1 மாமா, உங்க பொண்ணுக்கு ருசியா சமைக்க தெரியுமா?
மாப்ளை, அவ சமையல் படிப்புல டிப்ளமோ வாங்கி இருக்கா
பேச்சை மாத்தாதீங்க, கேள்விக்கு பதில்
===============
2 மிஸ்! உங்க ராசியான நெம்பர் 5?
ஏன் கேட்க்றீங்க?
எப்போ ஸ்மைலி போட்டாலும் 5 பொம்மை ஸ்மைலி போடறீங்களே?அஞ்சுகமே
==============
3 நா ஜாலியா இருந்தா ரஹ்மான் மடியில படுத்துப்பேன், சோகமா இருந்தா ராஜா சார் தோள்ல சாஞ்சுப்பேன்
ஓஹோ,அதுக்கும் ராயல்டி கேப்பாரே? குடுப்பீங்களா?
============================
4 யுவர் ஆனர் , இந்தாளு டவுன் பஸ்ல போகும்போது நான் இசை அமைச்ச பாட்டைக்கேட்டுட்டான், தண்டிக்கனும்
அதான் பாட்டைக்கேட்டுட்டானே? இன்னொரு தண்டனை எதுக்கு?
===================
5 சார், உங்க பாட்டை கேட்டுட்டே என் உயிர் பிரியனும்
ஓஹோ, எது எப்ப்டியோ எனக்கு வர வேண்டிய ராயல்டி வந்தா சரி
====================
6
தலைவரே! இடைத்தேர்தல்ல போட்டி இடுவீங்களா? மாட்டீங்களா?
பேமண்ட் வந்தாச்சுன்னா விலகிடுவேன். வர்லைன்னா வருவேன்
=================
7 டியர், நான் சரக்கெல்லாம் அடிக்கிறது இல்ல , விட்டுட்டேன்
அப்டியா? காலைல தானே டாஸ்மாக்ல பார்த்தேன்
மத்தியானத்துல இருந்து விட்டுட்டேன்,ஹிஹி
====================
8 டியர், நான் சரக்கெல்லாம் அடிக்கிறது இல்ல , விட்டுட்டேன்
அப்டியா? காலைல தானே டாஸ்மாக்ல பார்த்தேன்
மத்தியானத்துல இருந்து விட்டுட்டேன்,ஹிஹி
===============
9 என்ன ?டிவி நிகழ்ச்சில பொண்ணுங்க பெத்தவங்களை பத்தி யோசிக்காம பேசுதுங்க?
எந்த நிகழ்ச்சில எந்தப்பொண்ணுங்க யோசிச்சுப்பேசி இருக்காங்க?
================
10 உங்க மனைவி ஏன் கோவிச்ட்டுப்போறாங்க?
தனிக்கட்சிக்கு நான் உள்ளே வந்து ஆதரவு தரனுமாம்.
==================
11 உங்க ஆத்துக்காரம்மா ஏன் உள்ளே போய்ட்டாங்க?
அவ ஆரம்பிச்ச கட்சியை விட்டு நான் வெளியே போனது பிடிக்கலயாம்
================
12 தனிக்குடித்தனம் வேண்டாம்னு சொன்னதுக்கா கோவிச்ட்டுப்போறாங்க?
இல்ல.ஆர் கே நகர்க்கு ஷிப்ட் ஆகிடலாம்னு சொன்னதுக்கு நான் ஒத்துக்கல
===============
13 தலைவர் ஒரு அரசியல் ஞானசூன்யம்னு எப்படி சொல்றே?
ஆர் கே நகர்னா நடிகர் கம் தயாரிப்பாளர் ஆர் கே குடி இருக்கும் நகரா?னு கேட்டாரே?
==================
14 இன்னைக்கு உலக சிட்டுக்குருவிகள் தினம்.என்ன பண்ணப்போறீங்க?
இன்னைக்கு மட்டும் சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடாம இருக்கப்போறேன்
=================
15 எங்க ஆட்சில 1 லட்சம் கோடிதான் கடன்.இப்போஎப்டி 2 லட்சம் கோடி கடன் ஆச்சு?
அந்த 1லட்சம் கோடிக்கு 2% வட்டி கணக்கு போடுங்க 5வருசத்துக்கு
==============
16 DR,ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டா வெயிட் குறையுமா?
ஏன்மா.எது சாப்பிட்டாலும் வெயிட் கூடும்.சாப்பிடாம இருந்தாவேணா குறையும்
================
17 சார்.உங்களுக்கு படிச்ச பொண்ணு வேணுமா? படிக்காத பொண்ணு வேணுமா?
இப்டிக்கா 1
அப்டிக்கா 1
===============
18 ஏம்மா.ஹெலிகாப்டர் மாப்ளையே தான் வேணுமா?இந்த புல்லட் ,கார் மாப்ளைன்னா ஒத்துக்க மாட்டீங்க.நீங்க அவ்ளோ பெரிய் அப்பாடக்கரா?
=================
19 யுவர் ஆனர்.ஆ.ராசா அடிச்ச.1 3/4,லட்சம் கோடில எனக்கு ராயல்டி வேணும்
எதுக்கு?
என் பேரு ராசா.அவர் என் பேரை யூஸ்டு
==============
20 மாமா.சீதனமா ஒரு ராக்கெட் வேணும்
அய்யோ.
மாப்ளை ஹெலிகாப்டர்ல தான் வரனும்னு உங்க பொண்ணு மட்டும்.ஆசப்படுதே ?
=================
0 comments:
Post a Comment