1 சார், பாரதியார் கவிதை தெரிஞ்சா பொண்ணுங்களை கரெக்ட் பண்ணிடலாம்னு சொல்றாங்களே? நிஜமா?
ஒரிஜினல் பாரதியார் சம்சாரத்துக்கே அவர் கவிதை பிடிச்சிருக்குமா?டவுட்தான்
==============
2 இயக்குநர் சுசீந்தரன் படத்துல நமீதா நடிச்சா டைட்டில் என்னவா இருக்கும்?
நெஞ்சில் துணி இருந்தால்
==============
3 டாக்டர்,காது குடையும் போது பஞ்ச விட காதுக்கு தான் சுகம் அதிகம். ஆனாலும் காதுகள் அத ஒத்துக்குறதில்ல ,ஏன்?
ஏன்னா டேமேஜ்,இமேஜ் காதுக்குதான்
=============
4 மேடம்,லட்சுமி குறும்படத்தை சினிமாவா எடுக்கறோம்
அது என் இமேஜை பாதிக்கும்
எப்டி?
அட்லீஸ்ட் 5 பேராவது ஜோடியா போடனும்.அதுல 2 ஹீரோதானே?
=============
5 தரகரே!பொண்ணு எப்டி இருக்கும்?
"லட்சுமி"கரமா
அய்யய்யோ
================
6 இன்ஸ்பெக்டர்,முறைப்பொண்ணுக்கு லவ் லெட்டர் தர்றது ஒரு சைபர் க்ரைம் குற்றமா?எப்டி?
டேய்.அது FB ID name
===============
7 நைட்டானா வீட்ட சுத்தி கொலுசு சத்தம் கேக்குது..என்னவா இருக்கும்? பேயா?
லட்சுமியோட அபார்ட்மென்ட்டா இருக்குமோ?
===========
8 குருவே!லட்சுமி கடாட்சம் கிடைக்க என்ன செய்யனும்?
சிஷ்யா!கதிர் போல பஸ் ஸடேண்ட் ,ரயில்வே ஸ்டேஷன் ஏரியா ல டேரா போடனும்
==============
9 என் மாமனாரை 35 வருசமா எதிர்க்கறேன்
இந்த மேட்டர் அவருக்கு தெரியுமா?
தெரியாது,தெரிஞ்சா வீட்டோட மாப்ளையா குப்பை கொட்ட முடியாது
==============
10 மேடம்.பொண்டாட்டியோ அப்டினு ஹேண்டில் வெச்சிருக்கீங்களே எதுக்கு?
புருஷோ னு கூடத்தான் ஐடி இருக்கு,அவரை கேட்டீங்களா?
===============
11 டைரக்டர் சார்,நீங்க அவர் கிட்டே இருந்து கதை திருடுனதை ஒத்துக்கறீங்களா?
அவரோட லேட்டஸ்ட் படமும் உல்டாவாம்
நீங்க திருடரா?இல்லையா?
===============
12 டாக்டர்,எந்த பொண்ணைப்பார்த்தாலும் பார்த்த உடனே சுண்டி இழுக்குற ஒருவித கவர்ச்சி குவிஞ்சு கிடக்கு னு சொல்றாரு
அவருக்கு கண் அவிஞ்சு கிடக்கோ?
=================
13 நான் ஐஏஎஸ் க்கு பிரிப்பேர் பண்ணப்போறேன்...இனி FB வரமாட்டேன் அதிகமா.
அதிகமான்னா எவ்ளோ மேடம்?
இனி டெய்லி 12 மணி நேரம் மட்டும்தான் ஆன்லைன்
=========
14 என் பருஷன் மேரேஜ்க்கு அப்புறம் FBல இருந்தா அப்படியே மொபைலோடு சேர்த்து அவனையும் பொதைச்சிடுவேன்
மிஸ்.மொபைலை மட்டும் என்கிட்டே தந்துடுங்க
==============
15 மாப்ளை எவ்ளோ சம்பாதிக்கறார்
?
அவருக்கு போதுமான அளவு சம்பாதிச்சுக்குவாராம்
அதென்ன அளவு?
குவாட்டர்
===============
16 "ஆண்களின் எந்த பழக்கவழக்கங்கள் பெண்களுக்குப் பிடிக்கும்?"
அவங்க மொபைல் ரீசார்ஜ் பண்ணித்தர்றது,ஷாப்பிங் செலவை ஏத்துக்கறது இப்டி
==============
17 டாக்டர்,ஒரிஜினல் லேடி ஐடிகளை ஆண் தான் டியூன் செய்யவேண்டும்.கறாங்களே நிஜமா?
தானா தேடி வந்தா அது FAKEகு
தேடினேன் வந்ததுனு நினைச்சா நீ பேக்கு
============
18 உங்க பையன் பொண்ணுங்க இடுப்பையே சைட் அடிச்ட்டு இருக்கானே?
ஹிப் னாடிசம் படிக்க வெச்சேன்,ஒரே "குஷி" ஆகிட்டான்
==============
19 சார்.வடைக்கு பேர் போனது தமிழ்நாடா?ஆந்திராவா?
முதல் கட்டமா தமிழ்நாட்லதான் வடை சுடறாங்க.ஒரு வாரம் கழிச்சு அதை ஆந்திராக்கு பார்சல் பண்ணிடறாங்க
===============
20 அர்ஜூன் ரெட்டி டவுன்லோட் லிங்க் இருந்தா கொடுத்துதவுங்க
மிஸ்,அது ஒரு மார்க்கமான படம் ஆச்சே?
ஒரு மார்க் தானா?ஏன் அவ்ளோ கம்மி மார்க்?
=================
0 comments:
Post a Comment