மேலே உள்ள 2 ஃபிகர்ல மஞ்சள் காட்டு மைனா சரி இல்ல..நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா ஓக்கே..
அழகிப்போட்டில கலந்துக்கறவங்க யாரும் மங்களகரமா குங்குமப்பொட்டு வைக்கனும்கற நாலெட்ஜே இல்லாம போச்சு... வருத்தமான விஷயம்..
மேலே உள்ள ஃபிகர்களில் மொத ஃபிகர் ஐஸ்வர்யா ராய் சாயல்ல கொஞ்சம் இருக்கு.அவங்க போட்டிருக்கற சுடி கலர் செமயா இருக்கு ஆனா துப்பட்டா பியூர் ரெட்டா இருந்திருந்தா இன்னும் கலக்கலா இருக்கும்.2வது ஃபிகர் தலைக்கு ஆயில் போடற பழக்கமே இல்ல போல.. 3வது ஃபிகர் காதுல போட்டிருக்கற ஸ்டெட் நல்லாவே இல்ல.. அந்த ஃபிகர் போட்டிருக்கற டிரஸ்ஸூம் புலி வேஷம் போட்ட மாதிரி இருக்கு,,4வது ஃபிகருக்கு லிப்ஸ் குட்டியா க்யூட்டா இருக்கு. 4 ஃபிகருங்களுமே லைட்டா லிப்ஸ்டிக் போட்டீருக்கறது நீட்.. சில ஃபிகருங்க அப்பி இருப்பாங்க..
மேலே உள்ள ஃபிகர்கள்ல ஒரு ஃபிகர் கூட தலைக்கு ஆயிலே போடலை.. அதே போல் யாரும் குங்குமம் வைக்கவே இல்ல.. ஹூம்..
இந்த ஃபிகருங்க பெரும்பாலும் கூந்தலை முன்னால எடுத்து விட்டிருக்காங்க..அதாவது துப்பாட்டாவுக்கு ஆல்ட்டர்நேட் அரேஞ்ஜ்மெண்ட்ஸ் போல.. ஆனா யாரும் தலையை பின்னும் பழக்கமே இல்லை போல..
பஃப் கை ஜாக்கெட் எல்லாம் 15 வருஷத்துக்கு முன்னமே காலாவதி ஆகிடுச்சு..பாப்பா காதுல இருக்கற ரிங்க் ரொம்ப பெரிசா இருக்கு..
நீளமான கூந்தல் அழகு உள்ள பெண்களை பார்க்கறதே அரிதா இருக்கு. பாப் கட்டிங்க் ஃபேஷன் ஆகிப்போச்சு.. பராமரிப்பு நலன் கருதியா?ன்னு தெரில..
ஸ்கைபுளூ + ரோஸ் அல்லது பஞ்சு மிட்டாய் காம்பினேஷன் சரி இல்ல. பாப்பா புருவம் வேற சரி இல்ல. ஓவர் லிப்ஸ்டிக் வேற ..இடமிருந்து வலமா 3 வதா இருக்கற ஃபிகர் நல்லாருக்கு.