அழகு நிலையம் ரெகுலரா போறவங்க மொக்கை பிகரா வும் ,அழகு நிலையம் நடத்துபவர்கள் கர்ண கொடூரமாவும் இருக்காங்க
சுடி யின் பாட்டம் பத்தி சொல்லும் ஒவ்வொரு டைமும் ஒரு பொண்ணு குனிஞ்சு குனிஞ்சு டெமோ காட்டுது.ஏம்மா நார்மலா சொன்னாலே புரியும்மா
ஓவர் லாக் போடனும்னா முதல்லியே சொல்லனுமாம்.டேய்.உன் கிட்டே கொடுக்கறதே எல்லாத்தையும் உருப்படியா நீயே செய்வேனுதானே?
மிஸ் ! ஏன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போடறீங்க ? டெய்லர் கிட்டே ஜாக்கெட் தைக்க குடுத்தா 2 கையும் ஒரே மாதிரி இல்லாம ஏத்தியும் தூத்தியுமா இருக்கும்
ஏம்மா.லேடி டெய்லர்ஸ் ஊர்ல எத்தனை பேர் இருக்காங்க.அது ஏன் ஆம்பளை டெய்லர்ட்ட போய் அளவு கொடுக்கனும் ?
தமிழ் நுணுக்கமான மொழி.பார்த்துப்பேசுங்க # நான் 5 வருசமா ஒரே டெய்லர் கிட்டே தான் ரெகுலரா போய்க்கிட்டு இருக்கேன் - லேடி
டெய்லர் - மெசர்மென்ட் எடுக்கும்போது சில பொண்ணுங்க கூச்சப்படுவாங்க # ஓஹோ.பல பொண்ணுங்க கண்டுக்க மாட்டாங்க?
உடம்பை ஸ்லிம்மா காட்ட என்ன வழி ? னு ஒரு லேடி ஐடியா கொடுக்குது.என் டவுட் எதுக்காக காட்டனும்?
ஏம்மா.உனக்கு பேய் பிடிச்சிருச்சா? ஏன் இப்டி கோயில் பூசாரி மாதிரி தலை விரிச்சுப்போட்டிருக்கே? யூ மீன் பேஷன் ? ஓக்கே கன்ட்டிநியூ
அய்யோ.இந்த கேங் எல்லாம் அழகு நிலையம் வெச்சிருக்கும் பியூட்டி பார்லர் ஓனருங்களா? பிரமாதம்.கண் கூசுது
சாதா துணி ல அம்பர்லா மாடல் ஜாக்கெட் தைக்க முடியாதாம்.ஆனா கேட்பாங்களாம். அதுக்கு சாதா ஜாக்கெட் போட்டு குடை பிடிச்சுக்கக்கூடாதாம்மா?
லேடீஸ் ஆடியன்சை கவர்ந்திழுக்க விஜய் டிவி யும் ஜாக்கெட் டிசைன் ,கோலம் ,சமையல் பற்றி டாபிக்
லெக்சரர் தொழில் ல இருப்பதால் அவங்க எப்பவும் நெக் வெச்ச ஜாக்கெட் தான் போடுவாங்களாம்.இப்ப ஏம்மா அப்டி போடலை ?
மணப்பெண்ணின் ஜாக்கெட் டெக்ரேசனுடன் தைக்க.8000 ரூபாயாம்.அய்யோ.
நார்மல் ஜாக்கெட் தைக்க 450 ரூபா வாம்.சமிக்கி ஒர்க்குடன் னா 500 ரூபாவாம்.சுடிதார் தைக்க 250,ரூபாவாம்
நாட்ல காஷ்மீர் பார்டர் ,பாகிஸ்தான் பார்டர் ,இலங்கை பார்டர் பிரச்சனையா இருக்கு.இந்த லேடிக்கு சுடி ல பார்டர் வைக்காம தெச்ட்டாங்களாம்
ஷால் போட்டு மறைச்சுக்கிட்டதால டெய்லர் மிஸ்டேக்காக்கின சுடி டாப் கை ஷார்ட்டா இருப்பது யாருக்கும் தெரியலையாம்.அய்யோ ராமா.எல்லாம் தெரியுது
நெக் ல பைப்பிங் இருக்கு .கை ல பைப்பிங் இல்லையாம்.ஏம்மா உனக்கு நெக்கே இல்லையேம்மா # நீயா நானா