1 டியர்,இண்டோர் கேம், அவுட்டோர் கேம், என்ன வித்யாசம்?
உன் கூட விளையாடறதுக்கும்
உன் தங்கை கூட விளையாடறதுக்கும் உள்ள வித்யாசம்தான்
===========
2 கமலைக் கடைசியாக இயக்கியவர்..
கே.பாலச்சந்தர்தானே.?
கவுதமினு கேள்விப்பட்டேன்
==========
3 ஜட்ஜ் = பாத்ரூமை ஆய்வு செய்யப்போன நீங்க பொண்ணு குளிச்சதை பாத்தீங்களா?
கவர்னர் = பொய் யுவர் ஆனர்.சோப் தான் போட்டுட்டு இருந்தது,குளிக்கல
==========
4 ஒரு பொண்ணு குளிச்சதை எட்டிப்பார்த்ததால பதவியை ராஜினாமா பண்ணனும்
யுவர் ஆனர்.த்ரிஷா குளிச்சதை உலகமே பாத்துச்சு.ப்ரீயா விடுங்க
===========
5 Driving license வாங்கியாச்சு.. எப்படி வாங்கினேன்னு யாரும் கேக்காதீங்க..கில்டி ஃபீலிங் இருக்கு
மேடம்,கவரிங் நகை போட்டவங்களுக்கே பீலிங் இல்ல
===========
6 இனி
சைலண்டா இருப்பேன்
அனாவசியமா யார் கூடவும் பேச மாட்டேன்
ஆனா வசியமா பேசறீங்க மேடம்
===============
7 சனிப்பெயர்ச்சி னு கோயிலை நோக்கி செல்லாம
நாம செய்யும் வேலையை நோக்கி போ
நாம செய்யற வேலையே கோயில்ல பிரசாதம் சாப்பிடற வேலைன்னா?
==============
8 குருவே!கன்னி ராசிக்கு இன்றிலிருந்து ஏழரை சனி ஆரம்பமாமே?
ஆமா,கன்னி நமக்கு ராசி ஆகும்னு கன்னி பின்னாலயே சுத்தறவனுக்கு காலம் பூரா 7 1/2
==============
9 ஆல் செண்ட்டர் ஹிட் படத்தை சில ரசிகர்கள் ரசிக்கலையே,ஏன்?
பல ஹிட் படங்கள்ல இருந்து உருவி எடுத்து படம் பண்ணா பிடிக்கும்,அருவி பிடிக்காது
==========
10 ஜோசியரே!சனி நல்லது செய்யுமா?
2 ராசிக்கு நல்லது செய்யும்,மீதி 10 ராசிக்கு நல்லா வெச்சு செய்யும்
=============
11 குருவே!தெளிந்த மனநிலையில்
தொடர்ந்திட வேண்டும் .
இப்படியே.அதுக்கு என்ன செய்யனும்
சரக்கு அடிச்சா மப்பு,அடிக்கலைன்னா தெளிவு,புரிஞ்சுதா மாப்பூ?
================
12 நீங்க ஏன் அருவிக்கு சொம்பு தூக்கறீங்க?
மேடம் அட்டர் ப்ளாப் ஆன குருவி க்கே சொம்பு தூக்கறவங்க இருக்கறப்ப லோ பட்ஜெட் மெகா ஹிட்க்கு தூக்ககூடாதா?
=============
13 யுவர் ஆனர்,சுகர் பேஷண்ட்க்கு ஹாஸ்பிடல்ல ஜூஸ் குடுப்பாங்களா?
ஏன் ,அருகம்புல் /பாகற்காய் ஜூஸா இருக்கக்கூடாதா?
==============
14 மிஸ்,உங்களுக்காக உசுரைக்கூட தருவேன்
இதே டயலாக்கை பேஸ்புக்ல அந்த பொண்ணு கிட்ட சொன்னீங்க?
எல்லாப்பொண்ணுங்க கிட்டயும் ஒரே மாதிரிதான் பேசுவேன்
==========
15 சார்.காலைல 3 மணி நேரம் வாக்குப்பதிவு மந்தமா இருக்கும்னு யூகிக்கறீங்களா?ஏன்?
2ஜி ஊழல் வழக்குல 10.30 am தீர்ப்பு.என்ன ரிசல்ட்னு பாத்துட்டு
===============
16 'அஸ்மா'வுக்கும் - 'அருவி'க்கும் 2 ஒற்றுமை இருக்கறதை கண்டுபிடிச்ட்டோம்
பிரமாதம்.
1 ) 2 பட டைட்டிலும் 3 எழுத்து
2) டைட்டிலோட முத எழுத்து அ
=================
17 உண்மையான சனிப்பெயர்ச்சி என்பது மனைவி பிறந்த வீட்டுக்கு செல்வதே !என்பது உண்மையா?
இல்ல,போய்ட்டு திரும்ப வந்துடறாங்க்ளே அதான்
==============
18 ,பனங்கிழங்கு / குச்சிகிழங்கு வேக வைக்க உப்பு போடனுமா?
வேக வைக்க அடுப்பு ல வெச்சா போதும்.சாப்பிட ருசிக்காக வேணா லைட்டா உப்பு சேர்த்தலாம்
==============
19 நான் நல்லா சாப்பிடனும்ங்கிறதுக்காக நூடுல்ஸ் சமைக்கிறேன்
நல்லா சாப்ட்டா போதுமா?நல்லதா சாப்பிடத்தேவை இல்லையா?
=============
20 ஒரு பெண் விரும்பும் ஆண் பேரழகன் ஆகிறான் அவனை விரும்புபவளின் கண்களுக்கு மட்டும்
மிஸ்,பேரழகன் படம் பாத்துட்டு கவிதை சொல்லுங்க
==============
0 comments:
Post a Comment