Friday, February 17, 2017

நந்தவனத்தில் ஒரு ஆண்ட்டி அவர் ஐந்தாறு வாரமாய் கூலிகளை நம்பி

ஓபிஎஸ் இந்த அளவு தில்லா பேட்டி தரனும்னா பின்னணியில் மோடி ஆதரவு நிச்சயம் இருக்கும் என கணிக்கிறேன்.எப்படியோ சசி ஒழிந்தால் சரி


============



2 ஓபிஎஸ் புயலால் பாதிப்பு அடைந்தவர்கள் பட்டியல்


1 சசிகலா
2 தீபா
3 விஜயகாந்த்
செல்லாக்காசா சசி.செல்வாக்கு சரிந்து கண்டுக்க ஆளில்லாம


==============

3 ஒரு மாநில முதல்வரை பேட்டி எடுக்க வயது முதிர்ந்த ,அனுபவம் மிக்க சீனியர் நிருபரை நியமிக்காமல் சில்வண்டுகளை நியமிப்பது ஏனோ? டிவி

===============

4 சசிகலா வையும் ,நடராஜனையும் லாக்கப்ல தள்ளி 4 தட்டு தட்டிணா ஜெ கொலை உண்மை.வந்துட்டுப்போவுது.எதுக்கு டிலே?

============

5 ட்விஸ்ட்.ரிசைன்LR கைப்பட எழுதி இருக்கனுமாம்.டைப் பண்ணி.சைன் பண்ணா செல்லாதாம்.செத்தாண்டா சேகரு திவாகரு சுதாகரு

===============

6 அம்மா இறந்த பின் அந்த இடத்துக்கு சின்னம்மா வை நியமிப்பது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு

=============

7 அமரர் எம்ஜிஆர் மைன்ட் வாய்ஸ் - போற போக்கைப்பாத்தா லதா ,மஞ்சுளா,சரோஜாதேவின்னு ஆளாளுக்கு கிளம்பிடுவாங்க போலயே

=============

8 கேட்கறவன் கேனயனா இருந்தா வி கே ராமசாமி ,வி கே சசிகலா 2,பேரும் சுப்ரமணியம் சுவாமி வழித்தோன்றல்கள்னு சொல்வாகளாம்

==============

9 கவர்னர் ஜட்ஜ் கிட்டே தீர்ப்பு பற்றி கேட்டு பின் இம்முடிவு எடுத்திருப்பார் என கணிக்கிறேன்

============

10 நந்தவனத்தில் ஒரு ஆண்ட்டி
அவர் ஐந்தாறு வாரமாய் கூலிகளை நம்பி

=============

11 தானைத்தலைவர் மட்டும் இப்போ ஆக்டிவா இருந்திருந்தா சாணக்கியத்தனமா எதுனா குறுக்கு சால் ஓட்டி சிஎம் ஆகி இருப்பார்


=============



12 செங்கோட்டையனுக்கு 2 சம்சாரம்.நடராஜன் சசிக்கு 2,வது புருசன். கலைஞருக்கு சட்டப்படியே 3,சம்சாரம்.பிரமாதம்



===================



13 ஆபத்தானவை


5 சாராயம்
4,புகையிலை
3,சிகரெட்
2 சீமை கருவேல மரம்
1 சசிகலா

==============

14 விசிட்டிங் கார்டு = காண்புச்சீட்டு # அறிவோம் தமிழ்.சென்னிமலை இலக்கியக்கூட்டத்தில் கேட்டது



==================



15 ஓபிஎஸ் ஆண்டாலும் ,சசிகலா ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என இருந்து விடாதீர்.




=================



16 வெள்ளிக்கிழமை தீர்ப்பு எனில் விஐபி குற்றவாளிக்கு பாதகம் ஆகவும் ,மற்ற தின தீர்ப்பு குற்றவாளிக்கு சாதகமாகவும் இருக்கும்




===============




17 குத்துமதிப்பு குமாரசாமி தவறான தீர்ப்பு தந்ததுக்கு தண்டனை கிடையாதா? ஊழலுக்கு உடந்தை தானே அவரும்?



================



18 டெய்லி ஒரு டைம் கைதி இருக்காப்டியா?அது ஒரிஜினலா?னு செக் பண்ணிக்குங்க.ஆள் மாறாட்டம் பண்ணி எஸ் ஆகிடப்போகுது




=============



19 பெரும்பாலான மாண்பு மிகு க்கள் ஊழல் மிகு க்களாகவே இருக்கின்றனர்



=============



20 தமிழகத்தில் மட்டும் தான்

 புதிய முதல்வர்
பழைய முதல்வர்
நிரந்தர முதல்வர்
ஆக்டிங் முதல்வர்
தற்காலிக முதல்வர்
காணக்கிடைக்கிறார்

=========================

0 comments: