Sunday, February 04, 2018

மன்னா!ஆண்டாளைப்புகழ்ந்து பாடல் இயற்றவா?

குருவே!உங்க ஆசிரமத்துக்கு "சொப்பன சுந்தரி" ஆசிரமம்னு ஏன் பேரு வெச்சிருக்கீங்க?
நீ சொப்பனத்துல கூட கண்டிருக்க முடியாத சுந்தரிகள் உள்ளே இருக்கறதால


=============


2 குருவே!"சமையல் நல்லாருக்கு" னு"மனைவியிடம், பொய் சொன்ன வாய்க்குத் தான்,போஜனம் கிடைக்கும்.னு சொல்றாங்களே?நிஜமா?
போஜனம் கிடைக்கும்,ஆனா"அது"பொதுஜனம் சிலாகிக்கும் ருசியான"போஜனமா இருக்காது

=============


3 தலைவரே!பெண்,குழந்தைக்கு பேர் வைங்கன்னா பொண்டாட்டி உத்தமி ன்னு வைக்கறீங்களே?
பசங்களுக்கு மட்டும் புருசோத்தமன்னு பேர் வைக்கறமே?

=============


4 டியர்,எதுக்காக உங்க கண்ணை குத்திக்கிட்டீங்க?
நவீன கண்ணப்ப நாயனார் − கிஸ் தரப்போறேன்.க்ளோஸ் யுவர் ஐஸ் னு நீ தானே சொன்னே?

============


5 வாழ்க்கை ரொம்ப சலிப்பா இருக்கு
ஏன் மேடம்? ரவை"சலிக்கச்சொன்னேன் ,கோதுமை மாவு"சலிக்கச்சொன்னேன்,புருசன் எதையுமே"சலிக்கலை

===============


6 சார்,58 ஐ விட 62 தானே பெருசு?
அப்டிப்பார்த்தா"நெ"1 ஐ விட"நெ"2 தான்,பெருசு,ஆனா,நெ1 க்கு தானே மவுசு?

=============


7 தலைவரே!பஸ் கட்டணத்தை ஏன் உயர்த்தறீங்க?
கேரளா வில் 1 கிமீ க்கு 1 ரூபா ,தமிழகத்தில் 1 கிமீ க்கு 50 பைசாதான் சரி கேரளா MLA சம்பளம் எவ்ளோ? அது வந்து அது ... நீ யாரு? எதிர்க்கட்சிக்காரனா?


================


8 மின்சாரக்கட்டணம் ஏறப்போகுது
நீ என்ன ஜோசியக்காரனா? மின்சார ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு ஸ்ட்ரைக் பண்ணப்போறாங்க,அடுத்து அதானே?

==========


9 துப்பாக்கி,கத்தி னு நம்ம"படம் 100 கோடி வசூல் ஈட்டி வருது.அடுத்த பட டைட்டில் என்னவா இருக்கும்?
உங்க கேள்விலயே பதில்,டைட்டில் எல்லாம் இருக்கு . புரியலையே? ஈட்டி
அவரு தானே கைக்கு எட்ற தூரத்துல இருக்காரு?இப்போ எல்லார்"படமும் சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆகிடுது,கமல் ,விஜய்"படம்னா,எவனாவது கேட்டை போட்றான்ல,அப்டி

=================


18 இந்த"அரசு ஒரு டபுள்ஸ் ஸ்பெஷல் கவர்மெண்ட்
எப்டி சொல்றே? CM .DCM டபுள் MLA சம்பளம்"டபுள் மடங்கு ஏறிடுச்சு பஸ் சார்ஜ் டபுள் ஆகிடுச்சு சாமான்யனின்"பணப்பற்றாக்குறை டபுள் ஆகிடுச்சு

================


19 மன்னா! பல்லக்கு"தூக்கிகள் டபுள்"சம்பளம்"கேட்கறாங்க
ஏன்? இளவரசி வெய்ட் டபுள் ஆகிடுச்சு, நாட்ல விலை வாசி டபுள் ஆகிடுச்சு


================


20 மன்னா!ஆண்டாளைப்புகழ்ந்து பாடல் இயற்றவா?
ஆ.பு.வே.ஏற்கனவே ஒருத்தர் வாயைத்திறந்து வாங்கிக்கட்டிக்கிட்டார்

==============

0 comments: