a
மலையாளத்தில் வெளிவந்து செம ஹிட் அடித்த காக்டெய்ல் என்ற படத்தின் ரீமேக் தான் இந்த அதிதி . 22 10 2010 ல அருண் குமார் இயக்கத்தில் வந்த படத்தை லைட்டா தமிழுக்கு தக்கபடி மாத்தி கொடுத்திருக்கார் அழகிய தமிழ் மகன் இயக்குநர் பரதன் .இவர் வீரம் படத்தின் வசனகர்த்தாவும் கூட .2007 ஆகஸ்ட் டில் வந்த பட்டர்ஃபிளை ஆன் எ வீல் அப்டிங்கற கனடா படத்தை சுட்டு தான் இந்த காக்டெய்ல் எடுத்திருக்காங்க . அந்த கனடா படம் ஒரு கொரியன் மூவியின் தழுவல்
அந்தக்காலத்துல முனிவர்கள் சொல்லாம கொள்ளாம வருவாங்க திடீர்னு . அவங்களை உபசரிக்கனும். இப்படி வரும் எதிர்பாராத விருந்தாளிகளை வேண்டாத விருந்தாளி ) அதிதி -னு சொல்வாங்க . அதிதி என்பது சமஸ்கிருத வார்த்தை
ஹீரோ ஒரு கன்ஸ்ட்ரக்சன் ஆஃபீஸ் ல பிராஜக்ட் மேனெஜர் .பெரிய மூளைக்காரர். இவருக்கு ஆஃபீசிலும் , வெளியயும் பல பொறாமை பிடிச்ச எதிரிகள் உண்டு . இவருக்கு ஒரே ஒரு சம்சாரமும் , ஒரு குழந்தையும் இருக்கு .
ஒரு நாள் கார்ல தம்பதிகள் உலாப்போகும்போது வில்லன் லிஃப்ட் கேட்கறான் . அவன் வில்லன்கறது நமக்குத்தான் தெரியும் , ஹீரோவுக்குத்தெரியாது .
லிஃப்ட் கேட்டு கார்ல ஏறுனவன் ஆரம்பத்துல நல்லா சக்கரையா தான் பேசறான் , ஆனா போகப்போக அவன் வாய்ஸ் மாறுது . திடீர்னு பிளாக் மெய்ல் பண்ண ஆரம்பிக்கறான்.
வில்லனோட ஆள் தம்பதியின் குழந்தையை கடத்தி வெச்சிருக்கறதாகவும் , ஒரே ஒரு ஃபோன் கால் செஞ்சா போதும் அவ்ங்க குழந்தையை அவன் தீர்த்துடுவான்னும் மிரட்றான்.
அப்டி எந்த விபரீதமும் நடக்காம இருக்கனும்னா வில்லன் சொல்படி கேட்கனும்னு கண்டிஷன் போடறான்.
முதல் கட்டமா ஹீரோவோட பேங்க் பேலன்ஸ் பூரா ஒரு சூட்கேஸ் ல ரெடி பண்ணி அதை ஆத்தில் வீச வைக்கிறான் .
இப்படி பல ம்,எண்ட்டல் டார்ச்சர் தர்றான்
இப்படி பல ம்,எண்ட்டல் டார்ச்சர் தர்றான்
கடைசி கட்டமா ஹீரோவோட ஓனர் வீட்டுக்கு போய் அவரை கொலை பண்ணச்சொல்றான். அங்கே போனா ஹீரோவோட சக பணியாளினி அங்கே இருக்கா . ஒரு ட்விஸ்ட் . வில்லனும் அவளும் தம்பதியர்
இதுக்குப்பின் தான் பெரிய திருப்பம் இருக்கு . இந்த சஸ்பென்ஸ் த்ரில்லரின் மீதித்திரைக்கதையை வெண் திரையில் காண்க .
ஒரே ஒரு க்ளூ . இந்தக்கதை ஒரு கள்ளக்காதல் ஸ்பெஷல்
ஹீரோவா நந்தா . தமிழ் சினிமா கண்டு கொள்ளாத பல நல்ல நடிகர்களில் இவரும் ஒருவர் . ஆள் நல்ல பர்சனாலிட்டி . நடிப்பும் குட் . அண்டர்ப்ளே ஆக்டிங்க் நல்லா வருது , பின் பாதியில் இய்லாமை , எரிச்சல் நடிப்பை நல்லா வெளிபடுத்தி இருக்கார்
ஹீரோயின் அனன்யா . பாவமான முகம் . ஃபேமிலி லுக் . க்ளைமாக்ஸ் வசனம் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த இடம் . அதுல ஹீரோ இவரை டாமினேட் செய்து விடுவது மைனஸ்
வில்லனா வர்றவர் படத்தோட தயாரிப்பாளர் மகன் . பேரு நிகேஷ் ராம் . இந்த கேரக்டர் ல ரகுவரன் மாதிரி ஆட்கள் நடிச்சிருந்தா பட்டாசா இருந்திருக்கும் . அவர் தான் இல்லையே ?>
தம்பி ராமையா ,சென்றாயன் ,மயில் சாமி பாடகர் பிரசன்னா ஆகியோரும் நடிச்சிருக்காங்க
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 . மலையாளத்தில் ஹிட் ஆன படத்தை முறைபடி அனுமதி பெற்று படம் ஆக்கியது

2 பட தயாரிப்பாளர் மகனை வில்லனாக்கியது
3 கள்ளக்காதலி ரோலுக்கு களையான குடும்பபாங்கான முக அழகியை தேர்வு செய்தது
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. அவ்வள்வு பெரிய திறமை சாலி தன் ஆஃபீஸ் லேண்ட் லைன் நெம்பர் , பாஸ் நெம்பர் , கொலீக் நெம்பர் எதுவுமே மெம்மரில வெச்சிருக்க மாட்டாரா?
2 தமிழுக்கு தக்கபடி திரைக்கதை அமைக்கிறேன்னு சொல்லிட்டு 20 நிமிஷம் அட்டாச் செஞ்ச தம்பி ராமய்ய காமெடி டிராக் படு மொக்கை . முடியல . ரன் படத்தில் விவேக் காமெடி டிரக் ஸ்டைல் அது . த்ரிலர் மூவியில் இது பொல் மொக்கை காமெடி பண்ணா சிரிப்பு வராது . கடுப்பு தான் வரும்
3 இந்தபடத்தின் ஒரிஜினல் கொரியன் மூவி 2005 ல் வந்தது . எனவே பாஸ் தன் கம்பெனி சீக்ரெட்ஸ் டாகுமென்ஸ் எல்லாத்தையும் ஃபைலா ஹீரோ கிட்டே தருவது ம் வில்லன் அந்த ஃபைலை போட்டி கம்பெனிக்கு தாரை வார்பதும் படமா\க்கபட்டதில் கால மாறபடி பென் டிரைவ் ஆக காடி இருக்கலாம்
4 படத்தோட மெயின் லாஜிக் . கள்ளக்காதலியின் புருஷன் ஃபோட்டோவை காதலன் இதுவரை பார்க்கலை என்பது . எந்த கள்ளக்காதலனும் முதல்ல செய்வது கள்ளக்காதலியின் புருஷன் ஃபொட்டோவை\ பார்த்து வைத்துக்கொள்வதே . அது எச்சரிக்கையா இருக்க உதவும் ( இது கேள்வி அறிவில் தெரிந்து கொண்டது ) .பல வருசம் கள்ளக்காதல் பண்ணிட்டு காதலியின் புருசன பார்க்கலை ்ை

என்பது காதில் பூ
5 படத்தின் சஸ்பென்ஸ் கடைசி 2 ரீலில் தான் தெரியுது என்பதால் ஆடியன்ஸ் ரொம்பப்பொறுமை காக்க வேண்டி இருக்கு .

மனம் கவர்ந்த வசனங்கள்
1 குழந்தைங்க போட்டி ல கலந்துக்கிட்டு வந்து ஜெயிச்சாலும் தோத்தாலும் நாம கொண்டாட வேண்டாமா? # அதிதி
2
இப்போ இருக்கும் சிட்டி லைf ல வேலைக்கார அம்மாக்கள் தான் குழந்தைகளுக்கு அம்மா மாதிரி.அவங்க்தான் அதிக நேரம் கூட இருக்காங்க # அதிதி
3 காஞ்சனாவா? பேரே பயங்கரமா இருக்கே?
உங்க எம் டி யோட டாடி பேர் கூட பிச்சை பெருமாள்.அவர் என்ன பிச்சை எடுத்துட்டா இருக்காரு?#,அதிதி
4 ஒருத்தர் மேல ஒருத்தர் முழுசா நம்பிக்கை இல்லாத வங்க ஆரம்பிக்கறதுக்குப்பேர் தான் ஜாயின்ட் அக்கவுன்ட் # அதிதி
5 பிரண்டுங்க சரக்கு வாங்கித்தரும்போது என்ன பிராண்ட் னு கேட்கப்படாது # அதிதி
6 சரக்கு அடிக்கும்போது சம்சாரம் நினைப்பே வரக்கூடாது # அதிதி
7 ஒருத்தன் எப்பவுமே ஜெயிக்கனும்னு நினைக்கறது தப்பில்லை.ஆனா எல்லாரையும் ஜெயிக்கனும்னு நினைக்கறது தப்பு # அதிதி
8 ஸ்மார்ட்னெஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா அதை செய்வது நானா மட்டும் தான் இருக்கனும் # அதிதி
9 இழக்கறதுக்கு எதுவுமே இல்லாதவன் கிட்டே மோதுனா மோதறவனுக்குதான் இழப்பு #அதிதி
10 தனக்குத்தானே கூட விசுவாசமா நடந்துக்காத வித்தியாசமான ஜென்மம் மனிதன் தான் # அதிதி
11 தன் பொண்டாட்டி மட்டும் பத்தினியா இருக்கனும்.அடுத்தவன் பொண்டாட்டி நம்ம கூட படுக்கனும்.இது தான் எல்லாரோட எண்ணமும் # அதிதி

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1. BUTTERFLY ON A WHEEL (15 8 2007) ( கனடா) = காக்டெய்ல் (22 10 2010) மலையாளம் = அதிதி ( 27 6 2014 தமிழ் )
2 ஒரு பொது அறிவுக்கேள்வி.சென்ட்டிமென்ட் பேமிலி சப்ஜெக்ட் ஆன சைவம் ,கள்ளக்காதல் க்ரைம் த்ரில்லர் ஆன அதிதி 2ல் சி பி எதை முதலில் ?
3 ஒரிஜினல் மலையாளம் 112 நிமிடம்.ரீ மேக் 132 நிமிடம்.அநேகமா 2 டூயட் 4,பைட் எக்ஸ்ட்ரா # அதிதி
4 சின்னச்சின்ன உலகம் இனிப்பதென்ன பாடல் பல்லவி,இசை .எடிட்டிங் எல்லாம் கஜினி யின் சுட்டும் விழிச்சுடரே உல்டா .இசை = பரத்வாஜ் # அதிதி

சி பி கமெண்ட் -
அதிதி - ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான ் த்ரில்லர் .க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் +.காமெடி டிராக் எரிச்சல். விகடன் மார்க் = 42,ரேட்டிங் = 2.5 / 5

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =42
சி பி மார்க் = 40
சி பி மார்க் = 40
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் = 2.5 / 5
a
டிஸ்கி - இனிமே சி பி மார்க் தனியா வரும் . அதுல என்ன சவுகர்யம்னா ஆ விக்டன் மார்க் 40 டூ 42 போடுவாங்க என கெஸ் பண்ண ஈசியா இருக்கும்
diSki -
http://www.adrasaka.com/2014/
diSki -