Monday, February 19, 2018

சிங்கம் சிங்கிளாதான் இருக்கும்கறது ஜோடி கிடைக்கும் வரை தான்மாம்ஸ் இது மீம்ஸ், வாட்சப் கலக்கல்ஸ்,

குமுதம் ரிப்போர்ட்டர் ஆன் லைன் ஆப்பு பை சிபிஎஸ் அட்டாக்கிங்
1 பேபிம்மா 2 ரோஸ் பவுடர் முருகன்




================


சிங்கம் சிங்கிளாதான் இருக்கும்கறது ஜோடி கிடைக்கும் வரை தான்




============


பனை நார் கட்டில்* விலை 4500-
தேவைப்படுவோர் 8973173973 *முத்து செல்வன் ஊர் திசையன்விளை*




================


4  கமல் போத்தீஸ் ல நடிக்கும்போது ஜேம்ஸ்பாண்ட் இதுல நடிக்கக்கூடாதா?




=================
5 பொண்ணு திருப்பதி லட்டு மாதிரி இருக்குனு சொன்னாலும் கோவிக்க மாட்டாப்டி




=================


ஹோட்டல் முதலாளிகள் ,ஹை க்ளாஸ் ஆடியன்ஸ் கவனத்திற்கு மிக தரமான உயர்தர சைவம் ு




================

கொங்கு மண்டல கெத்து




=============


பாஜக கவனத்துக்கு




===============

கடல் நீச்சலுக்கு அடுத்து கஷ்டமானது கிணத்துல நீச்சல் அடிப்பதுதான் ,எதிர் நீச்சல் கூட அடுத்ததுதான்


===========



10 கூட்டி கழிச்சுப்பாருங்க ,கணக்கு கரெக்டா வரும்,ஆனா போன பணம் மட்டும் வராது



0 comments: