Monday, May 07, 2018

#EntePeruSuryaEnteVeeduIndia -சினிமா விமர்சனம் ( தெலுங்கு) - எண்ட பேரு சூர்யா எண்ட வீடு இந்தியா

Image result for ente peru surya ente veedu india poster

ஹீரோ ஒரு மிலிட்ரி  மேன், பயங்கர கோபக்காரர். இவர்  மேல ஏகப்பட்ட புகார். அடிக்கடி கோபத்துல பயங்கர வாதிகள் , தீவிரவாதிகளை என்கவுண்ட்டர்ல போட்டுத்தள்ளிடுவார். இவரை சஸ்பெண்ட் பண்றாங்க. ஹீரோவுக்கு மறுபடியும் மிலிட்ரில சேர ஒரு கண்டிஷன் போடறாங்க.  இவர் மனநலன் சரி தான் மிலிட்ரில சேர்த்துக்கலாம்னு ஒரு ஆஃபீசர் கிட்டே அப்ரூவல் வாங்கிட்டு வரனும். அந்த ஆஃபீசர் போடற கண்டிசன்  21 நாள் ஹீரோ யார் கூடவும் சண்டை பொடாம இருக்கனும். அந்த கண்டிசனை ஹீரோ ஏத்துக்கிட்டு 21 நாள் விரதத்தை முடிக்க முடிஞ்டுதா ?இல்லையா? எனபதே கதை


ஹீரோவா அல்லு அர்ஜூன் , அலப்பறை. டான்ஸ் , ஃபைட்டில் கலக்கறார். ஆனா அடிக்கடி சுருட்டு பிடிக்கற காட்சி வைப்பது என்ன ஸ்டைலிஷோ? சமுதாய அக்கறை இல்லாதவரா இருக்கார்.  இவரோட ரசிகர்கள்ல 50% பேரு இதைப்பார்த்து ஸ்டைலா சுருட்டு பிடிச்சா அதுக்கான தார்மீகப்பொறுப்பு இவருக்குதானெ?பாடி ஃபிட்டிங் , பாடி லேங்குவேஜ் எல்லாம் பிரமாதம் , நாயகியுடனான காதல் காட்சிகளில் கூட ஒரு முரட்டுத்தனம்


 நாயகியா அனு இமானுவெல் , சுமாரான ஃபிகர் , மூக்குத்தி போட்டிருக்கு , லோ கட் ஜாக் போட்டிருக்கு , இந்த 2ம் தான் ரசிக்கக்கூடிய அம்சம். நடிப்பெல்லாம் சுமார் தான் 


ஹீரோவோட அப்பாவா , மன நல மருத்துவரா வர்ற  ஆக்சன் கிங் அர்ஜூன்  அடக்கி வாசிக்கறார்.

நதியா  பரிதாபமாக வர்றார், இப்பவெல்லாம் நாயகிங்க ஒல்லியா ஆக கண்ட டய்ட்  எல்லாம் ஃபாலோ பண்ணீ முக அமைப்பை கண்றாவி ஆக்கிக்கறாங்க 


வில்லன்கள் பரவால்ல . கஜினி வில்லன் டம்மி ஆகிட்டார் பாவம்


இசை சுமார் , பிஜிஎம்  ஓக்கே ரகம், ஒளிப்பதிவு நல்லாருக்கு, ஸ்டண்ட் மாஸ்டருக்கு செம வேலை . காமெடி டிராக் எதுவும் இல்ல.

வசனங்கள் பிரமாதம், யூகிக்கக்கூடிய காட்சி அமைப்புகள்  திரைக்கதை மைனஸ்.தெலுங்கில் ஓடிடும்


Image result for anu emmanuel

இயக்குநரிடம் சில கேள்விகள்



1  இன்னும் எத்தனை படங்கள்ல தான் நாங்க பாட்ஷா ஃபார்முலாவை திருப்பி திருப்பி  பார்க்கனும்?


2  மிலிட்ரி மேனா ஹீரோ வர்றாரு, பாடியை ஃபிட்டா வெச்சிருக்காரு. அடிக்கடி சுருட்டு குடிக்க ற காட்சி எதுக்கு ?


3 ஹீரோயின் முகம் ஆக்டிங்க் அதிகம் வர்ல. தெலுங்கு சினிமா ஆடியன்ஸ் எந்தக்காலத்துல ஹீரோயின்  முகத்தை பார்க்கறாங்க?னு நினைச்ச்சுட்டார் போல


4   மிலிட்ரி ஆஃபீசர்ஸ் முன்னே விசாரணைக்கைதி போல் நிற்கும் ஹீரோ அட்டென்சனில் நிற்காமல் ஸ்டேன்ட் அடேன்சன் பொசிசனில் நிற்பது எப்படி?


5   வில்லன்களுக்கு  விக் வைக்கும் 1980 கால பழக்கம் இப்பவும் எதுக்கு ? 


6   அப்பா மகன் செண்ட்டிமெண்ட் காட்சி இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்


Image result for anu emmanuel
\\\

நச் வசனங்கள்\\



1  ஏம்மா மின்னல்,இடிச்ட்டு போற,சாரி சொல்லு


எந்தப்பொண்ணு இடிச்ட்டு சாரி சொல்லி இருக்கு,ஆம்பள இடிச்சாதான் சாரி சொல்வாங்க





ஒரு ராணுவ வீரனுக்கு முக்கியமாய் இருக்க வேண்டிய குணம் சுய கட்டுப்பாடு (telugu)


3 எவ்வளவு சிக்கலான சூழ்நிலையையும் அசால்ட்டா கையாள்பவன்தான் தலைவன் (telugu)


4
பெரும்பாலான காதல் கதைல வன்முறையை சந்திக்க வேண்டி இருக்கும் (telugu)



5 குடும்பத்துக்குனு ஒரு நேரம் ஒதுக்கி இருக்கேன்,யாருக்காகவும் ,எதுக்காகவும் அதை மாத்த மாட்டேன் (telugu)



6 உங்க லட்சியம்/கனவு நிறைவேறனும்கறதுக்காக முடிஞ்ச வரை முயற்சி செய்ங்க,ஆனா உங்க கேரக்டர் மாறிடக்கூடாது.உங்க தனிப்பட்ட கேரக்டரை இழந்துட்டா நீங்க உயிரை இழந்த மாதிரி (telugu)


7 என் கேரக்டரை மாத்திக்கிட்டாதான் என் வாழ்க்கை முன்னேற்றப்பாதைல செல்லும்னா அப்படிப்பட்ட வாழ்க்கையே எனக்குத்தேவை இல்லை (telugu)

8 நீ சரியானவனா?தப்பானவனா?எனக்குத்தெரில,ஆனா நீ எனக்கானவன் ,அதை வேணா உறுதியா சொல்வேன் (edited) (telugu)



9 சந்தர்ப்பமும்,சூழ்நிலையும்,காலமும் மாறிட்டே இருக்கும்,ஆனா நம்ம கேரக்டர் மட்டும் எப்பவும் மாறாம இருக்கனும் (telugu)


Image result for anu emmanuel hot


 தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்






1  கேப்டன் பிரபாகரன் படத்துக்குப்பின் ஹீரோ ஓப்பனிங்க் பைட் சீன் @போலீஸ்ஸ்டேஷன் ஸ்டைலிஷ் ஸ்டார் (telugu)


2 நான் சின்னப்பையனா இருக்கும்போது ஹீரோ லவ் சீன்ல/டூயட் சீன் ல எதுனா செஞ்சா ஹீரோயின்க எல்லாம் ஒரு பார்மாலிட்டிக்காகவாவது"தடுப்பாங்க,தடுக்கற மாதிரி பாவ்லாவாவது பண்ணுவாங்க,இப்பவெல்லாம் என்ன வேணா பண்ணிக்கோனு தேமேனு கிடக்காங்க (telugu)



Image result for anu emmanuel hot





கேரளா கோட்டயம் அனுசரா


=======









- முதல் பாதி திரைக்கதை பெப்சி உமா ,பின் பாதி திரைக்கதை பாத்திமாபாபு .தெலுங்கில் ஹிட் அடிச்சிடும்.சராசரி மசாலா,ரேட்டிங்க் 2.5 / 5


0 comments: