1 மலைக்கள்ளன் VS பாக்தாத் திருடன்
OPS vs EPS
OPS vs EPS

=================
2 அப்போ பேருக்குப்பின்னால ஒரு பட்டப்பேர் சேத்திக்கிட்டா பேக் ஐடி யா ?புதுசா இருக்கே

================
3 சூரியன் வெய்ட்டிங்

=============
4 11 மணிக்கு குட்நைட்சொன்னா.நடுநிசி 1 வரை இருப்பாக

===============
5 அடப்பாவி ஜெயக்குமாரை மிஞ்சிட்டியே

==============\
6 முந்தா நேத்தே டாக்குமென்ட்சை எல்லாம் எரிச்சிருப்பீங்களே?

a=========================
7 குத்துமதிப்பா ஒரு கும்பிடு போட்டு வெச்சுக்கவும்

===============
8 2 ம் இல்ல.தத்தி

===============
9 இன்றே கடைசி போஸ்டரை நாளை ஒட்றாங்களாம்

=============
10 தானைத்தலைவா! சொன்னது நீங்க தானா?

=============
4 11 மணிக்கு குட்நைட்சொன்னா.நடுநிசி 1 வரை இருப்பாக

===============
5 அடப்பாவி ஜெயக்குமாரை மிஞ்சிட்டியே

==============\
6 முந்தா நேத்தே டாக்குமென்ட்சை எல்லாம் எரிச்சிருப்பீங்களே?

a=========================
7 குத்துமதிப்பா ஒரு கும்பிடு போட்டு வெச்சுக்கவும்

===============
8 2 ம் இல்ல.தத்தி

===============
9 இன்றே கடைசி போஸ்டரை நாளை ஒட்றாங்களாம்

=============
10 தானைத்தலைவா! சொன்னது நீங்க தானா?

0 comments:
Post a Comment