற்றி விடும் என்பதால் இழப்பு ரசிகனுக்கும்



===================



2 1 மணி நேரமா் பக்கத்தில் உக்காந்திருந்த ஒரு பிகர் பஸ் ல முன்சீட்காலிஆனதும் அங்கே போயிடுச்சு.எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்?


=================



3 தன் சிலையை அரசாங்க செலவில் வடிவமைச்சு பேரைக்்கெடுத்துக்கிட்டா அது மாயாவதி.ஆல்ரெடி இருக்கும் சிலைகளை பொறுப்பில்லாம அகற்ற நினைச்சா ஜெ




===================



4 FAKE ID யை கண்டு பிடிக்க ஒரு குறுக்கு வழி இருக்கு.ஜப்பான் ரவி ,ரைட்டர் ,க்ட்டதுரை இந்த 3 பேரும் யார் கூட பேசுவது இல்லையோ அவங்க FAKE ID




=================



5 குனிஞ்ச தலை நிமிராத அக்மார்க் குடும்பப்பொண்ணு யார் ?,மழை வருதா?னு வானத்தைக்கூட அண்ணாந்து பார்க்காம நீர் நிலைகளில் வானத்தை பார்ப்போரே



================



6 விலை இல்லாப்பொருள்கள் எல்லாவற்றிலும் (இரட்டை)இலை இல்லா நிலை வேண்டும் பரம்பொருளே!



==================



7 CO-STAFF ல் சக பணியாளினி என்பதில் ஆள் ( இது நம்ம ஆளு) என்பது ஒளிந்திருப்பதை கவனித்தீர்களா?



=================



8 நம் காதலுக்கு முடிவு காலமே இல்லை.நம் இரவுக்கு விடிவு காலமே இல்லை



================


9 தமிழ் நாட்டில் தான் கொலைகாரர்களுக்கு விடுதலையும் ,சாதனை படைத்த கலைக்னர்களுக்கு அவமதிப்பும் கிடைக்கும்



===============



10  ஜெ - சிவாஜி சிலையை தூக்கிடுங்க !



ஓபிஎஸ் - வீரர் சிவாஜி,நடிகர் திலகம் சிவாஜி,சூப்பர் ஸ்டார் சிவாஜி 3 ல எதை மேடம்?



================


11  5 12 2013 ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு.பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு - நயன் நடிக்கும் பட ஷுட்டிங்




==================


12   ஒரு தனி வங்கியே திறக்கும் அளவுக்கு உன் வெட்கப்புன்னகைகளை சேமித்து வைத்திருக்கும் காதல் டெபாசிட்டர் நான்.



====================


13. சுஜாதா வின் எழுத்துக்கள் காலம் கடந்தும் சரித்திரம் ஆகும் என்பதற்கு உதாரணம் ஆம் ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால் #,முதல்வன் திரைக்கதை வசனம்




==================


14, மேல் மருவத்தூர் ல பேர்ல தான் male.பக்தைகள் எல்லாம் FEMALE



====================


15. ராகுல் காந்திக்குப்பிடிக்காத இனிப்பு கேசரியாத்தான் இருக்கும் # அர்விந்த் கேசரிவால்



==================



16, வள்ளுவர் சம்சாரம் வாசுகி ட்விட்டரில் இருந்தா= அவரதிகாரம்-133னு ட்வீட் போட்டு இருப்பாரு




======================



17. செல்வராகவன் க்கு கட்டம் சரி இல்லை.இங்கே சேர்ந்தா அங்கே வலிக்கும் #,சிம்பு படம்.டி ஆர் @,திமுக



===================


18, நல்ல நாள் லயே சிம்பு படம் ஏகப்பட்ட சிக்கல் சந்திக்கும்.டி ஆர் திமுக வில் இணைஞ்சுட்டாரு.இனி என்ன ஆகுமோ? # கவுதம் வாசுதேவ் மேனன் + சிம்பு


===================


19  மதயானைக்கூட்டம் படத்தைப்பத்தி சிலாகிச்சு 3 ட்வீட்ஸ் போட்டேன்.ஒருத்தர் போன் பண்ணி நீங்க தேவர் இன்மா?னு கேள்வி # அய்யோ ராமா ;-))



===================



20  வழுக்கி விழுந்தாலும் உன் மீதே விழ வேண்டும்.சோகம் தாங்காமல் அழுதாலும் உன் தோளில்சாய்ந்தே அழ வேண்டும்


========================


டி வி டுடெ 4 1 2014
Embedded image permalink

Friday, January 03, 2014

என் ஆசை மச்சான் ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து வெச்சான்

1. டில்லி தமிழர்களிடம் வரவேற்பில்லை-சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்# என் ஆசை மச்சான் ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து வெச்சான்



==================



2 நடிப்பது எப்படி?: ஜி.வி. பிரகாஷுக்கு டிப்ஸ் கொடுத்த விஜய். # முதல் கட்டமா ஹீரோ ஓப்பனிங் சீன் ல இந்த BGM மை உங்களுக்கு வழங்குப்வர்.,


=================



3 பாலியல் தொந்திரவுக்கு ஆளான பெண்களை பேட்டிகண்டு வெளியிட்டால் 2 வருஷம் தண்டனை # அய்யய்யோ.நல்ல வேளை தப்பிச்சேன்



================


4 நயன் பண்ணுறதெல்லாம் ரொம்ப ஓவர் சிம்பு சீறல் # அவர் பாட்டுக்கு தேவனே( சிவனே) ன்னு அவர் வழில போனாரு.சொந்தப்படத்துல புக் பண்ணது யாரு?


===============



5 கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது: புளியங்குடி யில் # குத்தாதே.குத்துனா கத்துவேன்.கத்தாதே.கத்துனா குத்துவேன்



==================


6 ஆர்யா, ஷ்ருதி இணையும் புதிய படம் ‘வாடி வாசல்’ # வாசல்ல எப்டி? வாடிஉள்ளே னு வெச்சிருக்கலாம்



==================


7 அண்ணனுடன் காதல்: அமலா பாலை தேடி வந்துள்ள சர்ச்சை கதை.. நடிப்பாரா? # மாமனாருடன் கில்மா வை ஏத்துக்கிட்ட ஜனங்க இதை ஏத்துக்க மாட்டாங்க



===================



8 சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.! # டைட்டில் காட்டு மன்னார் கோவில் சிற்பம்?




================



9  பாஹுபாலி இந்திய சினிமாக்கு பெஞ்ச் மார்க்காக இருக்கும் - அனுஷ்கா !# மேடம்.புரொடியூசர் வீட்டு பெஞ்ச் வரை விக்காம இருந்தா சரி


=================


10 தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு இடைக்கால ஜாமீன்! # அதுல கூட இடை இருக்கு னு யாரும் கண்டனம் தெரிவிக்கலையா?



==================



11 தன் வீட்டை எழுதிகொடுத்து, தனுஷ் கால்ஷீடையும் கொடுத்து அடுத்தபட பாதி சம்பளமும் நஷ்ட்டயிடாக கொடுத்தார் செல்வராகவன்.# பாவம் யா :-((



=================



12 சிவாஜி சிலையை எல்லோருக்கும் தெரியும்படியான இடத்தில் வைக்கலாம் - ராதாரவி # வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோல வெச்சுடலாமா?


=============



13 பாட்டாளி கட்சி மூலம் நம்பிக்கை வரும் என்று மக்கள் நினைக்கிறார்கள் -ராமதாஸ் # தம்பி! நம்பி யும் வராது கையும் வராது.தாமரை தான் வரும்


==================



14  டெல்லியில் தே.மு.தி.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: விஜயகாந்த் # அணையப்போகும் விளக்கு கூட பிரகாசமாத்தான் எரியும்


=================



15  இலங்கை எம்.பி.யுடன் தென்னிந்திய நடிகை நெருக்கம்; சீ.டி.யால் பரபரப்பு # சன் டி வி ல இன்னைக்கு நைட் போட்டா பார்த்து கருத்து சொல்றோம்"



===================




16 தில்லியில் 11 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு: விஜயகாந்த் # எந்தக்கட்சிக்குன்னு சொல்லவே இல்லயே?



====================



17 தர்மம் தழைத்தது, உண்மை வென்றது” ஜெயேந்திரர் # சுவாமி! உங்க பேருல முத எழுத்துல இருக்கறவங்களால உங்க தலைஎழுத்தே மாறப்போகுது பாருங்க"


===================


  18  ராகுலை பிரதமராக்கவே ஆந்திராவை பிரிக்கிறார் சோனியா: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு # பிரி"வினை" முயற்சி யால் அவங்களுக்கே வினை தான்



===================



19 நாட்டின் தலைநகரான டெல்லியில் சாலைகள் தரமாக இல்லை- விஜயகாந்த். பிரச்சாரம் # கேப்பிடல் பற்றி கேப்டன் மதிப்பிடல் அடடே! .



=================



20  வாக்காளர்களுக்கு பணம் தரமாட்டோம் என்று அறிவிக்க தி.மு.க., அ.தி.மு.க தயாரா?: ராமதாஸ் # ஜாதியைப்பத்தியே பேசமாட்டேன்.னு சொல்ல நீங்க தயாரா?




=================



21 கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை: சுஸ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி # பாவிகளை அவர் ரட்சிப்பார் !!!!



===================




Wednesday, January 01, 2014

அதிர்ஷ்ட தேவனின் முதல் இரவில் அதிர்ஷ்ட தேவதை

1. எங்காள் பட பாடல் வரி தான் உங்காள் பட டைட்டில் னு சூர்யா ரசிகர்கள் யாரும் சிம்பு ரசிகர்ட்ட வம்பு பண்ணலையா? #,சட்டென்றுமாறுது வான்நிலை



===============



2  சட்டென்று மாறுது வானிலை' புது படத்தில் இணையும்் சிம்பு - கெளதம் # யார் மீதும் பிழை இல்லாமல் ரிலீஸ் ஆக வாழ்த்து "



=============



3  அன்பே! மீன் கண்கள் ,மயில் தோகை கூந்தல் கொண்டிருப்பதால் நீ சைவம் ஆக இருந்தாலும் அசைவமாய்க்கருதப்படுவாய்!



===============


4  நடிகை சாவித்திரி பிறந்த தினம் இன்று....எனவே பொண்டாட்டிங்க எல்லாம் பீரோ சாவியை இன்னைக்கு மட்டுமாவது புருசன் கைல தரவும்"



================


5 கேரளா போலீஸ் உங்களை அன்போடு வரவேற்கிறது னு போர்டு இருக்கு.ஹோட்டலுக்கு போகாம ஸ்டேஷன்லயே தங்கிடலாமா?னு யோசிக்கேன் ;-)



===================


6  B A PASS அப்டினு ஒரு ஹிந்திப்படம் ரிலீஸ் ஆகுது.நல்ல கல்விப்படம் போல.ஆனா எதுக்கு ஏ சர்ட்டிபிகெட் குடுத்திருக்காங்க்னு தெரில




=====================




7  ரிமோட் கன்ட்ரோல் கையில் இருந்தாலும் அடிக்கடி சேனல் மாத்தாம உருப்படியா ஒரே சேனல் பார்ப்பதும் செல்ப் கன்ட்ரோல் தான்


=================


8 ஐப்பசி ,மார்கழி,தை மாதங்களில் இந்துக்களும் ,எல்லா மாதங்களில் முஸ்லீம்களும் அதிகாலை 5 க்கு எழுந்துவிடுகின்றனர்




====================


9  கொல்லம் டூ TVMம் பஸ் ஏறுனவங்க " மூணாம் குட்டி 2, ரெண்டாம் குட்டி 3 ",அப்டின்னார்.கண்டக்டர் TKT குடுத்தபின் தான் தெரிஞ்சுதுஸ்டாப்பிஙபேராம்்




===============



10  தினமும் 18 மணி நேரம் உழைப்பவர்கள் இருக்கும் இதே தேசத்தில் தான் 8 மணி நேர.அரசுவேலையில் திருட்டுத்தனம்



===================



11  தனுஷ் டூ செல்வராகவன் = பாத்து எடுங்ணா.நீங்க பாட்டுக்கு எதையாவது எடுத்து சொதப்பிட்டா அந்த நட்டத்தை சரி கட்ட ஓசி ல நான் ஒரு படம் பண்ணனும்

======================


12  ஹீரோயின் சோனாக்சி கறுப்புக்கலர் ஜாக்கெட் போட்டு அதுக்கு மேல வெள்ளை பிரா போட்டிருக்கு.அய்ய்யோ.இது பேஷன் ஆகிடுமோ? #,புல்லட் ராஜா



=================


13 அதிர்ஷ்ட தேவனின் முதல் இரவில் அதிர்ஷ்ட தேவதை வந்து கதவைத்தட்டட்டும் என தாழ் போட்டிருக்க மாட்டார்.



=================



14 பொண்டாட்டி திட்டறதை யாராலும் தடுக்க முடியாது.யார் தடுத்தாலும் பொண்டாட்டியால திட்டாம இருக்க முடியாது # பகவதி ரீ மிக்ஸ் பஞ்ச்



===================



15  செல்வராகவன் டூ விஷால் = சார் ! ஹீரோ நீங்க தான்.ஹீரோயின் நீங்க விருப்பப்பட்டபடி லட்சுமிமேனன் தான்.ஆனா வில்லன் தனுஷ் அவரை கரெக்ட் பண்றார்


=================



16  விஷால் - சார்.மினிமம் 35 அடியாள்ங்களை நான் அடிக்கனுமே?,



செல்வராகவன் - சாரி.இது லோ பட்ஜெட் படம்.ஒரே ஒரு வில்லன் தான்




=================



17  ஹீரோ எங்கே போனாலும் ( பாத்ரூம்க்குக்கூட) புல்லட் பைக் ல தான் போறாரு.1 ரீல் க்கு 15 பேரை ஷூட் பண்றாரு ! # புல்ல்ட் ராஜா




===================



18 புல்லட் ராஜா ( ஹிந்தி) ரிலீஸ் ஆகி 6 வது நாளிலேயே காத்து வாங்குது.17 பேர் தான் தியேட்டர்ல.படு டப்பா படம் போல # திருவனந்தபுரம் அஞ்சலி




======================



19 அன்பே! நீ எது சொன்னாலும் நான் அதை ஆமோதிக்கிறேன்.ஆனாலும் நீ எப்போதும் மோதிக்கிறாய்!




===================



20 ஹேய்! உன்னாலே நான் குண்டானேனே ! எஹேஹேய்! .ம் என்னாலே நீ உண்டானாயே! ஒஹோஹோ ஹோ!



========================

Monday, December 30, 2013

இங்கே ஒரு மானஸ்தர் இருந்தாரே , பார்த்தீங்களா?

1.  BJP ல்சேர்ந்தால் அமைச்சர் பதவி: கங்குலிக்கு மோடி அழைப்பு # விளையாட்டுத்தனம் னு எதிர்க்கட்சி சொன்னா விளையாட்டுத்துறை அமைச்சர் ஆக்கிடுவாரோ?



====================


2 ஆந்திர மாநில சிவன் கோயிலில் அஞ்சலி 'தரிசனம்'! # இனி அந்தக்கோயில் அஞ்சலி வந்தருளிய தலம் ஆகிடுமோ?



====================



3 டெல்லியில் ஆட்சி அமைக்க 10 நாள் அவகாசம் தேவை: கெஜ்ரிவால் # பாத்துங்ணா.உள்ளதும் ஓடிப்போச்சு ,வளரும் முன் வாடிப்போச்சுன்னு ஆகிடப்போகுது


====================


4 BJP கூட்டணியில் அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்தது# இந்து கட்சியோட சேர்ந்தா முஸ்லீம் கட்சி எப்டி வளரும்? னு யாரும் கிளம்பல?



=========================



5 ரூ.50 கோடி வருமானத்துடன் பிரபல 100 இந்தியர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரகுமானுக்கு 16வது இடம் # நல்லா இரு " ராசா"



=====================


6 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற பாடுபடுவோம்: சரத்குமார் உறுதி # இன்னுமா இன்னோவா வர்ல?



===================



7 விஜயகாந்தை விட்டு எப்போதும் பிரியமாட்டேன்: தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ஏ.கே.டி.ராஜா # அடிச்சாலும் புடிச்சாலும் நீ தான் மச்சான் ,்




=====================


8 அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு # அரசியலை விட்டு ஒதுங்கறேன்னு ஒரு மானஸ்தர் சொன்னாரு.ஆளைக்காணோம்



====================



9  பாராளுமன்ற தேர்தலில் ராமதாஸ் தலைமையில் புதிய கூட்டணி: அன்புமணி ராமதாஸ் # விரட்டி அடிக்கப்பட்டோர் ,சும்மா இருப்போர் முன்னேற்ற முன்னணி



=====================


10 திருமணத்திற்கு நான் ரெடி: பொம்மலாட்டம் சிரிஜா # மெஸ் ல டிபன் ரெடிங்கற மாதிரி இப்பவெல்லாம் மிஸ் ரெடி ஆகிடறாங்க


=====================


11 இனி ஐபிஎல் போட்டிகளில் கலர் கன்னிகளின் டான்ஸ் கிடையாது! # சரி .ஒயிட் & பிளாக் கன்னிகள் ஆடுனாலும் எங்களுக்கு ஓக்கே தான்




======================



12 ஹனிமூனில் பலாத்காரம், இயற்கைக்கு புறம்பாக உறவு: கணவர் மீது இளம்பெண் புகார் # இதுக்குத்தான் அமுல்பேபிக்கெல்லாம் சீக்கிரமா மேரேஜ் கூடாது



====================



13 சேலத்தில் பெட்ரோல் டீிசல் கலந்த குடிநீர் சப்ளை# ரொம்ப சவுகர்யமாப்போச்சு.பைக் ல பிடிச்சு ரவுண்ட் அடிக்கலாம்.அம்மா மலிவு பெட்ரோல்க்கு ஜே




====================


14 'நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை!' - கமல் # வம்புக்கு இழுக்கும் சீனியர் சிம்பு




=====================


15 மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்! # வீட்டுக்கு வந்து இதுவரை செஞ்ச ஊழலை பாவத்தை அசை போட்டுப்பாருங்க


=======================



16 சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ. நகைகள், செருப்புகளை பெங்களூர் கோர்ட்டுக்கு கொண்டு வர உத்தரவு # ஊழல்வாதிக்கு சென்ற இடம் எல்லாம் செருப்பு


=====================



17  தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: நடுரோட்டில் சமையல் செய்து நடிகை ரோஜா போராட்டம்.# பப்ளிஸிட்டிக்காகவாவது பொண்ணுங்க சிட்டி ல சமையல் செய்யறாங்க



=======================


18 ஹ்ருத்திக் ரோஷன் 17 ஆண்டுகால மணவாழ்க்கை முறிவு # ரோஷம் அதிகமா இருந்தாலே இப்டித்தான்



===================



19 மாநாட்டுக்கு 25 லட்சம் கொடுத்தால் முத்தம் -சரத்குமார் # சித்தப்பா இனி முத்தப்பா



==================


20 தேமுதிக மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது: பண்ருட்டி ராமச்சந்திரன்"# வாடகை வீட்டைக்குறை சொல்லலாம்.சொந்த வீட்டை?



=================


21 பிரபாகரனைக் காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களிடமும் ஓடினேன் - திருமா! # இலங்கைக்கும் ஓடுனீங்க போல


=======================


22 தேமுதிக மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது: பண்ருட்டி ராமச்சந்திரன் # இன்னோவா கார் கிடைச்சுடும்னு நம்புக்கை வந்துடுச்சு



===================


23 தேமுதிகவின் அச்சாணி பண்ருட்டியார் ராஜினாமா # எல்லா கட்சிலயும் ரொட்டீனா நடப்பதுதான்


====================

24 சிங்கப்பூரில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை மத்திய அரசு தடுக்க வேண்டும்: ராமதாஸ் # அவங்களே தோல்வி ஜூரம் கண்டு கிடக்காக


================



25 திமுக - காங். கூட்டணி தொடருமா?: திமுகவின் மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது": கருணாநிதி ் # " உள்ளே" போய் தான் சொல்வாரோ?



===================



26  இன்னும் 6 மாதகாலத்திற்குள் யாரும் எதிர்பார்க்காத மாற்றத்தை செய்யப்போகிறேன்-ராகுல் #பிஜேபி கட்சிப்பிரமுகர் பொண்ணை லவ் மேரேஜ் செஞ்சிடுவாரோ?




==================

 

Sunday, December 29, 2013

சோனியா ! ஊழல் வழியில் போனியா?

1. போரில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல சாத்தியமே இல்லை: பிரதமர் # சக்சஸ்.எங்காளு பேசிட்டாரு.சவால் எல்லாம் விடறாருங்கோவ்



==================



2  விஷால் செல்வராகவன் உடன் படம்- செய்தி # சைக்கோ ஹீரோ மதுரைல இருந்து சிகாக்கோ போய் ரவுடிகளை ஒழிப்பதே கதை.டைட்டில் புரொடியூசரைக்கொன்றேன்



================


3  மகாத்மாவுக்கு"தேசத் தந்தை' பட்டத்தை அளிக்க சட்டத்தில் இடமில்லை':உள்துறை அமைச்சகம் # இது இத்தாலி அன்னை யின் ஆலோசனைப்படி சொன்னதா?




==================



4 சிம்பு,தனுஷ்,அனிருத் மூவரும் லண்டன் பயணம். # அநேகமா நயன் தாரா ,ஸ்ருதி ,ஆன்ட்ரியா அவுட் ஆப் ஸ்டேஷன் னு நினைக்கறேன்



==================



5 எனக்கு மீண்டும் பிரதமராகும் கனவு இல்லை - தேவகௌடா # பகல் கனவு காணாமல் இருப்பதே நல்லது.ஆல்ரெடி 2 பேருக்குள்ள அடிதடி




====================


6  தமிழகத்தில் மின்உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் # கரன்ட்டுக்கே ஷாக் கொடுத்த நரசிம்மாவே சொல்லிட்டாரு





==================



7 பெண்கள் மீது ஆசிட் வீசும் நபரை பாதுகாப்புக்கு கொன்றால் கொலை குற்றம் ஆகாது. s.100(7) ipc"# அதை நிரூபிப்பதற்குள் பாதி ஆயுசு போய்டுமே?




====================

 8 
 பாஜகவோ காங்கிரஸோ என் தலைமையை ஏற்றால்தான் கூட்டணி: விஜயகாந்த் # உங்க தலை மை சிவப்பு .கம்யூனிிஸ்ட் தான் மேட்ச்சுக்கு மேட்ச்




==================


9 டெல்லியில் வாக்காளர்களுக்கு ‘பிராந்தி–விஸ்கி’ சப்ளை: ் தேர்தல் கமிஷனில் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் # கேப்டன் மேலயே கை வெச்சுட்டாரே?



==================


10 டிவியில் குத்தாட்டம் பார்க்கும் சிவன்: நவீன சரஸ்வதி சபதம் படத்திற்கு தடை கோரி மனு # சிவ சிவா. 10 நாள் ஓடற படத்தை 30 நாள் ஓட விட்றுவாங்கபோல



=================


11  ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: கருணாநிதி # அம்மா ,தாயே! சாப்பிடாம மிச்சம் மீதி இருந்தா



=================


12   19 வருடங்களாக பெண்ணை மிரட்டி கற்பழித்த அண்ணன், தம்பி கைது # வெள்ளி விழா கொண்டாடறதுக்குள்ளே சனி திசை தொடங்கிடுச்சு போல




==================


13 உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசையில் எலிசபெத் மகாராணியை முந்திய சோனியாகாந்தி - எல்லாம் நம்ம காசுதான்.ஊரை அடிச்சு உலையில் போட்ட காசு



=====================



14  ஆண்மை இருக்கிறதா? தேஜ்பாலுக்கு மருத்துவப் பரிசோதனை # அவர் ரேப்பா பண்ணிட்டாரு.சும்மா லை ட்டா தடவுனதுக்கேவா?


=================



15 மின் வெட்டால் விசைத்தறித் தொழில் பாதிப்பு -செய்தி # தமிழ் நாட்ல விசய் சினிமாக்கும் ,விசைத்தறித்தொழிலுக்கும் பாதுகாப்பில்லாம போச்சே?



============



16  இலங்கையுடனான வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்: ராமதாஸ் # உறவே வேணாம் ,வெட்டிட்டு வாய்யான்னா பொண்ணை கட்டிட்டு வந்தானாம்


==================


17 ஏற்காட்டில் மின்வெட்டு இருக்காது: சேலம் கலெக்டர் தகவல் # எலக்சன் முடிந்த பின் மீண்டும் வந்து விடும் மின் வெட்டு எனும் இக்கட்டு


===================


18  சிகரெட்டுடன் சினிமா விளம்பரம்- மலையாள நடிகர் மது மீது அரசு வழக்கு # அவர் பேர்லயே ஏன் மது இருக்கு?னு தனி கேஸ் போடுவாங்க்ளோ?


===================


19 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் சோனியாவுக்கும் பங்கு: அத்வானி # சோனியா ! ஊழல் வழியில் போனியா?செம போணியா?


===================



20  கள்ளக்காதலி- மனைவி் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்த கோர்ட் உத்தரவு # இவரு பாட்டுக்கு ஈசியா தீர்ப்பு சொல்லிட்டாரு.அடி வாங்குறது யாரு?


==================


Saturday, December 28, 2013

கண்ணத் தொறக்கணும் (நித்யானந்தா)சாமி கையப் புடிக்கனும் சாமி -ரஞ்சிதா

அதிகாலை சுபவேளை @ சென்னிமலை ( வாக்கிங் எவிடென்ஸ்)
Embedded image permalink
1. விஜய் - கேரளா ஸ்டேட் ல என் ஸ்டேட்டஸ் என்ன?னு நான் காட்டறேன் .



அஜித் - இண்ட்டர்நேசனல் லெவல் ல டோட்டல் கலெக்சனை மக்கள் காட்டுவாங்க



===================


2 ஜில்லாவில் மோகன் லால் காஸ்ட்யூம் வீரம் அஜித் கெட்டப்பைப்பார்த்து போட்டதா? ஆல்ரெடி அரேஞ்ச்டு?



===================



3  பொங்கல் ரேசில் எது ஜெயிக்கும் ? யாரோட பட டீசர் முதல்ல வந்துச்சோ, யாரோட பட ஆடியோ முதல்ல வரப்போகுதோ அது # என்ன நான் சொல்றது?



===================


4  ஜில்லா காம்ப்போ ஸ்டில்லில் விஜய் ம் மோகன் லாலும் # பேக் கிரவுண்ட்ல அரண்மனை தெரியுது.ஏதாவது குறியீடா? அரண்மனைக்காவலன்?



================

2 வாத்தும் வெளில வந்தாச் ;-)
Embedded image permalink


5  ஜில்லா புது ஸ்டில்லில் இளையதளபதி அமர்ந்திருக்கும் ஸ்டைல் ,கெத்து யாருக்கும் வராது.ஜமீன்தார் போல் சி எம் போல் இருக்கார் # ஜில்லா



==================


6 ஜில்லா ஆடியோ ரிலீஸ் = 21 12 2013 = கூட்டுத்தொகை =3 = விஜய் = ஜில்லா = வெற்றி =3


====================


 7 ஜில்லா ஆல் ஓவர் தமிழ் நாடு ரசிகர் ஷோ அதிகாலை 5 மணிக்கு என்பதால் நாலரைக்குள்ள வண்டியைப்பிடித்து வந்து சேரவும்


===================



8  ஜில்லா விஜய் பஞ்ச் - மடை திறந்த வெள்ளத்துக்கு தடை போட முடியாது.ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு.தோட்டத்துக்கு பயப்பட முடியாது


==================



9 விஜய் ரசிகர்களுக்கு பேனர் ஐடியா = ஜில்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் , தொல்லை இல்லாத வண்ணம் கல்லா கட்டும்


====================



10  ஒரு ஹீரோ பேரு சிவா .இன்னொரு ஹீரோ பேரு சக்தி .சிவா மனசுல சக்தி ! அடடே! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தான் குறியீடு;-))



===================


11 ஜில்லா வில் ஹீரோ பேரு சிவா ,அப்பா பேரு சக்தி .போயஸ் ல ஜெ ஒரு சிவபக்தை ,சசிகலா சக்தி மாதிரி # ஏதாவது குறீயீடா?



===================



12  புரட்சித்தலைவியை எதிர்த்து நிற்கும் தைரியமும் ,துணிவும் ,பின் புலமும் ,ஆள் பலமும்் நம்ம இளைய தளபதி கிட்டே தான் இருக்கு



===================



13 ஜெ - என்னமோ மாசு ,தூசு ன்னு சத்தம் கேட்டுது ?



விஜய் - அய்யோ.மேடம்.எண்ட ஏசு வே (WAY) னு ஜெ பம் பண்ணிட்டுருந்தனுங்



======================


14 ஜில்லா பாடல் வரி - சிவனும் சக்தியும் சேர்ந்த மாஸ் டா .எதிர்த்து ் நின்னவன்் தூசுடா # ஸூப்பர் தலைவா! ஸி எம் ஸீட் நமக்குத்தான்



 ======================

பெங்களூரூ: பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

எப்போதும் இங்கேயே இருப்பேன்: தீட்சை பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில்: சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் என்று தெரிவித்தார்.

காமிராக்கள் பறிப்பு : ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.

கிளம்பிட்டான்யா...கிளம்பிட்டான்யா....

28-டிச-201305:09:56 IST Report Abuse
K.Sugavanam37 வது பிறந்த நாளுக்கு பரிசை தேத்திட்டான்னு மக்கள் சொல்றாங்க.....

28-டிச-201302:10:22 IST Report Abuse
Rss என்ன கொடும சார் இது
28-டிச-201301:35:34 IST Report Abuse
Vasu Murari இனிமேல் இருவருக்கும் நித்தியம் ஆனந்தம்தான் போங்களேன். ஒரு போலீசும் வராது. புண்ணாகும் வராது.புத்தி கெட்ட நித்தியின் சீடர்களே முழுப்பாதுகாப்பு அளித்து விடுவார்கள்.

Tamilar Neethi - Chennai,இந்தியா
28-டிச-201301:15:34 IST Report Abuse
Tamilar Neethi 37 வயது நித்தியானந்தா .. 30 வயது ரஞ்சிதா ... இந்த வயதில் ஆசைகள் இருக்காது .. அதுவும் எல்ல்லாம் ஊர் அறிய அனுபவித்த பின்னர் .. விரத தாபம்.. அதான் குளித்து . கோவிலுள் லிங்க தரிசனம் நடத்திட செல்கிறார் .. பார்த்து இப்போது பெண்..குளியலறை என்று ரகசிய காமிராக்கள் சந்ததியில் புழங்குகிறது .. பெண் ஒருவரை இப்படி உளவு பார்த்தவர் வேறு ஆப்பு வாங்கபோகிறார் ..

ரியாஸ் அஹமது - மலப்புரம், கேரளா,இந்தியா
28-டிச-201300:53:24 IST Report Abuse
ரியாஸ் அஹமது இப்பத்தான் ரஞ்சிதாவை முறைப்படி ஆசிரமத்தில் ""வச்சிருக்கிறார்""... இது மாதிரி எத்தன வயசு பொண்ணுகளுக்கு தீட்சை கொடுத்தார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்....

28-டிச-201300:11:08 IST Report Abuse
MRS - Thirumangalam நாம ஏதாவது இந்த யுக புருஷன பத்தி எழுதலாம்னு பார்த்தா நம்ம சொந்தங்கள சும்மா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க. அதனால நானு நம்ம நித்தி சாமிய பத்தியும் அவரது சீண்டலர் - சீடர் இல்லை - சீண்டலர்..ரஞ்சிதாவை பற்றியும் ஒன்னும் சொல்லல. வாழ்க இந்தியா. வாழ்க என் இந்து மதம்.வாழ்க நித்தியின் சீடர்கள் என்று சொல்லிகொல்லும் அற்பமான ஜந்துகள்.
Rate this:
Viji Ram - kovai,உகான்டா
27-டிச-201323:48:29 IST Report Abuse
Viji Ram ஹலோ pcd Pillai, உங்க கமெண்ட் படித்து சிரித்து என் வயறு புண்ணாகி விட்டது. நித்தி, ரஞ்சிதா தம்பதியர் இல்லற வாழ்வில் பதினாறும் பெட்ரூம்-இல் பெற்று வாழ நல்வாழ்த்துக்கள். இன்பம் சிறக்கட்டும்.
27-டிச-201323:41:19 IST Report Abuse
parabaran டேய் தம்பி இனிமே புல் என்ஜாய்மென்ட் தான்...

Mara tamizhan - Pune,இந்தியா
27-டிச-201323:19:52 IST Report Abuse
Mara tamizhan யோவ் நித்தி ....எப்படி யா உன்னால மட்டும் முடியுது? கொய்யால
Rate this:
Mara tamizhan - Pune,இந்தியா
27-டிச-201323:15:26 IST Report Abuse
Mara tamizhan யோவ் நித்தி ...நீ ஒரு கில்லாடி யா ...எப்படியா உன்னால மட்டும் முடியுது ??? கொய்யால

நல்லவனுக்கு நல்லவன் - kabul,ஆப்கானிஸ்தான்

27-டிச-201322:57:28 IST Report Abuse
Sivan Mainthan எவனாவது தன்னை சுத்த சந்நியாசி என்று கூறி இருக்கிறானா? மக்கள் அடங்க மாட்டேன் என்று சாமியார்கள் காலை கழுவி குடிப்பது, மற்றபிற சேவைகள் செய்வது என்று போட்டிபோட்டுக்கொண்டு செய்யும் பொது ஏன் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள். சாமியார் காலில் விழும் பெண்கள் தன கணவன் காலில் என்றைக்காவது விழுந்திருப்பார்களா? தன் கணவனிடம் சரண் ஆக ஈகோ பார்க்கும் பெண்கள் மட்டுமே எவனாவது ஆறுதலாக பேசினால் உடனே சரண்டர் ஆகிவிடுகிறார்கள். ஆண்கள் சாமியாருக்கு யார் நெருக்கம் என்று காட்டிகொள்வதில் வெறி பிடித்து திரிகிறார்கள். இதெல்லாம் தான் இந்த போலிச்சாமியார்களுக்கு வசதியாக போய்விடுகிறது. குற்றம் சாமியார் மேல் இல்லை. உண்மையான பக்தியைவிட போலிகளைத்தான் நிறையப்பேர் விரும்புகிறார்கள்.

v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
27-டிச-201322:55:46 IST Report Abuse
v.sundaravadivelu ரெண்டு பேருமா கண்ணாலம் கட்டிக்கிட்டு காலத்த ஓட்டினா எவன்யா கேட்கப் போறான்?.. அவனவனுக்கு 1008 பிரச்னை.. இதுல நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து அடிக்கிற கூத்தை எல்லாம் எவன் இனி கவனிக்கப் போறான்??. அதான் ஏற்கனவே எல்லாமே முடிஞ்சுது.. இனி என்னய்யா துறவறம்??.. அம்மணி நித்தி கிட்ட என்னைக்கோ செட்டில் ஆயாச்சு.. என்னவோ இப்ப தான் என்ட்ரி கொடுக்கற மாதிரி ஒரு ஜோல்டிங் வேற.. போயி எல்லாத்தையும் அவுத்து