Friday, September 15, 2017

சமூகம் ஜெ மரண மர்மம் குறித்து ஏன் போராடலை?

1உன்னுடன் பேசிவிட்டு
இரவு உணவுக்காக அறையை விட்டு வெளியேறுகிறேன் எப்படியும் நீ சமைக்க மாட்டே என தெரியாதா என்ன?

==============

2 அதிகபட்ச அன்பினால்
அசைத்துப் பார்க்கிறாய், ஒரு இன்ச் கூட நகர்த்த முடியாமல் திகைக்கிறாய்! சும்மா இல்ல 120 கிலோ

===============

3 இளைப்பாற
இதழ் கேட்பேன், சம்மதமா? ஆற அமர யோசித்தேன், இதழ் சூடாகத்தான் இருக்கும்,;எப்படி இளைப்பாறு வாய்

==================

4 நான் என்ன சொன்னாலும்
என் வாய அடைச்சிறது. 👊👊👊👊👊👊👊👊👊 யா.லிப் கிஸ் ஈஸ் த ஒன்லி வே


================

5 காதலுக்கு துரோகம்"செய்தவனை காலம் தண்டிக்கும்.

================

6 வாக்களித்த மக்களை வஞ்சகமாக ஏமாற்றுவதில் அரசியல்வாதிகள், மீடியாக்கள் விற்பன்னர்கள்.நேர்மையை ,மனசாட்சியை கேவலம் காசுக்காக விற்பவர்கள்

==============


7 ராஜீவ்காந்தி கொலை ஆனதும் அனுதாப ஓட்டு
எம்ஜிஆர் அப்போலோ ல இருந்தப்ப நடந்தது இவைதான் விஜய்டிவி ஸ்க்ரிப்ட் ல இன்ஸ்பிரேசன்.

================

8 சிரிக்கும் பெண்ணை நம்பு!
தனிமையில் ,சோக மன நிலையில் இருக்கும் பெண் எதிரே அழும் ஆணை நம்பாதே!


============================

9 வாழும்போதும்
வீழும்போதும் விலகும்போதும் கெத்துடன் இரு

==================

10 ஓவியாக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர் பட்டியல்
விஜய்டிவி பாஜக திமுக காங். பொறாமைப்படுபவர் பாமக அ ம

=======================

11 ஒரு வீட்ல இருக்கற 15 பேர்களையே நியாயமா ,பாரபட்சமில்லாம கையாளத்தெரியாத ,முடியாத,முயலாத ஒருவரால் எப்படி தமிழ்நாட்டை ஆள முடியும்?


==================

12 ஓவியாக்கு இழைக்கப்பட்ட (script/drama) அநீதிக்கு பொங்கும் சமூகம் ஜெ மரண மர்மம் குறித்து ஏன் போராடலை?

================

13 பெண்கள் தங்கள் லவ்வுல ராங்கா இருக்குறதால தான் பல காதல்கள் தோல்வியில் முடிந்திருக்கின்றன என்பது ந.எ.பே.தெரியும்?


=================

14 ஓவியாவும் ,மக்களும் பார்க்கறாங்க.நல்ல பேர் வாங்கிடனும் என்ற துடிப்பு தெரியுது சினேகனின் பொய்யான"நடிப்பில்


================

15 எந்த ஊர் அண்ணன் தங்கச்சி (சினேகன் ஜூலி) இப்டி கட்டிப்பிடிச்சுக்குவாங்கனு தெரியல

===============

16 உன் வெற்றிக்காக கை தட்ட ஆள் இல்லா விட்டாலும் உன் தோல்விக்காக கை தட்டும் கூட்டத்தை சம்பாதித்து விடாதே!


================

17 எதிரியை ஒழிக்க வாய்ப்புகள் பல முறை கிடைக்கும்.ஆனால் துரோகியை ஒழிக்க கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே நிர்மூலமாக்கி"விடு

===================

18 காயத்ரி =BJP
ஜுலி = ADMK கமல் = பொதுமக்கள்

===================

19 நல்ல வேளை,சினேகன் உள்ளே இருக்காப்டி,வெளில இருந்தா நாலஞ்சு பொண்ணுங்களை கட்டிப்பிடிச்சு, தடவி ரக்ஷாபந்தன் கொண்டாடி இருப்பாப்டி

==================

20 'லூசு' என்று உங்களை செல்லப்பெயரிட்டு
அழைக்கும் ஒரே ஒரு உறவு இருந்தால் நல்லது,ஊரே அப்டி அழைத்தால் கெட்டது


==============

0 comments: