1 லாஜிக் இல்லா (திருட்டு)மேஜிக்
==============================
2 அதெல்லாம் தெரியாது ,வார்டன்னா அடிப்போம்
==============
3 மொத்தமே 6 சப்ஜெக்ட் தானே?10 முட்டை எப்டி வரும்?
அப்டி யாரும் மடத்தனமா கேட்கலையா?
==============================
2 அதெல்லாம் தெரியாது ,வார்டன்னா அடிப்போம்
==============
3 மொத்தமே 6 சப்ஜெக்ட் தானே?10 முட்டை எப்டி வரும்?
அப்டி யாரும் மடத்தனமா கேட்கலையா?
=================
4 அடேங்கப்பா அல்போன்சா
200 ருபா தான் அலவன்சா?
200 ருபா தான் அலவன்சா?
==============
5 நீங்க ஆ .பு. வே
================
6 பல்லக்கு தூக்கறவங்கதான் தோள் குடுக்கனும்
=================
7 அம் மாநிலத்தின்
அம்மா நிலத்தின்
கேப் விடுங்கப்பா
=============
8 ஆனந்த விகடன் வலை பாயுதே
3/7/2019
a============================
9 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காளை மாதிரி இருந்தவர்
இப்டி அலங்காரம் பண்ற அடிமை ஆகிட்டாரே?அய்யோ பாவம்
இப்டி அலங்காரம் பண்ற அடிமை ஆகிட்டாரே?அய்யோ பாவம்
================
10 இது தான் சாக்கு னு அரசியல்வாதி படிச்சவர்னு லாஜிக் இல்லா மேஜிக் காட்னா எப்டி?
படிச்சவன்
உழைக்கறவன்
எதுக்கு கேவலமான அரசியலுக்கு வர்றான்?
0 comments:
Post a Comment