Monday, August 05, 2019

என் முத லவ் சக்சஸ் ஆகிடுச்சு

1 ஜான் ஏறுனா முழம் சறுக்குது.என்ன வாழ்க்கை இது.?



ஏறும்போதே ஒரு"ஜான்"மட்டும் ஏறாம"ஒரே ஜம்ப்பா 10 ஜான் ஏறிட்டா ஒரு"முழம்"சறுக்குனாக்கூட ஓரளவு உயரம் ரீச் ஆகிடலாமே?



=============


2 இப்போது நடக்கிற ஆட்சியிலே கொலை ,கொள்ளை,திருட்டு ,வழிப்பறி அதிகரித்து விட்டது.எங்கள் ஆட்சியிலே அது"கட்டுக்குள்"இருந்தது.வெளி"ஆட்கள்"யாரையும்"திருட அனுமதித்ததில்லை....


=============


3 பாரதிராஜா+ கமல் = டிக் டிக் டிக் படத்தை ரீமேக் பண்ணுனா"என்ன டைட்டில் வைப்பாங்க?



டிக்டாக் டிக்டாக் டிக்டாக்



=============


4 மாப்ளை காலேஜ்"படிக்கறப்பவே பெரிய ரூட் தலையாம்



ஓஹோ,அப்போ போலீஸ் பிடிச்சு கையை முறிச்சு விட்ருப்பாங்களே?தாலி எப்டி கட்டுவாரு?



================


5 எனக்கு கிருத்திகை நட்சத்திரமாம். இதனால ஏதாவது நல்லது நடக்குமா..?



எந்த"நட்சத்திரமா இருந்தாலும் சூரியன் உதிக்கும் முன் தினசரி 4 கிமீ நீங்க நடந்தா உங்க வாழ்க்கைல நடப்பதெல்லாம்"நன்மைக்கே!



==============


6 திடீர்னு கோர்ட்ல யாராவது கேஸ் போட்டு முன்னாள் முதல்வர் ஜெ. வுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாயை அந்தக் கட்சித் தலைவர்கள்தான் கட்ட வேண்டும்னு தீர்ப்பு சொல்லிட்டா ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் என்ன பண்ணுவாங்க ?



கட்சிக்கு தலைவரே கிடையாது,அனைவரும் தலைவர்களே! அப்டினு"பல்டி அடிப்பாக



==============


7 குருவே! ஆத்மா,ஜீவாத்மா,பரமாத்மா என்ன வித்தியாசம்?



ராமர் மாதிரி ஒரு இல்(லாள்) = ஆத்மா
அண்ணாச்சி மாதிரி அடுத்த வீட்டு தோட்டத்து"மாங்காய்க்கு ஆசைப்பட்டாலும் ஜீவஜோதி மாதிரி ஒரே ஆளிடம் சரண்"அடைந்தா அது ஜீவாத்மா
கிடைச்ச பிகரை எல்லாம்"மடக்கிப்போடற நித்யானந்தா மாதிரி இருநதா பரமாத்மா



=================


8 தலைவரே!

B.Sc பாட்டனி படிச்சிருக்கீங்க,அந்த லைன்ல வேலைக்குப்போகாம கேவலமான இந்த அரசியலுக்கு ஏன் வந்தீங்க?
2ம் கிட்டத்தட்ட 1 தான் ,அது தாவரவியல்
இது ஒரு கட்சில இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுர (தாவுகிற) இயல்



==============



9 தலைவரே!நமக்கு நாமே திட்டத்தால ஜனங்களுக்கு"என்ன"பயன்?



அதுக்கா அரசியலுக்கு வந்தோம்?பெரியார் விருது கலைஞருக்கு,
கலைஞர் விருது எனக்கு ஸ்டாலின்"விருது உதயநிதிக்கு
உதயநிதி விருது இன்பநிதிக்கு.இதுதான்"நமக்கு"நாமே. நமக்கு"எதுனா"நல்லது"செய்வாங்கனு ஓட்டுப்போட்ட ஜனங்களுக்கு"நாமமே!


================


10 யுவர் ஆனர் ,டைவர்ஸ் அப்ளை"பண்ணப்ப குழந்தைகளை பாதி பாதியா பிரிச்சு பிரிஞ்சுக்குங்கனு தீர்ப்பு

ஆனா 3 குழந்தை இருந்ததால சரிசமமா பிரிக்க முடியல
ஓஹோ
சரி நாலாவதா ஒண்ணு பெத்துக்கலாம்னு சேர்ந்து வாழ்ந்தோம்,இப்போ ரெட்டைக்குழந்தை பிறந்திருக்கு...
அடப்பாவி,கிராமத்தை உருவாக்கிடுவே போல


================


11 ஜோசியத்துல உனக்கு,நம்பிக்கை இல்லைங்கற,ஆனா டெய்லி"கிளி ஜோசியம்"பார்க்க இவர்ட்ட வந்துடறியே?


ஜோசியர் சம்சாரம் மேல நம்பிக்கை இருக்கு
டேய்
அவசரப்படாத,ஜோசியருக்கு ஒரு பொண்ணு இருக்கு.பொண்ணு கொடுப்பாங்கனு ஜோசியர் சம்சாரம் மேல நம்பிக்கை இருக்குனு சொல்ல வந்தேன்



==================


12 டாக்டர் ,கழுத்தில் உள்ள கருமையை நீக்க சூப்பர் டிப்ஸ்!னு சொல்லி பின்னங்கழுத்துல மஞ்சள் தடவனும்னீங்க,டெய்லி மஞ்சள்"பூசி தான்"குளிக்கறேன்,ஆனா கறுப்பு போக மாட்டேங்குதே?


மேடம் ,அவசரப்பட்டுட்டிங்க,மஞ்சள்"தடவனும்,அவ்ளவ்தான்,குளிக்கக்கூடாது,குளிச்சா பூசுன மஞ்சள்"போய்டுமே?



=================


13 தலைவரே!அந்தக்காலத்துலயே

பூ −500 ருபா
புஷ்பம் − 500 ரூபானு பொய்க்கணக்கு எழுதுன வம்சமாமே நம்முது?நிஜமா?
வரலாறு தெரியாம"பேசக்கூடாது, பூ வாங்குன வகைல செலவு 500 ரூபா
பூ விற்கற புஷ்பம் க்கு எக்ஸ்ட்ரா டிப்ஸ் 500 ரூபா னு தந்தவங்கயா நாங்க



================


14 தலைவரே!உங்க பக்கத்துல நின்னு செல்பி எடுக்க ஆசைப்பட்ட பெரியவரை பிடிச்சு தள்ளி விட்டீங்களே?அவருக்கு 18 வயசுல ஒரு பொண்ணு இருக்காம்


இன்னும் 2 வருசம் கழிச்சு சொல்லு,ஏய்யா இதை எல்லாம் ஆன்த ஸ்பாட்லயே பூடகமா சொல்ல வேணாமா?



=================


15 பல ஜவுளிக்கடைகள்ல பட்டுசேலை,சேலைகள் தனி பிரிவில் பெண்களை இல்லை அனைத்தும் ஆண்களே பணியாளர்கள் ,அது ஏன்?


பெண்களை நியமிச்சா"கஸ்டமர்சா வர்ற பெண்களுக்கு சிரமம்,ஆண்கள்னா ஏற்கனவே புருசன எடுபுடி வேலை வாங்கி பழக்கம் இருப்பதால ஈசியா இருக்கும்



==================


16 டாக்டர் ,ஒரு மணி நேரம் மாடில உக்காந்து கதையடிச்சிட்டு இப்போ கீழ வந்த உடன எதுக்கு போனேன்னு ஞாபககம் வருது என்ன டிசைனோ..


மேடம் ,வெட்டி அரட்டை டிசைன்தான்.இது பொண்ணுங்க சுபாவம்தான்,கவலைப்பட ஏதுமில்ல



===============


17 சில பொண்ணுங்க"சஸ்பெண்ட் ஆன ஐடி யை அது என் ஓல்டு ஐடி ,இது என்னோட நியூ ( யங்க்) ஐடி"ங்கறாங்க.அப்போ சஸ்பெண்ட் ஆனா வயசு குறைஞ்சிடுமா?


=================


18 என்ன சார் இது?உங்க 2 வது பொண்ணுக்கு வராதே நீ னு பேரு வெச்சிருக்கீங்க?


இவ முத பொண்ணுக்கு நேர் எதிர் கேரக்டர்,அதனாலதான்
ஓஹோ,முத பொண்ணு பேரென்ன?
வாணி (வா நீ × வராதே நீ)



=================


19 என் முத லவ் சக்சஸ் ஆகிடுச்சு,அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்


ஓஹோ,அப்றம்
2வது லவ் ,3 வது லவ் பற்றி இன்னும் வெளில சொல்லலை



=============


20 பெண்களின் 'Shorts', 'Very Shorts' ஆகி கொண்டே வருகிறது!!கேட்டா ஆடை அணியக்கூட"சுதந்திரம் இல்லையாங்கறாங்க


முழுசா அணியச்சொல்லுங்க.வெரி சார்ட்ஸ் அப்றம் வெறி ஏத்தற சார்ட்ஸா ஆகிடப்போகுது



===============

0 comments: