1)வங்கிகள், எ.டி.எம். மையங்களில்இருந்துபணம் எடுக்க கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்.ரிசர்வ் வங்கி அறிவிப்பு..# ஏப்ரல் பூல் னு சொல்லிட்டா?
______________________________ ___________
2)அருண் ஜெட்லிக்கு ராணுவஇலாகா.
கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.
# மிலிட்ரி சரக்குக்கு வரி அதிகம் விதிப்பாரோ?
___________
______________________________
2)அருண் ஜெட்லிக்கு ராணுவஇலாகா.
கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.
# மிலிட்ரி சரக்குக்கு வரி அதிகம் விதிப்பாரோ?
___________
3 தமிழ்நாட்டில்1519 ஏரிகளைச் சீரமைக்க ரூ100 கோடியில் குடி மராமத்துத் திட்டம்.எடப்பாடி தொடங்கிவவைத்தார்.
# அதெப்பிடி?1519 ஏரி க்கு ரவுண்டா 100 கோடி ஒதுக்குனாங்க?கணக்கு சீரமைக்கனும்
______________________________ __________
4 )எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை ஏற்க முடியாது._கமல்ஹாசன்.
# விஸ்வரூபம் 3,எடுக்கப்போறாரா?
______________________________ ___________
5 எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை ஏற்க முடியாது._கமல் ஹாசன்.
# ஏத்துக்குங்கனு வற்புறுத்தலை.ஏத்துக்கிட்டா நல்லாருக்கும் கரண்ட் கட் ஆகாது னு அவங்க தரப்பில் சொல்வாங்களோ?
# அதெப்பிடி?1519 ஏரி க்கு ரவுண்டா 100 கோடி ஒதுக்குனாங்க?கணக்கு சீரமைக்கனும்
______________________________
4 )எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை ஏற்க முடியாது._கமல்ஹாசன்.
# விஸ்வரூபம் 3,எடுக்கப்போறாரா?
______________________________
5 எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை ஏற்க முடியாது._கமல் ஹாசன்.
# ஏத்துக்குங்கனு வற்புறுத்தலை.ஏத்துக்கிட்டா நல்லாருக்கும் கரண்ட் கட் ஆகாது னு அவங்க தரப்பில் சொல்வாங்களோ?
"===================
______________________________
_6)அரசியலில் தீங்கு ஏற்படுமானால் குரல் கொடுப்பேன்._கமல்ஹாசன். # இந்தியாவில் இருக்கும்போதேவா?இந்தியாவை விட்டுப்போகும்போதா?
==================
7 ஆர்.கே நகரில் கங்கை அமரன் அனைவருக்கும் வடை வாங்கி கொடுத்தார்
# நாளைக்கே தேர்தல்ல தோத்தாக்கூட "அடடா.வட போச்சே"னு அசால்ட்டா சொல்லிடலாம்
=================
8 இரட்டை இலை’ முடக்கத்துக்கு தேர்தல் கமிஷனே காரணம்: டி.டி.வி.தினகரன் # இல்லை, ஓபிஎஸ் தான் காரணம், இந்த உண்மை கூட இன்னும் தெரியல
======================
9 வங்கிகள், எ.டி.எம். மையங்களில்இருந்துபணம் எடுக்க கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்.ரிசர்வ் வங்கி அறிவிப்பு..# ஏப்ரல் பூல் னு சொல்லிட்டா?
==============
10 அருண் ஜெட்லிக்கு ராணுவஇலாகா.
கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். # மிலிட்ரி சரக்குக்கு வரி அதிகம் விதிப்பாரோ?

===============
11 எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை ஏற்க முடியாது._கமல் ஹாசன்.
# ஏத்துக்குங்கனு வற்புறுத்தலை.ஏத்துக்கிட்டா நல்லாருக்கும் கரண்ட் கட் ஆகாது
===============
12 அரசியலில் தீங்கு ஏற்படுமானால் குரல் கொடுப்பேன்._கமல்ஹாசன். # இந்தியாவில் இருக்கும்போதேவா?இந்தியாவை விட்டுப்போகும்போதா?
============
13 ஆர்.கே நகரில் கங்கை அமரன் அனைவருக்கும் வடை வாங்கி கொடுத்தார்
# நாளைக்கே தேர்தல்ல தோத்தாக்கூட "அடடா.வட போச்சே"னு அசால்ட்டா சொல்லிடலாம்
==============
14 இரட்டை இலை’ முடக்கத்துக்கு தேர்தல் கமிஷனே காரணம்: டி.டி.வி.தினகரன் # இல்லை, ஓபிஎஸ் தான் காரணம், இந்த உண்மை கூட இன்னும் தெரியல
===============
15 நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி-ராமதாஸ்
#கடைசி.வரைநமக்கு இந்த வெற்றி மட்டும்தான்
============
16 ரசம் இல்லாத காரணத்தால் திருமணத்தை நிறுத்திய மணமகன் : செய்தி
#,சரியானா சாம்பாரா இருப்பான் போல.பொண்ணு கிடைக்கறதே கஷ்டம்
===============
17 சசி படத்தை போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது- சூசகமாக சொன்ன முதல்வர் எடப்பாடி! # சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தை போட்டு கேட்டாலுமா?
==================
18 RK.நகர் தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்றால், எங்கள் சொந்த பணத்திலும் திட்டங்களை நிறைவேற்றுவோம்.-தே.மு.தி.க. இளங்கோவன்: # சொந்தப்பணத்தை செலவு பண்றதுன்னா தோத்தாக்கூட செய்யலாமே?
===================
19 இரட்டை இலை, உதயசூரியன் என சின்னத்தைப் பார்த்து ஓட்டு போடாதீர்கள். திட்டங்களைப் பார்த்து ஓட்டு போடுங்கள்.-அன்புமணி: #இரட்டை இலை சின்னமே இப்போ இல்லையே? இது கூட தெரியல
==================
20
காஷ்மீரில் பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தை ஒன்றே வழி-மணிசங்கர் அய்யர்: # இப்படிப்பேசிப்பேசித்தான் பதற்றம் அதிகம் ஆச்சு, பேச்சைக்குறை பேச்சைக்குறை
=======================
0 comments:
Post a Comment