1 ரஜினி,ஒரு வியாபாரி; அமைச்சர் ராஜு # கேப்மாரியா, மொள்ளமாரியாத்தான் இருக்கக்கூடாது, வியாபாரியா இருப்பது தப்பில்லையே?
=================
2 இந்த மண்ணை ஆள வேண்டியது, மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் தான்.- பாரதிராஜா
# அப்போ உங்க மகன் மனோஜை களம் இறக்கிடலாமா?சினிமால தான் ஜெயிக்கல
==============
3 கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை: தம்பிதுரை # அதல பாதாளமே உருவாகி இருக்கு, நல்ல கண் டாக்டரைப்பார்க்கவும்
================
4 ஜெ., மறைவுக்குப் பின், ஆட்சி நடைபெறவில்லை. காட்சி தான் நடைபெறுகிறது.-
துரைமுருகன்:# அதுவும் தினசரி 4 காட்சிகள் , ஏன்னா 4 அணி ஆச்சே?
================
5 வேதனைகள் மிகுந்த இந்த ஆட்சி, ஜனநாயக முறைப்படி வெகுவிரைவில் மாறும்.-
ஸ்டாலின்: #ஜனநாயக முறைப்படி மாறனும்னா 2021 மே வரை ஆகும்
===============
6 தமிழகத்தில், ஹிந்தி மொழியைத் திணிக்க, மத்திய அரசு முயற்சித்தால், புரட்சி
வெடிக்கும்.-கனிமொழி # ஜூன் மாசம் 2 ஜி வழக்கு தீர்ப்பு வரப்போகுதாம்,
என்னென்ன எல்லாம் வெடிக்குமோ
=============
7 மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பெண்களை, காவல்துறை அடித்து விரட்டும் அவல நிலை தொடர்கிறது-
திருநாவுக்கரசர்:# புதுச்சேரிலதானே?
=================
8
சீக்கிரம் அரசியலுக்கு வாங்க; ரஜினிக்கு சத்ருகன் அழைப்பு # ஒவ்வொரு ஊர்லயும் ஒரு வைகோ இருக்காரு
=============
9 பதவி கேட்டு எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி: அமைச்சரவையை மாற்ற முதல்வர்
முடிவு? # 122 பேரும் அமைச்சர் பதவி வேணும்பாங்க, முடியுமா?ஆட்சி முடியுமா?
=================
10 அ.தி.மு.க.,வில் பிளவு கிடையாது. அனைவரும் சகோதரர்களாக, உள்ளோம்,'-
தம்பிதுரை # அழகிரி-ஸ்டாலின் போலவா?பல்வாள்தேவன் - பாகுபலி போலவா?
=========
4 அதிமுக வின் 2 அணிகளை இணைக்கும் கட்டப்பஞ்சாயத்தை மோடி திறம்பட செய்து
வருகிறார் - ஸ்டாலின் # அழகிரிதான் அவுட் ஆஃப் ஃபார்ம் ஆகிட்டாரே?அதான்
================
5
பிரதமரை சந்திக்க முதல்வருடன் செல்ல வேண்டிய அவசியமில்லை: தம்பிதுரை # கவுதமி , பாபா ராம்தேவ்,பதஞ்சலி ஓனர் கூட போனா போதுமா?
================
6
3 மாதங்களாக, தமிழகத்தில், ஜெ., ஆட்சி நடைபெறவில்லை; சசிகலாவின் பினாமி ஆட்சி தான் நடைபெறுகிறது.-
மைத்ரேயன்: # ஜெ தான் இறந்துட்டாரே?எப்படி ஜெ ஆட்சி நடக்கும்?
=============7 MGR கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தலைவர். அவரது நுாற்றாண்டு விழாவை, தி.மு.க.,வும் கூட கொண்டாடலாம்.-
தம்பிதுரை:# தேர்தல் பிரச்சாரத்துல வேணா MGR பேர் சொல்லி ஓட்டு கேட்பாங்க
=
8 இந்தியாவில் பெரும்பாலான மாநில முதல்வர்கள், மத்திய அரசை எதிர்த்து, ஒரு கேள்வி கூட கேட்பது இல்லை-
கனிமொழி # கழக ஆட்சில கலைஞர் எத்தனை கேள்வி கேட்டாருங்கோ?:
=============
9 OPS டில்லிக்கு செல்கிறார்' என, சொல்வதை விட, 'அவர்
அழைக்கப்படுகிறார்' என்பதே சரி -
திருநாவுக்கரசர் # அழைக்கப்படுகிறாரா?அலைக்கழிக்கப்படுகிறாரா?.
=============
10 கட்சி
நிர்வாகிகள் வற்புறுத்தியதால், ஜாமினில் வெளியே வந்தேன். - வை கோ #
அப்டியா? வற்புறுத்திய நிர்வாகிகள் பேரை வெளில சொல்லிடாதீங்க, ஆபத்து
அவங்களுக்கு
==========
11 சிறையில் இருந்த காலத்தில், என்னை
நானே சுய ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது -வை கோ# இப்போ வெளீல
வந்துட்டீங்களே?ஆய்வை எப்ப்டி தொடர முடியும்?
===============
12 ரஜினி
அரசியலுக்கு வந்தால் காங்., கட்சிக்கு அவரை அழைப்போம்- நக்மா # கை கொடுக்கும் கை கைக்கு கொடுக்குமா ஆதரவுக்கை?
============
13 ஜெ படத்தை,
சட்டசபையில் வைத்தால், ஐ.ஜி., அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோ சங்கரின்
படங்களை வைப்போம்,''-EVKS # லாஜிக்படி சட்டசபைல தானே வைக்கனும்?
==================
14
அரசியலுக்கு வராதீங்க! ரஜினிக்கு கமல் 'அட்வைஸ் # அரசியலுக்கு வராதீங்கன்னு சொல்லலை , வராம இருந்தா நல்லதுன்னு சொல்றேன்
===============
15 தற்போதைய அரசியல் நிலவரத்தில், யாரும் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது-
கமல் # நல்ல வேளை, யாருமே சினிமாக்கு வரக்கூடாதுன்னு சொல்லலை
======
16 தற்போது மத்திய அரசின் இந்த முடிவை நாம் அனுமதித்தால், நாளை மீன்
சாப்பிடுவதற்கு மத்திய அரசு தடை விதிக்கும்-பினராயி விஜயன் # வாட் டூ யூ
மீன்?
===============
17 பாலில் கலப்படம் உள்ளது என்றால் அது குறித்து விசாரணை நடத்தவில்லை ?- ஸ்டாலின் # விசாரணை நடத்தினா நாங்களே மாட்டிக்குவோமே?
=============
18
================
19
===============
20
============