1 ஜாதகம் பாத்ததுக்கான பீசை பணம் கொட்றப்ப தருவாரோ?
===============
2 ஆடி மாசம் பொறந்தா போதும் , நோ தங்கமணி ,என்சாய் தான்
==============
3 அரசாங்கப்பள்ளி ஆசிரியரா?சும்மா பொத்தாம்பொதுவா சொன்னா ஜனங்க குழம்பிட மாட்டாங்களா? (அனைவருக்கும் பொருந்தாது,விதி விலக்குகள் உண்டு)
=============
4 இது உண்மையா?னு தெரியல,ஆனா"50% தெலுங்கர்கள்தான்னு தெரியும்
=============
5 வீரம் னா இவரு அகராதியில என்ன அர்த்தம் தெரியும்ங்களா? நோஸ்கட் வாங்குனாக்கூட வலிக்காத மாதிரி நடிக்கறது.
திருட்டுக்கட்சி யும் அவங்க கூட்டணியும் எங்கே யாரால் எப்போ அவமானப்பட்டாலும் மகிழ்ச்சியே!

6 அடேங்கப்பா அல்போன்சா!
அடுத்தவன் சொத்தை ஆட்டையைப்போடறது"நமக்கு"என்ன புதுசா?
==============
7
===============
8
=================
9 தாசில்தார் ஆபீஸ் வரை பேமஸ் ஆகிட்டாரா?அபாரம்
================
10 1 கேரளா
2 தமிழகம்
=====================
0 comments:
Post a Comment