Tuesday, August 21, 2018

ரஜினி ரசிகரின்"லொள்ளு= மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

இந்திய அளவில் தமிழர்களில் வெறும் 33,304 பேர் மட்டுமே நாத்திகர்கள் னு ஆதாரபூர்வமா செய்தி துக்ளக்ல வந்திருக்கு,இது உண்மையா?ரொம்ப"கம்மியா இருக்கே?





=============


தமிழன் பெருமை தரணி முழுவதும் பரவும்





================


அம்மாவின் கை பக்குவத்தில் கிராமத்து சமையல்.விறகு அடுப்பு ,மண்பானை,அலுமினியப்பாத்திர சமையல் உடல்நலனுக்கு நல்லது
1 புடலங்காய் பருப்புக்குழம்பு −இது உடல் எடை அதிகரிக்காமல் காக்க வல்லது.கூந்தல் முடி கொட்டாமல் இருக்கும் 2 செங்கீரை .பல மருத்துவப்பயன்கள் உடையது


===============




================


ஒரு ரஜினி ரசிகரின்"லொள்ளு



=============
கறுப்புப்பண பதுக்கல் லிஸ்ட்,குஜராத் தான் நெ"1




==========

சோழர்கால கல்வெட்டு இன்று பென்னாகரம் "த்தில் கண்டுபிடிக்கப்பட்டது




===========

மிகவும் பாவப்பட்ட நிலை... கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தும் அவர் தலைமகன் மு.க.முத்து (இவர் ஒரு காலத்துல எம்ஜி ஆர் மாதிரி சாயலில்,நிறத்தில் இருந்தவர் என புகழப்பட்டவராம்




===========



செக்கில் இட்டு ஆட்டிய கடலை எண்ணெயில் பொறித்த கோதுமை பக்கோடா,கம கம வாசம் வீசும்.கருவேப்பிலை,கொத்துமல்லி சேர்த்தால் நல்லது.ரோட்டோரங்களில் விற்கப்படும் பஜ்ஜிகள் ருசி இருக்கும்,வாசம் வராது.மட்டமான எண்ணெய்,அது உடல் நலனுக்கு கெடுதல்




============

ரவுடிங்க தற்கொலை பண்ணமாட்டாங்க.மப்புல இருந்தப்ப சம்சாரம் போட்டுத்தள்ளி இருக்கும்




==============


10 மார்க்கெட் இல்லாத மார்க்கெட்டிங்க் எதுக்கு?




==============


0 comments: