Monday, August 06, 2018

நாளைய தீர்ப்பு vs துள்ளவதோ இளமை - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

நாளைய தீர்ப்பு vs துள்ளவதோ இளமை




=============

பேங்க் ஆபீசர்களை கட்டிக்கிட்ட பொண்ணுங்களுக்கு யோகம்






============


தமிழனா ?கொக்கா?அடங்கொக்கா மக்கா





============

ரஜினி ஒரு தீர்க்கதரிசி,இது"தெரிஞ்சுதான் அந்தக்காலத்துலயே மூன்று முகம் ல நடிச்சாருனு ஒரு கூட்டம் கிளம்புமே?






============

அம்மா சமையல்.முருங்கை ,கத்திரிக்கா,சுண்டல் குழம்பு + கீரை"கடைந்தது
தினமும் ஏதாவது ஒரு"கீரை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் "இன்னாபா?எப்டி"கீரே?"னு யார் எப்போ கேட்டாலும் நல்லா "கீரே"ன்னு"தெம்பா"சொல்லலாம் கடைந்த கீரையில் நல்லெண்ணெய் இட்டு சாப்பிடுதல் ருசி தூக்கல்






==============


வெண்டைக்காய் +பலாச்சுளை விதை+ கத்திரிக்காய் குழம்பு கொங்கு மண்டல் ஸ்பெஷல் ,எந்த ஹோட்டலிலும் கிடைக்காதது பீர்க்கங்காய் சட்னி உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்துக்கு நல்லது முள்ளங்கி பொரியல் உடலுக்கு குளிர்ச்சி,ஜீரணத்துக்கு நல்லது,பெண்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையா இருக்கும்






============

7  கலைஞரின் திருமண அழைப்பிதழ்




============


"இது நம்ம ஆளு"நர்




=================


9  700 பெருசா?1 பெருசா?





===============


10 உடன்பிறப்பே! உழை!நிதி (சந்தா) தா.ஆனால்"சன்மானம் எதிர்பாராதே!




0 comments: