1 10 லட்சம் ரூபா நோட்டு கொண்டு வந்து சாமிக்கு அலங்காரம் பண்ணி இருக்காம்,எப்பூடி?
வேண்டாத வேலை,எல்லாத்தையும் மறுபடி அடுக்கி பேங்க்ல கட்டனும்.இதுக்கு ஒரு செக் லீப் ல 10 லட்சம் னு எழுதி சிம்ப்பிளா பூஜை போட்டிருக்கலாம்
===========
2 டாக்டர் 2 மாசமா உடம்பு சர்யில்ல.. என்னன்னே புர்ல.மாசா மாசம் 5 கிலோ வெயிட் ஏறிக்கிட்டே இருக்கு
அப்டியா?சாப்பாட்டை குறைக்கனும்
எப்டி?
டெய்லி 6 வேளை சாப்பிடறீங்க,அதை 3 வேளையா குறைக்கனும்.அன்லிமிடெட் மீல்ஸ் 2 சாப்பிடறீங்க.லிமிடெட் மீல்ஸ் ல பாதி சாப்ட்டா போதும்
============
3 மாப்ளை.95% மார்க் வாங்குன ஒரு"காலேஜ் பொண்ணோட ஜாதகம் இருக்கு,பேசி முடிச்சிடலாமா?
அய்யய்யோ வேணாங்க,இப்ப தான் சன் நியூஸ்ல அந்த பேராசிரியர் பேரம் பேசற க்ளிப்பிங்க் பாத்தேன்.நமக்கு 40% மார்க் வாங்குன பொண்ணே போதும்ங்க
===========
4 டியர்,உனக்காக நான் எழுதுன கவிதை பேப்பர் இது,இதையே கருங்கல்ல செதுக்கி இருக்கேன்,படிச்சுப்பாத்துட்டு கமெண்ட் பண்ணு
படிக்காமயே சொல்றேன்.மக்கும் குப்பை ,மக்காத குப்பை
===========
5 டியர்,நான் சுட்ட ஆனியன் தோசை எப்டி இருந்துச்சு?
வெங்காயம் மாதிரி
============
6 மாமா,பொண்ணு பாக்க வந்தப்ப உங்க பொண்ணுக்கு இட்லி ,தோசை,சப்பாத்தி எல்லாம் சுடத்தெரியும்னீங்க?1 ம் தெரியாது போல?
அதாவது கிச்சன் ல அவங்கம்மா சுட்டு வெச்சிருந்தா ஹாலுக்கு நைசா அதை சுட்டுட்டு வந்துடுவா
===========
7 குருவே!பெண் தன் கணவனை
ராஜாவாக்கி காலமெல்லாம்
ராணியாக வாழ்கிறாள்..என்பது உண்மையா?
ராஜா னு அவனை நம்ப வெச்சு வைலைக்காரன் ஆக்கி ராணி தேனி யா வாழ்கிறாள் என்று வேணா சொல்லலாம்
===========
8 தலைவரே! நீங்க புரோட்டா வை விரும்பி"சாப்பிடறது ஆச்சரியமா இருக்கு.
ஏன்?
பொதுவா மைதா மாவுல கெமிக்கல் கலந்த புரோட்டா மாவு பெருச்சாளிக்கு பிடிக்காதாம்
ஓஹோ,அதுக்கும் ,எனக்கும் என்ன"சம்பந்தம்?
நீங்க தான் ஊழல் பெருச்சாளி ஆச்சே?
==============
9 பழையபடி கவிதை எழுதலாம்னு"இருக்கேன்
இப்போ கரெக்ட் பண்ணப்போறது அன்னைக்கு கரெக்ட் பண்ண அதே ஆண்ட்டிகளையா?புதுசாவா?
=============
10 மாமா,உங்க குடும்பத்துல பொண்ணெடுத்து ,பொண்ணு குடுக்கலாம்னு இருக்கோம்
ஓஹோ சந்தோஷம் மாப்ள,் ,என் பொண்ணை நீங்க கட்டிக்குவீங்க,என் பையன்"உங்க தங்கையை கட்டனும் ,அதானே?
ம்ஹூம்.உங்க பொண்ணை"கட்றது .6 மாசம் வாழ்ந்துட்டு சரிப்பட்டு வர்லைன்னா உங்க கிட்டயே பொண்ணை ரிட்டர்ன் பண்றது
===============
11 தமிழ் மிஸ் தன்யா"− கலிப்பா ஒண்ணு எழுது பாப்போம்
வரையலாமா டீச்சர்
புரியலை
மியா கலிப்பா வை ஓவியமா வரைஞ்சிடவா?
==============
12 இன்ஸ்பெக்டர்,ப்ரொபசர் நிர்மலாவை ஏன் இன்னும் கைது பண்ணலை?
வீட்டை உள் பக்கமா பூட்டிக்கிட்டாங்க சார்
யோவ்,கிரிமினல்னா அப்டித்தான்.ரிசப்ஷன் ல உக்கார வெச்சு டீ போட்டுத்தந்து சரண்டர் ஆவாங்களா?கதவை உடைச்ட்டு உள்ளே போறதுக்கென்ன?
=============
13 தமிழ்நாட்டில் இரட்டை ஆட்சி நடக்கிறதோன்னு சந்தேகம் வருவது எனக்கு மட்டும்தானா ?
இல்லை.இரட்டை இலை ஆட்சி னு ஜனங்களை நம்ப வெச்ட்டு இருக்காங்க,நடப்பது தாமரை ஆட்சி.ஒத்தைப்படைதான்.ஒத்து"ஊதுவதுதான் டம்மிங்க வேலை
============
14 மத்தவங்க எல்லாம் கவர்னரை எப்டி கூப்பிடனும்?
மேதகு ஆளுநர்
நிர்மலா தேவி?
இது நம்ம ஆளு நர்
==========
15 டியர்.சாப்பாடு பார்சலை கடையில் வாங்கி வந்தாலும் நீ தான் பரிமாற்ற வேண்டும் என சொல்வது ஆணியம்"தானே?
ஏம்மா!சமைக்கத்தான் முடை,பரிமாறவும் முடைப்பட்டா எப்டி?
============
16 ரைட்டர் சார் ,நீங்க
் வெண்பா எழுதுறப்ப மின்னலடிக்கிற மாதிரி இருக்குமாமே?
ஆமா,என் சம்சாரம் நான்"எழுதறப்ப என்னை"அடிப்பாப்டி.வர்றம்மா மின்னல்ம்பேன்
=============
17 ரைட்டர்"ஊதா"மூங்கில்"ஒல்லியாதான் இருப்பாரா?எப்டி"சொல்றே?
குண்டா"இருந்தா,நல்லா ஊதுன"மூங்கில்னோ ,உப்புன"மூங்கில்னோ"பேர்,வெச்சிருப்பாங்கள்ல?
============
18 தலைவரே!இந்த பொம்மலாட்ட ஆட்சி கலைக்கப்பட்டு "நிர்மலாதேவி"ஆட்சி வரனும்கறீங்களே?அப்டினா?
கவர்னர் ஆட்சி னு அர்த்தம்யா.பூடகமா சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா?
==============
19 பாரதி ராஜா ₹10 கோடி
முத்தரசன் ₹10கோடி
வேல் முருகன்₹ 12கோடி
ஜாவகிருல்லா, திருமா ₹20கோடி போரட்டம் பண்ண திமுக ஒதுக்கீடு னு சொல்றாங்க நிஜமா?
ச்சே ச்சே இருக்காது
ஏன்?
நாம எவ்ளோ சம்பாதிச்சாலும் அடுத்தவனுக்கு சல்லிக்காசு செலவு பண்ணக்கூடாதுனு நினைக்கற கட்சி ஆச்சே?
==========
20 கவிஞரே!நீங்க மொழி வல்லுனர்னு"சொல்றாங்களே?ஏகப்பட்ட மொழி கைவசம் இருக்கோ?
ஆமா,தமிழ்மொழி ,தேன் மொழி,கனிமொழி னு லிஸ்ட்"நீளும்
==============
0 comments:
Post a Comment