1 கத்தி ட்ரெய்லர் தாறுமாறு.தூள் தரணி , திருப்பாச்சி பேரரசு படம் மாதிரி படம் பட்டாசைக்கிளப்பும் போலயே?
============
2 ஹீரோ பேரு கதிரேசன்,எல்லாரும் அவரை கத்தி கத்தி -னு கூப்பிடுவாங்க.
ஏன் கத்தி கூப்பிடனும்? காது டமாரமா?
==============
3 கத்தி வில்லன் = விஜய் ஒரு வில்லாதி வில்லன்
சத்யராஜ் = யோவ் , அப்போ நான் யாரு ?
=============
4 இன்ஸ்பெக்டர் . இளைய தளபதியைக்காணோம்.
வாட்?’
கத்தி ல டூயல் ரோல்னாங்க, ஒரு விஜய் தான் இருக்காரு ட்ரெய்லர்ல,இன்னொரு விஜய் எங்கே?
================
5 ட்ரெய்லர்ல ஹீரோ ஸ்லிப் ஆகி விழறாரு.ஹீரோயின் முன்னால . இதுல ஏதாவது குறியீடு இருக்குமோ? ஜெ முன் விஜய் ;-))
===============
6 இந்த கிராமத்தையே நம்ம ஹீரோ தான் காப்பாத்தறாரு.
ஓஹோ, அப்போ நம்ம படத்தை யார் காப்பாத்துவா?
=================
7 சார்.டிக்கெட் 200 ரூபா.
ஹீரோ பேரு கதி”ரேஷன்”தானே? கம்மி ரேட்டுக்குத்தர மாட்டீங்களா?
===============
8 தமிழ் நாட்டில் மட்டும் லைக்கா நிறுவன லோகோ இல்லாமல் போஸ்டர் ஒட்டுனா கத்தி சிக்கல் தீர்ந்துடும். சும்மா இழுத்துட்டு இருக்காங்க
==================
9 உங்க திரைக்கதைல நிச்சயம் ஒரு சர்ப்பரைஸ் எலிமெண்ட் இருக்கும்னு மக்கள் பேசிக்கறாங்களே?
அப்டி எதுவும் இல்லாம எடுத்ததுதான் சர்ப்பரைஸ்
===================
10 இந்தியாவுலயே , ஏன் இந்த உலகத்துலயே கதிரேசனை சுருக்கி கத்தி-ன்னு கூப்ட்டது நம்மாளுங்க தான்
=====================