வாட்சப் தகவல்
Hi last Saturday 6th July, i have visited Athi Varadhar. Based on my experience i'm sharing this post.Please follow those things if you planned to visit.
1. You can reach the temple by two ways one from North Street via anna memorial house and other from South street via Anjenaya temple.
2. My preference is take South street, then only you can see Athi Varadhar close to you.
3. Keep one empty bag and other bag filled with water bottle, Gulcose, Biscuit and fruits.
4. Keep a old news paper with you so that you can wrap your chappels and hold it in your bag.
5. Senior citizens can avail battery Car facility from east entrance.
6. Athi Varadhar is located near to west entrance.
7. All queue will leads to east entrance only VIP can go through west entrance.
8. Take care of gold ornments and MOBILE orelse avoid it.
9. Before to start use lavatory, In middle it's difficult to break a que and find a toilet.
10. Private vehicles are not allowed to city, Take a government shuttle buses they will drop near to temple.
11. Auto and share auto are dropped you away from temple approx 1.5 Km.
=============
2 ஆண்கள் எந்த அளவு விசால மனம் படைத்தவர்கள் அப்டிங்கறதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன்.தோழியாவோ,கேர்ள் பிரண்டாவோ அமைய சக்க பிகரோ,மொக்கை பிகரோ
ஆண்கள் ரிஜெக்ட் பண்றதே இல்லை (வாழ்க்கைத்துணை,காதலி,இணை,மனைவி தனி கணக்கு பார்முலா)
==============
3 டிக்டாக் வந்ததுல இருந்து காலைக்காட்சி 11 மணி கில்மாப்பட ஷோக்களுக்கு கூட்டமே வர்றதில்லையாம்
==============
4 குருவே!பஸ்ம அபிஷேகம் என்பது இறந்தவர்களின் சாம்பலில் செய்வது என்பது உண்மையா?
சும்மா"கைக்கு கிடைக்கற விறகு"அடுப்பு சாம்பல்ல செய்யறதுதான்,பில்டப்க்காக அப்டி சொல்லிக்கலாம்.அதுல,ISI முத்திரையா இருக்கு?யாருக்குத்தெரியப்போகுது?
==============
5 செஸ் ல வெள்ளை காய்ன் முதல்"மூவ்
கிரிக்கெட்ல முதல்ல பேட்டிங்க்"பண்ற அணி
ஓட்டப்பந்தயத்துல முதல் அடியை முன் வைக்கும் முதல் ஆள்
வெற்றி பெற வாய்ப்பு அதிகம்
=================
6 கவிஞர் மனுஷ்யபுத்திரன் தஞ்சைப்பெரிய கோவில் பிரகாரத்துக்குள்ளே வந்ததற்கு"எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது,அவர் என்னதான் ஒரு திருட்டுக்கட்சியில் இருந்தாலும்,நாத்திகராக இருந்தாலும்,இந்து மக்களை நக்கல் அடித்தாலும் அவருக்கும் தனி மனித உரிமை உண்டு
==============
7 PF amount withdraw பண்ணி home loan க்கு part payment பண்ற ஐடியா worthஆ?
எப்படி கூட்டிக்கழிச்சு பாத்தாலும் நட்டம் தான்.PF தொகையில் கை வைப்பது"தவிர்க்கவும்
==========
8 மத்திய அரசு ,அமைச்சர்களுக்கு"ஒரு வேண்டுகோள்,இந்த போலி போராளிகள் எதெதுக்குப்போராடுவாங்க?டிராமா போடுவாங்க"?என்பது"நமக்கு மனப்பாடம்,ஒண்ணு அவங்க போராடும் முன்பே அதுக்கு தேவை இல்லாம பண்ணுங்க,அல்லது"கடைசி வரை உங்க முடிவில் உறுதியா இருங்க.தேவை இல்லாம அவங்களைப்பெரிய ஆள் ஆக்காதீங்க!
==============
9 எஸ் வி சேகரை பலரும்"பல விதமா விமர்சிக்கறாங்க.அவரு எத்தனை தடவை ரத்த தானம் தந்திருக்கார்?னு தெரியுமா? இந்தத்திருடனுங்க அந்த அளவு"ல பாதி கூட வேணாம் ,ஒரே ஒரு தடவை ரத்த தானம் பண்ணி இருப்பாங்களா?கேட்டா போராளிம்பாங்க
=============
10 சொந்த டிபி வைக்காத பெண்,ட்வீட்டர்கள் ,பேஸ்புக் போராளிகள் போட்டோ கலெக்ட் பண்றது ஈசி.அவங்க ஒரு வேகத்துல ஸ்மைல் சேலஞ்ச் (உதடு) ஜிமிக்கி சேலஞ்ச் (காது)மூக்குத்தி சேலஞ்ச் (நாசி)
புருவ"சேலஞ்ச் னு"தனித்தனியா போடுவாங்க,அதை நாம அட்லி மாதிரி ஹோம் ஒர்க் பண்ணுனா முழு படம் ரெடி
=============
11 அத்திவரதரை தரிசிக்க பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வத்தை VVIP சலுகையில் தரிசனத்திற்கு அனுமதி கொடுத்து யார்..?னு"கேட்டு பலர் பொங்கறாங்க,சரி,அரசியல்வாதிகளும் முன்னாள் ரவுடிகள் ,இந்நாள் திருடனுங்கதானே?அவங்க மட்டும் தரிசிக்கலாமா?
============
12 அமலா பால் நடித்த ஆடை படத்துக்கான FDFS ஆடியன்ஸ்"டிரஸ் கோடு என்னவா இருக்கும்?
==============
13 இதயத்துக்கும் ,கைக்கும் எட்டி"வாய்க்கு எட்டாத காதலியின் முகச் சாயலில் யாரையாவது பார்த்தால்,காதல் வருமா ...கடுப்பு வருமா!?
காதல் வரும்,அந்தக்காதலிக்கும் எவனாவது துணை இருந்தா கடுப்பு வரும்
===============
14 93% பெண்கள் திருமணமான பிறகு , தன் கணவனின் பெற்றோர்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல் தாய் போல பார்த்துக்கொள்கிறார்கள் என்ற சர்வேமுடிவு உண்மையா?
வாய்ப்பே இல்லை.நாட்ல ஏன் முதியோர் இல்லங்கள் ,தனிக்குடித்தனங்கள் பெருகுது?இந்த பொண்டாட்டிங்களாலதான்.ஒரு 10%வேணா நல்லவங்களா இருக்கலாம்
=============
15 ஜீவஜோதியின்"கணவரைக்கொலை செய்த சரவணபவன்"அண்ணாச்சி"அந்த கொலை"வழக்கு"தீர்ப்புப்படி"தண்டனை அனுபவிக்கும் முன் இந்த உலகத்தை"விட்டே"தப்பித்து"விட்டார்
=============
16 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நம்ம தலைவரை விட பெரிய கொள்ளைக்காரனா இருக்கான், என் SBI SB A/C ல இருந்து என்னோட வேற பேங்க் அக்கவுண்டுக்கு பணம் 80,000 ரூபா ட்ரான்ஸ்ஃபர் பண்ணதுக்கே ரூ 475 சார்ஜ் பண்ணிட்டான், வேற எந்த பேங்க்கும் இப்படி கொள்ளை அடிக்கறதில்லை. SBI வீட்டுக்கு கேடு
=================
17 பழமையும் ,புதுமையும் கலந்த பெண் என்பது கை விரல்களுக்கு மருதாணியும் ,விரல்"நகங்களுக்கு நெய்ல் பாலீசும் இடுவதே!
================
18 ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் ல"PNR ஸ்டேட்டஸ் பாத்து டிக்கெட் கன்பர்ம் ஆகிடுச்சா? னு செக் பண்ற மாதிரி தமிழ் சினிமா உலகத்துல வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட படம் பொட்டி வந்துடுச்சா?லைசென்ஸ் க்ளியர் ஆகிடுச்சா?அப்டி னு பாக்க ஒரு ஆப் வந்தா தேவலை
=================
19 கேரளா"வில் வாழும் தமிழர்கள் கவனத்துக்கு.வெள்ள ,மழை,அபாயம் ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது.கடந்த 36 மணி நேரமாக தொடர் மழை.இது இன்னும 6 நாட்கள் தொடர்ந்தால் கடந்த வருடம் போலவே நடக்கும்.வெள்ள பாதிப்பு நிகழாத திருவனந்தபுரம்,கொல்லம் மாவட்டங்களுக்கு தேவை ஏற்படும்போது செல்ல தயாராகுக
==============
20 எம்.சசிகுமார் நடிச்ச கென்னடி க்ளப் ஆகஸ்ட் 2019 ரிலீஸ் ஆகுது.இளைய தளபதியோட பிகில் தீபாவளி ரிலீஸாக இருக்கலாம். சக் தே இந்தியா 2007 ல ரிலீஸ் ஆச்சு. 12 வருசம் கழிச்சு 2 இயக்குனர்கள் ஒரே கதையை ஏன் சுட்டிருக்காங்க? ஸாரி சூட்"பண்ணி இருக்காங்க? #Bigil
==============
0 comments:
Post a Comment