Showing posts with label அஜால் குஜால். Show all posts
Showing posts with label அஜால் குஜால். Show all posts

Tuesday, April 09, 2013

நானும் என் ஜமுனாவும் - சினிமா விமர்சனம் 36 +

 

அட்ரா சக்க வில் கில்மாப்பட விமர்சனம் போட்டு ஒரு மாமாங்கம் ஆச்சு . உடனே மாமாங்கம்னா 12 வருஷம் , அட்ரா சக்க ஆரம்பிச்சே  3 வருஷம்  கூட இன்னும் முடியலையேன்னு  லாஜிக் கொஸ்டீன்ஸ் எல்லாம் கேட்கக்கூடாது . ஒரு பேச்சுக்கு சொல்றதுதான். இப்பவெல்லாம் முன்னே மாதிரி கில்மாப்படங்கள் அதிகம் ரிலிஸ் ஆகறதில்லை . காரணம் அவனவன் நெட்ல , செல் ஃபோன் ல மெயின் பிக்சரையே பார்த்துடறான்.  சீன் இருக்குமா? இருக்காதா? அப்டிங்கற சஸ்பென்ஸ் அவனுக்கு பிடிக்கறதில்லை .


 சீன் படம் பார்க்கறவங்களை கேவலமா பார்க்கும் கூட்டத்துக்கு 1 சொல்றேன். அது என்னா சைக்காலஜின்னா  எங்க எண்ணம் , கவனம் , ஆர்வம் சீன் பார்ப்பதில் இல்லை . சிச்சுவேஷன் எப்படி அமையுது? எப்டி இவனுங்களுக்கு மட்டும் செட் ஆகுது ? நாம கத்துக்க வேண்டியது என்ன? இதை எல்லாம் தெரிஞ்சுக்கத்தான் நாங்க சீன் படம் பார்க்கறோம். 


 முன்னுரை போதும் , மேட்டருக்கு வருவோம் . 


ஹீரோயின் ஒரு 55 மார்க் ஃபிகர் . ஆஃபீஸ்ல ஒர்க் பண்றா. ஆஃபீஸ் டேமேஜர்  கை வைக்கப்பார்க்கறான். ரிசைன் பண்ணிடறா. அவளுக்கு 2 தங்கச்சிங்க . ( கில்மாப்படங்கள் ல எப்பவும் ஹீரோயினுக்கு அட்லீஸ்ட் ஒரு தங்கச்சியோ , அக்காவோ இருக்கும் ,  2 மணி நேரம் ஒரே முகத்தை எவன் பார்ப்பான்? )





ஹீரோயினோட அப்பா ஒர்க் பண்ற ஆஃபீஸ் ஓனர்  ஒரு வேலையா ஹீரோயின்  இருக்கும்போது  வீட்டுக்கு வர்றாரு. அங்கே ஓனர் அவ அழகுல மயங்கி  அவளோட அப்பா கிட்டே பேரம் பேசறார் . அதாவது மத்த பொண்ணுங்க 2 பேருக்கும் , இவருக்கும் தலா 7 லட்சம் பேங்க்ல டெபாசிட் பண்ணிடறேன் , இவளை அதாவது முத பொண்ணான ஹீரோயினை  அவருக்கே கல்யாணம் கட்டி வைக்கனும்கறார்



 அந்த மொக்கை ஃபிகர் 5000 ரூபாய்க்கே ஒர்த் இல்லை . 21 லட்சம் கொடுக்கறாராம் , அடேய் .  இந்த இடத்துல விமர்சனத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தகவல் சொல்றேன் ஈரோடு நகரில் நடிகை மாளவிகா ஒரு ஜவுளிக்கடைத்திறப்பு விழாவுக்கு வந்தப்போ அவருக்கு ஜஸ்ட் 2 லட்சம் மட்டும் தான் கொடுத்தாங்க . ”திறப்பு விழா” வெற்றிகரமா முடிஞ்சது . ஹய்யோ அய்யோ .

சரி , பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதுக்கு ?  அப்பா ஓக்கே சொல்றாரு , ஹீரோயினும் ஓக்கே சொல்லிடறா.


 50 வயசு கிழ போல்ட்டான ஓனருக்கும் , வெத்தலைக்கொடி மாதிரி இருக்கும்  28 வயசு ஃபிகருக்கும் மேரேஜ் ஆகுது . அடுத்து ஃபர்ஸ்ட் நைட் . புருஷன் பொண்டாட்டியை கட்டிப்பிடிக்கறான் . அவ உடனே சொக்கிப்போய் கண்ணை மூடறா . அந்த கேனக்கிறுக்கன் அடுத்த கட்டத்துக்குப்போகாம ஓடிப்போய் கேமராவை எடுத்துட்டு வந்து  பொண்டாட்டியை ஃபோட்டோ பிடிக்கறான் . மாடலிங்க் ஃபோட்டோ கிராஃபராம். சுத்தம்


2 பேருக்கும் மேட்டர் நடக்கவே இல்லை , இப்போ ஒரு கிளைக்கதை .அந்த கிழ போல்ட் வீட்டில் ஒரு பையன் 20 வயசு தான் ஆகுது . அங்கேயே வளர்றான் . அவன் எப்டி அங்கே வந்தான் ? சொந்த பந்தம் ஏதும் இல்லை? ஒரு ஃபிளாஸ் பேக் 





அவன் ஸ்கூல்ல படிக்கும்போது ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணிடறான்.  அவ எல்லாத்துக்கும் ஓக்கே சொல்லிடுறா , மேட்டர் நடக்கும்போது செல் ஃபோன்ல படம் பிடிச்சு வழக்கு எண் 18 /9  ல வர்ற மாதிரி  அவன் ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் காட்றான். அது அந்த ஃபிகருக்கு தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆகிடுது . அவனை சொந்த பந்தம் , ஊரார் எல்லாரும் சேர்ந்து துரத்துறாங்க . அந்தப்பையனைத்தான் இவர்  ஆதரவு கொடுத்து வளர்த்தறார் . 


சும்மா தண்ணி குடிச்சவனே  அடுத்து இளநீர் குடிக்க ஏங்குவான். ஆல்ரெடி பாயாசமே சாப்டவன் பக்கத்துல பாதாம் கீர் பார்த்தா சும்மா இருப்பானா?  ஹீரோயினை கரெக்ட் பண்ண ட்ரை பண்றான்


 திடீர்னு ஒரு டர்னிங்க் பாயிண்ட் . பெட்ரூமில் அந்தப்பையனும் ஹீரோயினும் கட்டிப்பிடிச்சுட்டு இருக்காங்க . இடை வேளை .

 இயக்குநருக்கு மனசுக்குள்ளே  ஹிட்சாக்னு நினைப்பு . சஸ்பென்ஸாம் . அடேய்


இடைவேளை முடிஞ்சு பார்த்தா  அது அந்தப்பையன் கனவு . பொதுவா இந்த மாதிரி கில்மாப்படத்துல கதைல சீன் இல்லைன்னாலும் யாராவது நினைச்சுப்பார்க்கற மாதிரி மினிமம் ஒரு குளிக்கற சீனாவது இருக்கும் . இதுலயும் இருக்கு


 


புருஷன்காரனுக்கு சந்தேகம், மனைவி அந்தப்பையன் கூட  கில்மா பண்ணி இருப்பாளோன்னு . லூஸ் மாதிரி அடிக்கடி சொல்லி காட்றான் , அடிக்கடி அர்த்த ராத்ரில எந்திரிச்சு  கனவு கண்டேன், நீ அவன் கூட போற மாதிரி அப்டினு பினாத்தறான் 


ஹீரோயின் மனசு ஒடிஞ்சு போயிடறா . நாம  என்னதான் கற்புக்கன்னியா இருந்தாலும் நோ யூஸ்  அப்டினு வாழ்க்கையே விரக்தி ஆகிடுது 

 ஆஃபீஸ் விஷயமா புருஷன் காரன் வெளியூர் போறான். அவனே ஓனர் தான் . போகும்போது பொண்டட்டியையும் கூட்டிட்டே போகறதுதானே ? அந்த கேனயன்  பொண்டாட்டியை விட்டுட்டுப்போறான் . அது கூடத்தேவலை “ அந்தப்பையனை பத்திரமா பார்த்துக்கோ”ன்னு சொல்லிட்டு வேற போறான் . ஹய்யோ அய்யோ 



2 பேருக்கும் மேட்டர் நடந்ததா இல்லையா? அந்த பத்தினி தெய்வம் என்ன செஞ்சா? இந்தப்பன்னாடை என்ன செஞ்சான்? ( 2 பேரும் ஒண்ணைத்தான் செய்வாங்க )  என்பதை வெண் திரையில் காண்க 



ஹீரோயின் நெம்பர் 1 பேரு கோபி ஸ்ரீ . சுமாரா இருக்கு . நடிப்பைப்பற்றி நமக்கு என்ன கவலை? நாம என்ன ஆஸ்கார் கமிட்டில மெம்பராவா இருக்கோம். வந்தமா? காட்ன வரை சீன் பார்த்தோமா? அப்டினு வந்துடறதோட மேட்டர் ஓவர்

 


 இன்னொரு ஹீரோயின் பேரே தெரியலை ( ரொம்ப முக்கியம் )  அதுவும் 40 மார்க் தான் தேறும் 


புருஷனா வரும் பன்னாடை தான் படத்தோட புரடியூசரா இருக்கும். ஏனா ஆள் பார்க்க சகிக்கலை . அவன் எப்டி ஹீரோ ஆகி இருப்பான்? 


 அந்த இளைஞரா வர்ற பையன் மோசம் இல்லை , ஓக்கே 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


 1. மொத்தப்படத்துலயும் ரெண்டே 2 பெண் கேரக்டர்கள் என்றாலும் 2 பேர்ல யாரோ ஒருவர் எப்பவும் ஸ்க்ரீன்ல இருப்பது போல் பார்த்துக்கிட்டது 


2.  குளிக்கும் சீன் 2 , பெட்ரூம் சீன் 3 என கில்மாப்பட ஃபார்முலாப்படி எடுத்தது . பெருசா ஒண்ணும் இல்லைன்னாலும் 50 ரூபாய்க்கு மோசம் இல்லை




 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. புருஷன் வீட்ல இல்லாதப்ப யார்னே தெரியாத ஒரு ஆள் வீட்டு காலிங்க் பெல் அமுத்தி  ஏதோ ஃபைல் வேணும் , அய்யா வாங்கிட்டு வரச்சொன்னார்னா ஒழுக்கமான குடும்பப்பொண்டாட்டி என்ன பண்ணுவா ? புருஷனுக்கு ஃபோனைப்போட்டு என்ன ஃபைல்?னு கேட்பா. இவ பாட்டுக்கு  எக்சிபிசன் கேட்டை திறக்கற மாதிரி திறந்து போட்டுட்டு அவனை உள்ளே விடறா


2. வந்த ஆள் ரொம்ப ஒல்லி. தோராயமா 50 கிலோ தான் இருப்பான், அந்த  ஹீரோயின் 70 கிலோ இருப்பா . அவனுக்குத்தெரியாதா ? நம்மாள அவளை சமாளிக்க முடியாதுன்னு எதுக்கு ரேப் பண்ண ட்ரை பண்றான்? மயக்கமருந்து மூக்குல வெச்சாவது ரேப் பண்ணனும் . அவ ஒரு தள்ளு தள்ளுனதும் போய் விழுந்துட்டான் , அட போங்கப்பா


3.  அந்த பணக்கார புருஷன் 21 லட்சம் தண்டம் கட்டி அந்த கட்டையை கல்யாணம் பண்ணி என்ன செஞ்சான்? ஒரு வெங்காயமும் இல்லை. இவனாலயே முடியலையே< எதுக்கு அவ்ளவ் செலவு? 


4. பஞ்சப்பரதேசி மாதிரி ஒருத்தன் வர்றான் அவன் தான் மன நல மருத்துவராம் , ஒரு டீசண்ட் ஆள் சிக்கலை? 


5. ஆஃபீஸ் ஃபைல் கேட்டு வந்து அட்டெம்ப்ட் ரேப் பண்ணவன்  முடியாம கிள்ம்புனதும் அந்த உத்தம பத்தினி ஒரு தேக்சா நிறையா தண்ணி எடுத்து தலையோட ஊத்திக்கறா , சிம்பாலிக்கா இயக்குநர் என்ன சொல்ல வர்றார்?  அவளுக்கு உடம்பு சூடாகிடுச்சுன்னா? அல்லது அசுத்தம் அருவெறுப்பு அப்டின்னா? காட்சியில் தெளிவு இல்லையே? 


6. பணக்காரரான புருஷன் தன் மனைவியை பணத்துக்காக மாடலிங்க் ஆக்குவது எப்படி? லாஜிக் இடிக்குதே? 



7. ஹீரோயினை கடைசி வரை படத்துல ஹீரோவோ , வில்லன்கள் 2 பேரோ ,  அந்தப்பையனோ யாருமே தொட்லை. என்ன கில்மாப்படம் இது?


 


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஏய் .. ம் ம் ம் ச்சீய் 



2. ஜம் ஜம் சாக் சாக் ( பின்னணி இசை ) 




ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு ,மார்க் - டைம் பாஸ் விகடன் ல கூட இந்த மாதிர் பட விமர்சனம் போட மாட்டாங்க


 ரேட்டிங்க்  - 0 / 5  ( அர்த்தம்  5 சிச்சுவேஷன்ஸ் இருந்தும் ஒரு சீன் கூட இல்லை ) 



ஈரோடு  அண்னாவில் படம் பார்த்தேன் . நல்ல வேளை அறிஞர் அண்ணா உயிரோட இல்லை


 a


 டிஸ்கி - டைட்டிலில் இருக்கும் 36 + ஒரு தோராயமா  சொன்னதுதான் . உள்ளே சாராயமா போட்டுட்டு வந்து கமெண்ட் ல தகராறு பண்ணக்கூடாது 

Tuesday, October 16, 2012

சௌந்தர்யா - சினிமா விமர்சனம் 18 +

http://cdn3.supergoodmovies.com/FilesFive/soundarya-movie-audio-launch-bb503fb4.jpg 

ஒரு ஊர்ல ஒரு கோடீஸ்வரர் ஆனா ஆள் பார்க்க பக்கி மாதிரி ,சாப்பிட்டே பல மாசம் ஆன மாதிரி இருக்கான், லோ பட்ஜெட் படம் போல.அந்த ஆளு கிடைல விழுந்துட்டான். அதாவது உடம்பு சரி இல்லாம படுத்துட்டான்.அவனை பார்த்துக்க 17 3 /4 வயசு ஆன ஒரு சித்த வைத்திய பொண்ணு நியமிக்கப்படறா. அந்த டாக்டர் மருத்துவ வேலையை 2 ரீல் பார்த்துட்டு 8 ரீல் தோட்டத்துல மாங்காய் பறிப்பது , போரிங்க் பைப்ல குனிஞ்சு தண்ணி அடிப்பது, பாத்ரூம்ல கதவை தாழ் போடாம டர்க்கி டவல் கட்டி குளிப்பது இந்த வேலை எல்லாம் செய்யுது


 படத்தோட ஹீரோ.. தேவாங்கு மாதிரி ஒருத்தன் வர்றான்.இவன் ஹாபி என்னன்னா செல் ஃபோன்ல பொண்ணுங்களை படம் பிடிச்சு தன் ஃபிரண்ட்ஸ் கிட்டே அதை காட்டி ஜம்பமா ரீல் விடுவது. ஹீரோயின் குனியறதை, குளிக்கறதை எல்லாம் செல் ஃபோன்ல படம் எடுத்து  ஃபிரண்ட்ஸ் கிட்டே காட்டி ரீல் ரீலா விடறான்.

 கதை கேட்டு கதை கேட்டு பசங்க எல்லாம் பரிசல் ஆகிடறாங்க.. ஸாரி மெர்சல் ஆகிடறாங்க.. அதாவது உணர்ச்சி வசப்பட்டு அந்தப்பொண்ணை பார்த்தே ஆகனும்னு துடிக்கறாங்க.. நல்ல வேளை.. 


http://www.teluguone.com/photos/uploads/Tamil%20Movies/Soundarya%20Tamil%20Movie%20Hot%20Stills/Soundarya_Tamil_Movie_Hot_Stills9.jpg



க்ரூப் ஸ்டடி படிக்க வேண்டிய வயசுல கேங்க் ரேப் பண்ணிடறாங்க. அதுக்குப்பின் பேயா மாறி அந்த டாக்டர் என்ன செய்யறார் என்பதே மிச்ச மீதிக்கதை./.

ஹீரோவை பற்றி சொல்றதுக்கு எதுவுமே இல்லை.. தனுஷ் 1000 மடங்கு தேவலாம். அப்பா சாமி.. முடியல .. 


 ஹீரோயின் ஆள் பார்க்க ஷோக்காதான் கீது, ஆனா 50 மார்க் தான் தேறும் . நல்லா விளைஞ்ச கட்டை தான். தொடர்ந்து கில்மாப்பட வாய்ப்பா குவிய வாழ்த்துகள் 


 படத்துல அதிக கேரக்டர்ஸ் இல்லை. இவங்க 2 பேர்தான். 


http://moviegalleri.net/wp-content/gallery/soundarya-hot-movie-stills/soundarya_tamil_movie_hot_spicy_stills_photos_gallery_1098fe5.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. இந்த படு குப்பை படத்தை நல்லா மார்க்கெட்டிங்க் பண்ணினது. போஸ்டர் டிசைன் பார்க்கும்போது படத்துல சீன் இருக்கற மாதிரி ஒரு மாயையை ஏற்படுத்துனது 


2. நீட்டி முழக்காம 90 நிமிடங்களில் படத்தை முடித்தது 


3. ரொம்ப மொக்கை ஃபிகரா இல்லாம மீடியம் அழகில் ஒரு பொண்ணை ஹீரோயினா போட்டு முடிஞ்ச வரை கேமராவில் படம் பிடிச்சது 


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/abirami/uploads/Kollywood/2012/Oct/01/Soundarya_Movie_Pictures/profile_Soundarya_Movie_Picturesbdc5832b6fe1af802540cf4e960d84e0.jpg



இயக்குநரிடம்  ஜாலியாய் சில கேள்விகள்



1. போரிங்க் பைப்ல தண்ணி அடிக்க ஒரு குடத்துக்கு அதிக பட்சம் 3 நிமிஷம் தான் ஆகும். சப்போஸ் பெரிய குடம்னா 4 நிமிஷம் ஆகலாம். ஆனா 17 நிமிஷமா குனிஞ்ச வாக்குல  ஹீரோயின் தண்ணி அடிக்குது, சுத்தி யார் நிக்கறா? யார் வேடிக்கை பார்க்கறா?ன்னு கண்டுக்கவே இல்லையே?


2. ஹீரோ தன் செல் ஃபோனை பாத்ரூமில் ஒரு இடத்துல ஒளிச்சு வெச்சு ஹீரோயின் குளிக்கும் சீனை படம் பிடிக்க ரெடி பண்றார்.ஆனா அவர் வெச்ச ஆங்கிள்ல ஹீரோயின் முதுகுதான் தெரியும். ஏன் அவர் கிட்டே பணம் இல்லையா? திசைகள் 4 இருக்கு. 4 மூலைலயும் 4 ஃபோன் வெச்சுட்டா எப்படியும் கவர் ஆகிடும்..  இன்னொரு முக்கியமான விஷயம் அந்த பாத்ரூம்  நமீதா முதுகு  மாதிரி பரந்து விரிந்த பரப்பளவில் இருக்கு, ஹீரோவே அங்கே எங்காவது ஒளிஞ்சு நின்னு படம் எடுத்தாலும் தெரியாது. லைவ் ஷோ பார்த்த மாதிரி ஆச்சு , ஷூட் பண்ண மாதிரியும் ஆச்சு .



3. ரேப் சீன் நடக்குது. அதுவும் கேங்க் ரேப்.  ஓரளவாவது காட்ட வேண்டாமா? எதுக்கு ஏ சர்டிஃபிகேட் வாங்கி இருக்கு? அதை விட்டுட்டு பில்டிங்கை ஆட வெச்சு கேமராவை  பில்டிங்க்கு வெளீல வெச்சு பிடிச்சது வேஸ்ட்..


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/abirami/uploads/Kollywood/2012/Aug/09/Soundarya_Movie_Stills/Soundarya_Movie_Stillsf79245b5cbd2e62a829de6168d83bd97.jpg


4. கதைப்படி ஹீரோயின் சித்த வைத்தியர். அதனால அந்த கோடீஸ்வரரை குப்புறக்கா  படுக்க வெச்சு அப்புறக்கா அந்தக்கா அவர் முதுகுல ஏறி மிதிக்குது. அதுக்கு ஏன் பாவாடையை முழங்கால் வரை தூக்கி வெச்சுக்குது? எங்க கிராமங்கள்ல சேத்துல ,வயக்காட்டுல வேலை செய்யற பொண்ணுங்களே அவ்வளவு தூரம் தூக்கறதில்லை 


5. ஹீரோயின் தனிமைல குளிக்கறா. எதுக்கு கெக்கேக்கே பிக்கெக்கேன்னு சிரிக்கறா? யாராவது ஜோக் சொன்னாங்களா? கிச்சு கிச்சு பண்ணாங்களா? அது யாரையாவது லவ் பண்ணி இருந்தாலாவது எதையாவது நினைச்சு கேனச்சிரிப்பு சிரிக்குதுனு சொல்லலாம். அதுவும் இல்லை.. 


6. ஹீரோயின் பேய் ஆகி பழி வாங்கறதா இருந்தா அவங்க 4 பேரும் இருக்கும்போதே ஈசியா பழி வாங்கலாமே? எதுக்கு போலீஸ் ஜீப்ல அவங்களை கூட்டிட்டு போகும்போது மலை உச்சில இருந்து ஜீப்பை உருட்டி விட்டு அந்த போலீஸ்ங்களை காப்பாத்தி அப்புறம் வில்லன்களை கொல்லனும்? ஏன்னா இந்தக்காலத்துல போலீஸ்ங்களை நம்ப முடியாது. பேய்னு பார்க்க மாட்டாங்க. சான்ஸ் கிடைச்சா ரேப்பிடுவாங்க.. 


http://tollywoodmonster.com/wp-content/gallery/soundarya-movie/soundarya-movie-hot-stills-5.jpg



சி.பி கமெண்ட் - படு டப்பாவான , கன்றாவியான ஐ மீன் பார்க்க சகிக்காத படத்தை ஈரோடு அண்ணா தியேட்டரில் பார்த்தேன். அறிஞர் பேர்ல தியேட்டர் வெச்சுட்டு இப்படி டப்பா படமா எடுத்தா விளங்கிடும் 

Thursday, September 13, 2012

கில்மா சினிமா டைரக்டர்ஸ்! யுவர் @10சன் ப்ளீஸ் .....

http://www.oyewebs.com/webpreviews/0T2i0LWC7b.jpg

சமூகத்துல ஏகப்பட்ட பிரசனைகள் இருக்கும்போது இது நமக்குத்தேவைதானா?ன்னு யாரும் கேட்றாதீங்க.. ஏன்னா பிரச்சனைகள் என்னைக்கும் இருந்துட்டேதான் இருக்கும், அதெல்லாம் எப்போ  க்ளியர் ஆகறது? நாம எப்போ இது பற்றி டிஸ்கஸ் பண்றது?அதனால சீன் படம், அஜால் குஜால் ஃபில்ம் , கில்மா சினிமா என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும்  ஏ படங்கள் இயக்கும் இயக்குநர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு ஒரு நல்ல வழி காட்டியாக இந்த கட்டுரை இருக்கும் என்பதில் ஐயம் இல்லை,. ( போன லைன்லயே பாருங்க எத்தனை காட்டி?)



1. ஹீரோயின் செலக்‌ஷன்ஸ்.. இதுலதான் எல்லாரும் தப்பு பண்றீங்க.. எப்போ பாரு 35 வயசு அல்லது 40 வயசான ஆண்ட்டிஸை ஹீரோயினா புக் பண்ணிக்கறீங்க? எப்படி ரசிக்க முடியும்? எப்போ பாரு ஆல்ரெடி பல டைம் பார்த்த “முகங்கள்” தான் வந்துட்டே இருக்கு  ஷகீலா, ஷர்மிளா,சோனா,சோன்பப்டி, இப்டி ஆள்ங்களை முதல்ல கழட்டி  விட்டுடனும் ( நோ டபுள் மீனிங்க் )கவுண்டமணி பாஷைல சொல்லனும்னா புதுசா எளசா  18 வயசு டூ 16 வயசு பொண்ணுங்களை ஹீரோயினா புக் பண்ணனும்.. இதுவரைக்கும் பார்க்காத ஃபிகர் இருக்குன்னு அவனவன் ஆலாய் பறந்து முதல் ஆளாய்  தியேட்டருக்குள்ளே வருவான்.



2. படத்துல சீன் இருக்கனும்கறதுக்காக பெரும்பாலும் நம்ம ஆளுங்க ஸ்டோரி டிஸ்கஷன்ல உக்காரும்போதே  ஹீரோயின் ஒரு விலை மாது. மேட்டர்.. அவங்க எப்படி அந்த படுகுழில விழுந்தாங்க அப்டிங்கறதுதான் கதைன்னு சோக ரசத்தை பிழியறாங்க..இது ரொம்ப தப்பு.. படத்துல நடிக்கறது நிஜமாலுமே ஒரு டிக்கெட்டா இருந்தாக்கூட அந்த கேரக்டர் ஒரு உத்தம பத்தினி, காலேஜ் பொண்ணு, ஸ்கூல் பொண்ணு , கை படாத ரோசா , ஆர் கே செல்வமணி பாக்காத ரோசா அப்டினு பில்டப் காட்டனும்.. அப்போதான் ஆடியன்ஸுக்கு ஒரு கிளுகிளுப்பு வரும். சீன் இல்லைன்னாக்கூட  சீனுக்கான லீடு இருந்தா க்கூட போதும்.  சாந்தி அப்புறம் நித்யா மாதிரி -

அதை விட்டுட்டு.. வருஷம் 16 பூ பூக்கும் மாசம் மெட்டில்  பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சளை மஞ்சளை எடு டிக்கெட்டு டிக்கெட்டு டிக்கெட்டு .. ச்சூ ச்சூ ஜ்ஜுஜ்ஜூம்.. உங்கம்மாவும், பாட்டியும் உங்க பரம்பரை முழுக்கவே  மேட்டரு மேட்டரு மேட்டரு. பாய் போடும் மாசம் ஆல் மாசம்.. ம்ஹூம் ம்ஹூம்.. ஊரெங்கும் உன் பேரு படு நாசம்..ம்ஹூம் ம்ஹூம்..  அப்டினு பாட்டை போடாத குறையா கடுப்பேத்தக்கூடாது..



3. பாத்ரூம்ல குளியல் காட்சி காட்டறதுன்னு முடிவு பண்ணிட்டா  அதுல லாஜிக் கண்டிப்பா பார்க்கனும்.. உங்க பிரச்சனை என்ன? சென்சார் அனுமதிக்கும் அளவு தான் காட்ட முடியும்.. அதனால டர்க்கி டவல் கட்டிட்டு ஹீரோயினை குளிக்க வைக்கறீங்க.. நான் கேட்கறேன் எந்த வீட்ல ஒரு பொண்ணு வீட்டு கேட், வாசல் கேட், பாத்ரூம் கதவு எல்லாத்தையும் மூடிட்டு டவல் கட்டிட்டு குளிக்குது? அதனால நீங்க காமிரா ஆங்கிள் வைக்கும்போதே டவலையே காட்டாம எந்த எல்லை வரை அனுமதி உண்டோ அதை மட்டும் ஷூட் பண்ணனும். ஆடியன்ஸ் கற்பனைல நினைச்சுப்பார்த்துக்குவாங்க.. 



4. பெரும்பாலான  படங்கள்ல ஹீரோயின் என்ன பண்றா-ன்னா பாத்ரூம்ல குளிச்சுட்டு இருப்பா . அப்போ கூரியர் பாய், கேஸ் சிலிண்டர்காரன் இப்படி யாராவது வந்து பாத்ரூம் கதவு கீ ஹோல் வழியா ரசிக்கற மாதிரி  காட்றீங்க..  எந்த வீட்ல அப்படி பெப்பரேப்பேன்னு எல்லா கதவையும் தொறந்து போட்டுட்டு குளிக்கறாங்க?  புதுசா யோசிக்கனும் 



5. குளிக்கற சீன் வரும்போது போடற பின்னணி இசை 1700 படங்கள்லயும் ஒரே மாதிரி தான். ஹேய்  ம் ம்   ஏய்.. ம் ம்  இதை கேட்டு கேட்டு போர் அடிச்சிருச்சு.,. கிளுகிளுப்புக்குப்பதிலா எரிச்சல் தான் வருது.. புதுசா யோசிங்க. அல்லது மவுன ராகம்  பனி விழும் இரவு  பால் வண்ண நிலவு ,மாதிரி பாட்டு மியூசிக்கை யூஸ் பண்ணுங்க.



http://www.meragallery.com/actressgallery/wp-content/uploads/2011/01/Nithya-Menon-Wallpaper-500x282.jpg



6.  சென்சார் அனுமதிச்ச அளவு பெட்ரூம் சீன் காட்டிட்டு கடைசியா  கேமராவை கொண்டு போய் ஓடி நின்ன ஃபேன் றெக்கை, புலி பாயும் மாடு,போரிங்க் பைப்ல தண்ணீர் வர்ற மாதிரி , குடிசை கூரைல மழைத்துளி சொட்ற மாதிரி சிம்பாலிக் ஷாட் எல்லாம் வெச்சு கிழிக்க வேணாம்.. செம கடுப்பா இருக்கு யுவர் ஆனர்.. 



7. கில்மா சீன் முடிஞ்ச  வில்லன் முகத்துல  ஏகப்பட்ட வியர்வை இருக்கற மாதிரியும் ஹீரோயின் முகம் மேக்கப்பே கலையாம அப்படியே இருக்கற மாதிரியும் காட்னா நம்பற மாதிரி இல்லை.. அவ முகத்துலயும் தண்ணியை அடிச்சு விடுங்க.. 


8. இந்த காலத்துல ஒரு ஜாக்கெட் தைக்க தையல் கூலி ரூ 75 ஆகுது.. ஜாக்கெட் பிட் 100 ரூபா ஆகுது.. விலைவாசியை கருத்தில் கொண்டு ஜாக்கெட் கிழிக்கற சீனே வைக்கக்கூடாது.. ஏம்மா உன் ஜாக்கெட்டை நீயா கழட்டிட்டா மென்மையான கற்பழிப்பு. நானா கிழிச்சா நல்லாருக்காது.. அப்டினு சொனா பாவம் பாப்பா அவளே கழட்டி கொடுத்துடுவா.. ( நன்றி - புதிய தலை முறை டி வி - மென்மையான தடியடிப்பிரயோகம் )



9. ஹீரோயினை வில்லன் ரேப் பண்ண விடுங்க . அல்லது அந்த மாதிரி காட்சியே வைக்காதீங்க.. ஹீரோ 25 கிமீ தூரத்துல இருப்பாரு. சரியா ஹீரோயினை வில்லன் ரேப் பண்றப்போதான் பாய்ஞ்சு வருவாரு.. செம காண்ட் ஆகுது. 10 நிமிஷம் லேட்டா வந்தாத்தான் என்ன?


10. வேலைக்காரி குனிஞ்சு கூட்டறது , வாசல்ல கோலம் போடறது  இந்த மாதிரி பெண்களுக்கு தலைக்குனிவு ஏற்படுத்தும் சீன் வைக்காதீங்க.. ஏன்னா இப்போ எல்லாம் பொண்ணுங்க கோலமே போடறதில்லை.. வாக்கும் கிளீனர் தான் யூஸ் பண்றாங்க.. சீமாறு விளக்குமாறு ( 2ம் 1 தான் )  யாரும் யூஸ் பண்றதே இல்லை..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVJiny17zzlyq7lewVeDpTSJusaLZIYvhjYlwXulV7mihJyKQO8hgbeta4mgSSUwoCx9nRNZ_VTCujfc2Ant0MrkamP8A_JyAVXwdKdd9AhLKoTxPwE3fUhD-H2S6dqYiy4pPyjJ4_lwM/s1600/parvathy-omanakuttan-navel-saree-hot-still-0.jpg

11. பெரும்பாலான கில்மா படத்துல வர்ற சீன் என்னான்னா கணவன் ஆஃபீஸ்ல இருந்து  முன் கூட்டியே வீட்டுக்கு வருவான். அப்போ வீடு உள் பக்கமா தாள் போட்டிருக்கும், இவன் உடனே பின் பக்கமோ சைடுலயோ போய் பார்ப்பான். அந்த  கேனங்கள் 2ம் ஜன்னலை திறந்து வெச்சு கில்மா பண்ணிட்டு இருக்கும்.. இதெல்லாம் எங்கேயும் நடக்கறதே இல்லை.. வேற மாதிரி யோசிங்க.. ஏன்னா பொண்ணுங்க புதுசு புதுசா யோசிக்கறாங்க. நீங்க இன்னும் ஹைதர் அலி காலத்துலயே இருந்தா எப்படி? 



12. குடும்பத்துல இருக்கறவங்க காண்டம் யூஸ் பண்றதை விட பொறம்போக்குகள் தான் அதை அதிகம் யூஸ் பண்றாங்க.. அதனால முறைகேடான பேச்சுத்தமிழ்ல இல்லீகல் காண்டாக்ட்டால  பொண்ணு கர்ப்பம் ஆகிடுச்சுன்னு வைக்கற சீன் எல்லாம் எதுக்கு? 



13. இந்த மாதிரி படத்துல மினிமம் 4 ஹீரோயின் ஸ் இருக்கனும்..  அப்போதான் போர் அடிக்காம போகும். ஒரே ஒரு ஹீரோயின் வைக்க நீங்க என்ன லட்சக்கணக்குல சம்பளம் குடுத்தா புக் பண்றீங்க? 10, 000 ரூபா குடுத்து புக் பண்றீங்க.. 4 அழகான பொண்ணுங்களா பார்த்து புக் பண்ணுனா என்னவாம்?



14. படத்துல சீன் இருக்கோ இல்லையோ  பாட்டு சீன் வைக்காதீங்க, செம காண்ட் ஆகுது.. இதென்னா தெய்வீகக்காதல் கதையா? 



15. ஹீரோயினுக்கு தொப்பை இருக்கவே கூடாது.. நல்லா ஸ்லிம்மா ஆல் இலை போல் வயிறு இருக்கனும்.. ஆனா இந்த மாதிரி படங்கள்ல நடிக்கற பொண்ணுங்க எல்லாம் போலீஸ் ஏட்டய்யா மாதிரி தொந்தியோட வருவது நல்லாவே இல்லை..



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/01/tamil-telugu-malayalam-actress-bhavana-hot-spicy-stills-8.jpg



16. புது மணத்தம்பதியை காட்டும்போது எப்போ பாரு பொண்ணு தன் தாலி செயினை சேலைக்கு வெளீல தொங்க விடறது சரி இல்லை.. புது மஞ்சள் தாலின்னா பின்னங்கழுத்துல பார்த்தாலே தமிழன் அடையாளம்  தெரிஞ்சுக்குவான்.. ஏன்னா அது ரசிக்க விடாம உறுத்துது



17. வில்லன் ரேப் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டா அதை செஞ்சுடுவான். எதுக்கு தேவை இல்லாம ஹீரோயின்ஸ் எல்லாம் “ என்னை விட்டுடு , என்னை விட்டுடு ப்ளீஸ்”னு கத்துதுங்க? டார்ச்சர் தாங்கலை. 


18. புருஷன் சோப்ளாங்கி, மனைவி  குதிரை மாதிரி இருப்பா, வில்லன் சிக்ஸ் பேக் வெச்சுக்கிட்டு ஜிம்ல எக்சசைஸ் பண்ணிட்டு இருப்பான். அதை அவ வேடிக்கை பார்ப்பா. இதெல்லாம் செம போர்.. பொதுவா ஜிம்ல எக்சசைஸ் பண்றவங்க பொண்ணுங்க ,மேல் அதிக ஆர்வம் காட்ட மாட்டாங்க.. அவங்க நோக்கம் எல்லாம் பாடியை டெவலப் பண்றது எப்படி?ன்னு தான் இருக்கும்.. பொண்ணை டெவலப் பண்ண மாட்டான். 



19. ஹீரோயின்ஸ்க்கு ராமராஜன் கலர்ல அடிக்கற மாதிரி டார்க்  லிப்ஸ்டிக் போட்டு விடறது, வில்லன் தாடியோட இருப்பது, அவன் சரக்கு அடிப்பதை க்ளோசப்ல காட்டறது  இதெல்லாம் உவ்வே..



20. உங்க படத்துல ஒரு ஹீரோயின் தான் அப்டினு முடிவு பண்ணிட்டா கொஞ்சம் கொஞ்சமா கவர்ச்சியை காட்ட வைங்க.. பெப்பரெப்பேன்னு ஓப்பனிங்க் ஷாட்லயே எல்லாட்தையும் காட்டிட்டா  அப்புறம் காட்ட எதுவுமே மிச்சம் இருக்காது.. இதுக்கு நல்ல உதாரணம் முதல் பாவம். அதுல அபிலாஷா படம் பூரா ஷேம் ஷேம் பப்பி ஷேமா வந்தாலும் படத்தோட 9 வது ரீல்ல தான் திறமையை காட்டி நடிச்சிருப்பார்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7zEHbek-QMMBKYwFfX-PyZIUCfaLCmtukD3ZjDn8Etve46YhyNvlf_n0OxCqqlkjxpvo1Cd4LiE_5iXmdpKRRJTq79Q8iaxdg49NSlt3OD2bJdKdMqxSpaH-O6ZCRAIDj4S5ukR0dTZ7p/s1600/Kajal+Spicy+Photo+Gallery1.jpg

டிஸ்கி -கில்மா சினிமாவுக்கான சில முன் உதாரணங்கள்

1.  தேவலீலை - film review  http://www.adrasaka.com/2010/07/18.html





3. HISS -  http://www.adrasaka.com/2010/11/hissss-18.html


4.தேவதாசியின் கதை --சினிமா விமர்சனம் 18 +
http://www.adrasaka.com/2011/04/18.html


5 - LAKE CONSEQUENCE - UN UOMO E DUE DONNE. http://www.adrasaka.com/2011/04/man-and-two-women-18.html



6. THE READER - டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லேட்டின் கில்மா பட விமர்சனம் 18 பிளஸ்-http://www.adrasaka.com/2011/06/reader-18.html



7.MURDER -2 - சினிமா விமர்சனம் 18 + http://www.adrasaka.com/2011/07/murder-2-18.html


8. ரதிநிர்வேதம்  - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2011/07/blog-post_6567.html


9. NOT A LOVE STORY -  சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2011/08/not-love-story.html


10. IN THE COLD OF THE NIGHT - - சினிமா விமர்சனம் 18 +http://www.adrasaka.com/2011/10/in-cold-of-night-18.html 



http://www.mirchigossips.co.in/wp-content/uploads/2010/02/kajal-agarwal-hot-photos-06.jpg

Monday, February 07, 2011

மின்சாரக்காதலி - இஷாகோபிகர் நடித்த ஜல்சா பட விமர்சனம் 17 +

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/movies/content/13767_17_Minsara%20Kadhali.jpg
மின்சாரக்காதலி - என் சுவாசக்காற்றே படம் வந்த புதுசல அர்விந்த சாமியை விட  இஷாகோபிகர் தான் அதிகம் பேரால ரசிக்கப்பட்டாங்க..(நாம எந்தக்காலத்துல ஹீரோக்களை ரசிச்சோம்?)அவங்க நடிச்ச ஒரு ஹிந்திப்படத்தை தமிழ்ல டப் பண்ணி இருக்காங்க.

சரி. .. மேட்டருக்கு வருவோம்...(மேட்டரா? யாரு யாருன்னு கேக்கப்படாது..)படத்தோட கதை என்ன?ஒரு பிரபல அட்வர்ட்டைசிங்க் கம் மாடலிங்க் கம்பெனியின் எம் டி...அவர் கம்ப்பெனில நம்ம இஷா மேடம் ரிசப்ஷனிஷ்ட்டா சேர்றாங்க...அப்புறம் அவரோட திறமையைப்பார்த்து (!!??)பர்சனல் அசிஸ்டெண்ட்டா பிரமோஷன் கொடுத்திடறாரு.2 பேருக்கும் ராங்க் கனெக்‌ஷன் ஆகிடுது.அப்பதான் கதைல ஒரு ட்விஸ்ட்.. இஷா மேடத்துக்கு இன்னொரு 25 வயசு இளைஞன் மேல காதல் வருது.. (காசா பணமா? காதல்தானே ,வந்துட்டுப்போகட்டும்)

பா ம க ராம்தாஸ் வெட்கமே இல்லாம தி மு க , அ தி மு க அப்படினு மாத்தி மாத்தி கூட்டணிவெச்சுக்கற மாதிரி இஷா மேடமும் 2 பேர் கூடவும் தெய்வீகக்காதல்ல ஈடுபடறாரு.(2 பேரை லவ் பண்ணுனா அது எப்படி தெய்வீகக்காதல் ஆகும்னு யாரும் கிராஸ் கேள்வி கேக்கப்படாது...)

அப்போ கதைல அடுத்த ட்விஸ்ட் .. கம்பெனி எம் டி க்கு ஒரு பொண்ணு.. அந்தப்பொண்ணு ஒரு பையனை காதலிக்கிறா... (பின்னே.. பொண்ணையே காதலிச்சா ஃபயர் ஆகிடுமே..)அந்தப்பையன் தான் ஏற்கனவே இஷா காதலிக்கற பையன்.
http://www.top10cinema.com/dataimages/300/ish34a.jpg
கே பாலச்சந்தர் பார்த்தா அவமானத்துலயே படம் எடுக்கறதை நிறுத்திடுவாரு.இப்போ கதைல என்ன ட்விஸ்ட்டுன்னா அந்தக்காதலன் திடீர்னு இஷா வை கழட்டி விட்டுடறான்.இஷாவுக்கு கோபம் வந்துடுது.. படையப்பா நீலாம்பரி கணக்கா வெகுண்டு எழுந்து அடைந்தால் அதே காதலன் இல்லாவிட்டால் காலன் அப்படினு சபதம் எடுக்கறாரு.(இடைவேளை ட்விஸ்ட்டாம்).. க்ளைமாக்ஸ்ல என்ன ஆகுதுங்கறதுதான் கதை.


இந்த படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் எதுக்கு குடுத்தாங்கன்னே தெரியல.சுத்தமா ஒரு சீன் கூட இல்லை. ( அசுத்தமாக்கூட இல்லை)

சீன் படத்தில் வந்த காமெடி காட்சிகள்

1. லட்சக்கணக்கான சொத்துக்கு அதிபதியா வரும் தொழில் அதிபர் பாவம் 2000 ரூபா மொபைல் ஃபோன் தான் வெச்சிருக்காரு.( ரொம்ப லோ பட்ஜெட் படம் போல)

2. புதுசா ஜாயின் பண்ணுன ரிசப்ஷனிஸ்ட் சர்ட் போட்டு ஃபுல்லா கவர் பண்ணி இருப்பாங்க.. நம்ம இஷா வந்து சர்ட் பட்டன் 3 ஐ கழட்டி விட்டுட்டு  மாடலிங்க் கம்பெனினா இப்படித்தான் டிரஸ் பண்ணி இருக்கனும்பாரு..(வாழ்க தமிழ்க்கலாச்சாரம்)

3. நடிகை அசின் மேல என்ன கோபமோ  ஹீரோயின் பேரு அசின் அப்படினு வெச்சிருக்காங்க..( அவங்ககிட்டே கால்ஷீட் கேட்டு கிடைச்சிருக்காது)

4. இஷாவின் கள்ளக்காதலன் பேசும் வசனம் செம காமெடி..

ஆமா.. உங்களை லவ் பண்ணுனது உண்மைதான். இப்போ அவளை லவ் பண்றேன்... என்னைத்தொந்தரவு பண்ணாதீங்க.. முதல்ல உங்க கூட இருந்தது பாவம், இப்போவும் உங்க கூட இருந்தா துரோகம்..( கண்டு பிடிச்சிட்டாருய்யா 
கவர்னரு)

http://dinamani.co.in/Images/article/2009/7/12/13isa.jpg
உலக திரைப்பட வரலற்றிலேயே முதல் முறையாக பிட்டு இல்லாத பிட்டுப்படத்துக்கான வசன அணீவகுப்பு


1. உங்க பொண்ணு தண்ணி அடிக்கறப்ப சரக்குல தண்ணீரை அதிகம் மிக்ஸ் பண்றாங்க..  ராவா அடிக்க சொல்லுங்க எல்லாம் சரி ஆகிடும்.

2.பார்ட்டிங்கறது என்ன? ட்ரிங்க்ஸ் + கிளாமர் இதான்.பொண்ணுங்க உடம்பை ஆம்பளைங்க வேடிக்கை பார்க்கற இடம்.

3. டாடி.. நான் ஒருத்தனை லவ் பண்றேன்.

அவன் எப்படி..?உன்னை மதிரியே அசிங்கம இருப்பானா?

4. சார்.. என்ன சொல்றீங்க?இவங்க உங்க பொண்ணா?

அதுல உனக்கென்னப்பா சந்தேகம்? 


5 கிளைமாக்ஸ் பஞ்ச் - நீ எனக்கு அம்மா முறையா? சக்களத்தி முறையா? நீயே முடிவு பண்ணு..

இந்தப்படம் திருப்பூர்ல 4 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு.. சீன் படத்துக்கு போகாத ஆளுங்க கூட அடடே 4 தியேட்டர்ல போட்டிருக்காங்களா? அப்போ படத்துல கண்டிப்பா ஏதவது இருக்கும்னு பேசிக்கறாங்க.. ( ஆஹா, என்ன ஒரு நம்பிக்கை)

இந்தப்படத்துல சீன் இல்லைங்கற வரலாற்று உண்மையை பதிவு செஞ்சதால யாராவது எனக்கு ஏதாவது அவார்டு குடுத்தா பிகு பண்ணாம வாங்கிக்க தயாரா இருக்கேன்.. ஹி ஹி

டிஸ்கி -
டிஸ்கி  - சனி, ஞாயிறு நெட் பக்கம் வராதவங்களுக்காக

1.

சகி...நீ நடிக்கறது சகிக்கலை


2. 

தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்


3. 

யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்



4. 

.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?


5.

ஊழல் இல்லாத பாரதம் உருவாக.