1
தலைவரே! ஏழை மக்கள் வருமானம் பாதிக்கும்னு தெரிஞ்சும் கடை அடைப்புக்கு அழைப்பு விட்டீங்க?
ஆமா
ஆனா நம்ம குழும சன், கலைஞர் டிவி மட்டும் இயங்கிட்டே இருக்கே?
=================
2 சார். தெறி 50 நாள் தானே ஈரோட்ல ஓடுச்சு.150 வது நாள் போஸ்டர் எப்டி?
யோவ்.சத்ரியன் 100 நாள் ஓடுச்சுல்ல?கணக்கே தெரியாதா?
==================
3 தலைவரே! உங்க கார்ல இருந்து சிவப்பு விளக்கை ஏன் எடுக்க சொல்லிட்டீங்க?
நான் போறதும் ரெட் லைட் ஏரியா.கார்ல வேற எதுக்கு?
================
4 என் தங்கையை என்னோட அக்காவா?ன்னு என் தம்பி கிட்டே கேட்கறாங்க, அப்போ நான் யூத் தானே?
ஏம்மா , இதெல்லாம் ஆம்பளைங்க டெக்னிக்கு, இதான் உங்க டக்கு?
===============
5 டைரக்டர் சார், எனக்கும் ஒரு ஹெலிகாப்டர் ஷாட் வைங்க
சார், ஆபத்து. ராட்சச ஃபேன் இருக்கு, பறந்திடும் விக்
=============
6 சப்பாத்தி உப்புமா நல்லாருக்குமா?
பூரி தான் உப்பும்.சப்பாத்தி எப்படி உப்பும்?
=============
7 சார்.ஐஸ் போடாம ஒரு ஜூஸ் குடுங்க
இந்தாங்க
இப்போ இன்னொரு டம்ளரும் கொஞ்சம் ஐஸும் குடுங்க
============
8 ஒரு ஆப்பிள் ஜூஸ் எவ்ளோ?
80 ரூபா
ஒரு கிலோ ஆப்பிள் 65 ரூபா.கிலோ வுக்கு 8 பழம்.ஒரு பழம் 8 ரூ.10 மடங்கு லாபமா?
===============
9 சர்வர்.பிளைன் ரோஸ்ட்.1
சாரி சார்.எல்லா ரோஸ்ட் ல சின்ன சின்ன ஓட்டை/டாட் இருக்கும்.பிளைன் சிரமம்
==============
10 DR, என்ன தான் வேகமா நடந்தாலும்
ஜென்ட்ஸ்க்கு equal லா நடக்க முடியல, ஏன்?
ஏன்னா ஜெண்ட்சுக்கு கால் நீளம் , பெண்ணுக்கு வாய் நீளம்
==================
11 மிஸ்! நீங்க எல்லாம் பெரிய நேரு பரம்பரையா? டிபி ல பூ இல்லாம இருக்க மாட்டீங்களோ?
பூவையர் நாங்க பூ வெச்சிருக்கோம், பூ வையர் நீங்க பூ வ திட்றீங்க
================
12 தலைவரே! உங்க வீட்ல தண்ணீர்ப்பஞ்சமா?
இல்லையே? ஏன்?
யாராவது காரி துப்பினா துடைச்ட்டு போய்ட்டே இருப்போம்னீங்களே? கழுவ மாட்டீங்களா?
=====================
13
புதுக்கட்சிக்கு படை -ன்னு பேர் வைக்கலாமா?
பாடைன்னு பேர் வைங்க, சீக்கிரம் அடக்கம் பண்ணிடலாம்
=================
14 ஜட்ஜ் = 50 கோடி ரூபாய் லஞ்சம் தர்றதா தேர்தல் கமிஷன் கிட்டே பேரம் பேசுனீங்களா?
கைதி = இந்த வழக்கை 1ம் இல்லாம ஆகிட்டா உங்களுக்கு 100 கோடி தர்றேன்
========================
15 தலைவரே! TAKE OF மலையாளப்படம் ஹிட், பார்க்கலையா?
டேக் ஃபுல்னு டைட்டில் வெச்சிருந்தா பார்த்திருப்பேன், அதென்னய்யா டேக் ஆஃப்-னு ( TAKE HALF)
===================
16 உங்க கட்சி உயர் மட்டக்குழுவில் 7 பேர் வெட்டியா இருக்காங்க போல
எப்டி தெரியும்?
கோஷ்டிங்களை இணைக்க பேசறதா கேள்விப்பட்டோம்
====================
17 சார், பாகுபலியை கொலை செஞ்சது நீங்க தானே? அதுக்கும் மன்னிப்புக்கேட்கனும்
லூசாய்யா நீ? அது கதை
அதெல்லாம் தெரியாது, எங்களுக்கு மன்னிப்பு முக்கியம்
=====================
18 200,தெர்மாக்கோல் வாங்க10 லட்சம் ரூபாஎப்டி.செலவாச்சு?
பாரீன் பர்ச்சேஸ்.அப் &டவுன் போக்குவரத்து செலவே 9 லட்சம் ஆகிடுச்சு
================
19 மன்னா! உங்க செங்கோல் ஆட்சியில் மக்கள்.நலம்
அமைச்சரே!அது இருக்கட்டும்.தெர்மோகோல் ஊழலில் எவ்ளோ லட்சம் அடிச்சீர்?
===================
20 பெண்களிடம் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுக்கனும்னு பெரியார் ஏன் சொன்னாரு?>
முதல்ல சமையல் குறிப்பை ஒழுங்கா படிக்கட்டும், அப்பதான் சுமாராவது சமைப்பாக
=======================
0 comments:
Post a Comment