1. நீயா? நானா? - டாபிக் = இந்தியா செலவு தேசமா? சேமிப்பு தேசமா? #,சேமிக்கலாம்னு 31 ந்தேதி நினைச்ட்டு 1,ந்தேதி செலவு பண்ணிடுவோம்
=================
2 சம்பளம் வாங்குனதும் 1000 ரூபாய்க்கு சம்சாரத்துக்கு பிரியாணி வாங்கித்தருவாராம். #,அடேய்.25 கிலோ சிப்பம் அரிசி மூட்டையே.850 ரூபாதான்
==================
3 சம்பளம் வாங்குனதும் பொண்டாட்டிக்கு செப்பல் வாங்கித்தருவாராம் # மாசா மாசம் ஒரு செப்பல் வாங்கிக்குடுத்தா குடும்பக்கப்பல் கவிழ்ந்துடாது?
====================
4 வருசத்துக்கு 4 தடவை தான் ஹோட்டல்ல சாப்பிடுவாராம். மீதி 365*3=1095 -4= 1091 வேளையும் வீட்டுச்சமையல் தானா? வாட் எ கிச்சன் கிராக்கிள்
=====================
5 பைக்கே 5 வெச்சிருக்காராம்.அடேங்கப்பா .இன்னும் என்னெல்லாம் எத்தனை வெச்சிருக்காரோ?
=====================
6 2 பேரும் ஐ டி ல ஒர்க்கிங்.நைட் வர 10 ஆகிடும்.ஹோட்டல்ல சாப்பிட்டா 1000 ரூபா பில் வந்துடும் # அவரு 100 ரூபாக்கு.இந்தம்மா தான் 900 ரூக்கு
=================
7 ஒரு சட்டை பேண்ட் எடுக்கலாம்னு போனாராம்.2 செட் எடுத்துட்டாராம் #,இந்தாளு பொண்ணு பார்க்கப்போகும்போது ஒரே ஒரு பொண்ணு உள்ள ஜாதகமாப்பாக்கனும்
====================
8 போன வாரம் போட்ட டிரசைஇந்த வாரம் போட்டா ஒரு மாதிரி அன் ஈசியா இருக்கும்- வெள்ளை சுடி #
======================
9 ஏம்மா நீ ஐ டி பீல்டுல ஒர்க் பண்ணு.அம்பர் லா கட் சுடி போடு
முதல்ல ரப்பர்பேண்டால கூந்தலைக்கட்டிப்போடு
=====================
10 நான் ஒரு தடவை போட்ட டிரசை 3 மாசம் கழிச்சுத்தான் அடுத்த டைம் போடுவேன் - வெள்ளை சுடி # ஹா ஹா நல்ல வேளை.இன்னும் மேரேஜ் ஆகல
======================
11 நகை இல்லாம போனா சொந்தக்காரன் மதிக்கமாட்டான் - செவப்பு சேல # புன்னகை யோட போம்மா.உலகமே மதிக்கும்.ரசிக்கும்
==================
12 ஹேர் கட் பண்ண 10 கிமீ போய் 500 ரூபா செலவு பண்ணுவாராம் .அதாம்லே பிஸ்னெஸ் லாஸ் ஆகிடுச்சு
=====================
13 சென்னை டூ திருப்பூர் போக சென்னை டூ கோவை பிளைட்ல போய் கோவை டூ திருப்பூர் கால் டாக்சில போவாராம் #,கழக உடன் பிறப்பா?
================
14