1 ச்சை ரொம்ப நேரமா யோசிக்கிறேன் காதல் கவிதை வரமாட்டேங்குது.
;மேடம்,யோசிச்சா வராது,நேசிச்சா வேணா வரும்
===========
2 தலைவரே,தீர்ப்பு பத்தரைக்குன்னாங்க.இப்போ 11 ங்கறாங்க?
ஹூம்
பத்தரைன்னா ஏழரை
11 ன்னா 111 நாமம்
===============
3 தலைவரே!சில புத்திசாலிங்க கட்சி மேல இருந்த மிகப்பெரிய கறை நீங்கியது.னு சொல்றாங்களே?நிஜமா?
"வாங்கியது"னு சேம் சைடு கோல் போட முடியுமா?
=================
4 இன்ஸ்பெக்டர்.இவன் 500Rs திருடிட்டான்,ஆனா ஆதாரம் இல்ல
முட்டிக்கு முட்டி தட்டி ஒத்துக்க வெச்சிடலாம் சார்,கோடிக்கணக்குல திருடுனாத்தான் சிரமம்
==============
5 படம் ஆரம்பிச்சதுல இருந்து 50 டைம் ஆடியன்ஸ் கை தட்டிட்டே இருக்காங்க
அப்போ தமிழ் ராக்கர்சுக்கு தான் பிரச்சனை.சரியா வசனம் பதிவாகாது
===============
6 தலைவரே!கேஸ்ல இருந்து வெளியாக நாம எந்த யாகமும் செய்யலை,ஆனா ரிலீஸ் ஆகிட்டோம்,எப்டி?
சாதிக்பாட்சா உயிர் தியாகம் செஞ்சிருக்காரே.அந்த நரபலி?
===================
7 வேலைக்காரன் ஹிட் ஆகும்னு சந்தானத்துக்கு முன் கூட்டியே தெரிஞ்சிருக்கு
எப்டி?
பட டைரக்டரை டைட்டில்லயே வாழ்த்தீட்டாரே? சக்க போடு போடு ராஜா
===============
8 சார்,படம் ஸ்வீட்டா இருக்குன்னீங்க?செகண்ட் ஆப் ஜவ்வா இழுக்குதே?
சரி,ஜவ்வு மிட்டாய்னு வெச்சுக்குவோம்
================
9 சந்தானம் திமுக ஆதரவா இருப்பாரோ?
ஆ ராசா தப்பிச்சதும் "சக்க போடு போடு ராஜா"னு வாழ்த்தி இருக்காரே?
=================
10 வெற்றி வெற்றி ரிலீஸ் ஆகிட்டோம்.
தலைவரே! போதிய ஆதாரம் இல்லைங்கறது வேற ,நாங்க திருடவே இல்லைங்கறது வேற,நீங்க எந்த கேட்டகிரினு ஊருக்கே தெரியும்
=================
11 தலைவரே!கடவுள் இல்லை ங்கற பகுத்தறிவுக்கொள்கை நம்முதுதானே?
ஆமா
சன் டிவி நம்முதுதானே
ஆமா
வினாயகர்,முருகர்னு தொடர் வருதே?
அது காசுக்காக
=================
12 மேடம்,இனிமே தமிழக மக்கள் நலனுக்கு பாடுபடுவேன்னீங்க?
S
யோக்கியன் எப்பவும் ஒரே மாதிரிதானே இருப்பான்?ரிலீஸ் ஆனா ஒரு மாதிரி,ஆகலைன்னா வேறமாதிரி?
==================
13 சிறிதளவு கூட ஊழல் இல்லாமல் 2ஜி அலைக்கற்றை விற்றுயிருக்கிறார்கள் என்பது நம்பும்படியாக இல்லை.
தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமயா இருப்பான்?
================
14 உண்மையான சனிப்பெயர்ச்சி என்பது மனைவி பிறந்த வீட்டுக்கு செல்வதே !என்பது உண்மையா?
இல்ல,போய்ட்டு திரும்ப வந்துடறாங்க்ளே அதான்
=================
15 Dr.க்ரீன் டீ வெறும் வயத்துல குடிச்சா அல்சர் வருமா?
எதுவும் சாப்பிடாம அடிக்கடி வெறும் வயித்துல இருந்தா தான் அல்சர் வரும்.
=================
16 ச்சை ரொம்ப நேரமா யோசிக்கிறேன் காதல் கவிதை வரமாட்டேங்குது.
;மேடம்,யோசிச்சா வராது,நேசிச்சா வேணா வரும்
===============
17 தலைவரே!சில புத்திசாலிங்க கட்சி மேல இருந்த மிகப்பெரிய கறை நீங்கியது.னு சொல்றாங்களே?நிஜமா?
"வாங்கியது"னு சேம் சைடு கோல் போட முடியுமா?
================
18 சார்,படம் ஸ்வீட்டா இருக்குன்னீங்க?செகண்ட் ஆப் ஜவ்வா இழுக்குதே?
சரி,ஜவ்வு மிட்டாய்னு வெச்சுக்குவோம்
================
19 சந்தானம் திமுக ஆதரவா இருப்பாரோ?
ஆ ராசா தப்பிச்சதும் "சக்க போடு போடு ராஜா"னு வாழ்த்தி இருக்காரே?
===============
20 வெற்றி வெற்றி ரிலீஸ் ஆகிட்டோம்.
தலைவரே! போதிய ஆதாரம் இல்லைங்கறது வேற ,நாங்க திருடவே இல்லைங்கறது வேற,நீங்க எந்த கேட்டகிரினு ஊருக்கே தெரியும்
=================
0 comments:
Post a Comment