q1 ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி ,வெளியே.வரத்தோணலையா?
============
2 கேப்மாரி மொள்ள்மாரி னு தமிழ்நாட்ல ஏகப்பட்ட மாரிங்க
==============
3 பிச்சை எடுக்கும்போது மட்டும் "அம்மா"தாயே
பிச்சை எடுத்த பின் சின்னம்மா வாழ்க
============
2 கேப்மாரி மொள்ள்மாரி னு தமிழ்நாட்ல ஏகப்பட்ட மாரிங்க
==============
3 பிச்சை எடுக்கும்போது மட்டும் "அம்மா"தாயே
பிச்சை எடுத்த பின் சின்னம்மா வாழ்க
================
4 ரைட் பாண்டியன் தானே இது?
===============
5 ஏமாந்த சோனகிரிகளும்
ஏமாற்றும் சாமியார்களும்
=============
6 தனுசு ராசியை.விட்டுட்டீங்களே?அது தானே டாப் 10 ல நெ.1
=============
7 தேர்க்கடைல எதை எடுத்தாலும் 10 ரூபாதான்
===============
8 பேங்க் மேனேஜர் ரிசைன் பண்ணி இருப்பாரே?
===============
9 ஏலியன் வந்தா தலைதெறிச்சு ஓட விட்ருவமில்ல
================
10 குடை இருக்கில்ல?
================
================
0 comments:
Post a Comment