Tuesday, November 07, 2023

30% லாபம் தரத்தயார் ஆக இருக்கும் ஐ பி ஓ

 


ESAF  SMALL  FINANCE BANK 


இந்த  வங்கி  கேரளாவை  மையமாக  வைத்துத்தான்  செயல்படுகிறது , ஆனால்  தமிழகத்திலும்  கிளைகள்  உண்டு .  கர்நாடகா , ஆந்திரா , தெலுங்கானா  விலும்  கிளைகள்  உண்டு ‘ஐபி ஓ  விலை  ரூ 60 . இஷ்யூ  சைஸ்  463  கோடி  விண்ணப்பிக்கக்கடைசி  தேதி  7/11/2023  ரீட்டைய்ல்  ரிசர்வேஷன்  35 % 


கிரே  மார்க்கெட்  பிரீமியம்  33% . பெரும்பாலான  முன்னணி  புரோக்கர்  நிறுவனங்கள்  இதை  வாங்கலாம்  என  பரிந்துரைக்கிறார்கள் 


இவர்களது  வருமானம்  81%  அட்வான்ஸ்  மற்றும் மக்களின்  டெபாசிட்ஸ்  மூலமாகக்கிடைக்கிறது . இன்வெஸ்ட்  மூலம்  வரும்  வ்ருமானம் 10%   கமிஷன்  இன்கம்  6%      அதர்  இன்கம் 3%


 இதில்  மைன்ஸ்  என  பார்த்தால்  செக்யூரிட்டி  இல்லாமல்  75%  லோன்  கொடுத்திருக்கிறார்கள் . அதனால்  இது  லாங்க்  டெர்ம்க்கு  உகந்ததா? என்பதை  ஒவ்வொரு  குவாட்டர்  ரிசல்ட் மூலம்  தான்  அறிய  முடியும் .  அனால்  ஐபி ஓ  அப்ளை  பண்ண  ஏற்றதுதான் 


நெட்  இண்ட்ரஸ்ட்  மார்ஜின் 10.67 %

ரிட்டர்ன்  ஆன் ஈக்குவிட்டி 19.6 %


என் பி  ஏ  அக்கவுண்ட்ஸ்  அதாவது  நான்  பர்ஃபார்மிங்  அசெட்ஸ்  குறைவு . 100  ரூபாய்  கொடுத்திருந்தால்  அதில்  ஒரு  ரூபாய்  தான்  பெண்டிங். 


 ஒரு  லாட்  என்பது   250   ஷேர் . மினிமம்  15,000  ரூபாய் 


ஐ பி  ஓ  க்ளோசிங்  டேட் -  7/11/2023  

அலாட்மெண்ட்  டேட்   10/11/2023 

இனிஷியேஷன்  ரீஃபன்ட்  டேட் -  13/11/2023 


க்ரெடிட் ஆஃப்  அக்கவுண்ட்  இன்  டி மேட்  -  15/11/2023 


டிஸ்கி  - நான்  செபி ரிஜிஸ்டர்டு  பர்சன்  கிடையாது. வாங்குவதும்  வாங்காததும்  உங்கள்  விருப்பம், இது  ஒரு  எஜூக்கேஷன்  பர்ப்பஸ்   கட்டுரை  மட்டுமே



0 comments: