1 நான்காம் கலைஞர் கால்ல விழுந்து 200 ரு வாங்க இப்பவே தயார் ஆகவும்,நமக்கு காசுதானே முக்கியம்?
==============
2 உதயநிதி மகன் போட்டோ போடாம விட்டுட்டாரு
===============
3 நாளைக்கு கிடைக்க வேண்டிய பர்பிக்கு இன்னைக்கே துண்டு போட்டு வைப்பவர்தான்யா அரசியல்வாதி
=============
4 அப்டீ எதிர்ப்பு தெரிவிச்சா சசிதரூர் ரூட்டை பாலோ பண்ணிட வேண்டியதுதான்
===================
5 new entry so newzeland?
==============
6 கர்நாடகா"ல கடையைப்போட்டுட வேண்டியதுதான்
==============
7 கிம்பளத்துக்கு ஆப்பு
-----------------
8 இவரு பெரிய மீனம்மா பேரன்,இவரு சொன்னதும் மீன்களெல்லாம் ஜாதிச்சான்றிதழ் எடுத்துட்டு வந்து வலைல மாட்டிக்கும்,அடேய்
=============
9 அது சரியாத்தெரியல,ஆனா உதய சூரியன் நிச்சயம் ஆண்தான்
=============
10 நியூசிலாந்து ஜெயிக்குது டாட்
=====================