Tuesday, January 31, 2017

நெட் தமிழச்சியின் டைரியிலிருந்து சுட்டது-மாம்ஸ் இது மீம்ஸ்- வாட்சப் கலக்கல்ஸ்

மனைவிக்கு மரியாதை

a====================================

2  போலீஸ் கணக்கு ல புலி


a===========================


போலீஸ் ஓப்பனிங்

a========================

கன்னியர் விரும்பும் காளையர்


a======================

சகலை VS ரகளை

a=========================


சபாஷ் பெருந்துறை

a====================

சிங்கம் 5

a=============================

வேஸ்ட்

a==============================


நெட் தமிழச்சியின் டைரியிலிருந்து சுட்டது

a==============================

10 பைரவா பிளாப் என்பதற்கான ஆதாரம்.கேரளா தொடுபுழா ஆசீர்வாத் காம்ப்ளெக்ஸ் 17/1/17 9.30 PM ஷோ 10பேர் கூட வராததால் கேன்சல்





ஏக் ஹாஸ்பிடல் மே ஏக் பேஷண்ட் ரகுத்தா த்தா

காவல்துறையினர் தீ வைத்தது உறுதியானால் கடும் நடவடிக்கை: சட்டசபையில் ஓபிஎஸ் உறுதி # 500 ரூபா அபராதம் + சனி ,ஞாயிறு சஸ்பெண்ட் அதானே?

=============

2 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததில் பா.ஜ.க.விற்கு முக்கிய பங்கு - தமிழிசை # கலைஞர் மாதிரியே பேச ஆரம்பிச்ட்டாரே?திமுக +பாஜக வருமோ?

================

3 முதலமைச்சர் விளக்கத்தில் திருப்தியில்லை: திமுக வெளிநடப்பு # க்ளாஸ் கட் அடிக்கனும்னே காலேஜ் கிளம்பற மாதிரி

===============

4 போராட்டத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியது எப்படி? - பொன்.ராதா # முஸ்லிம்கள் தினசரி 5 முறை தொழுவாங்கனு தெரியாதா?

=============

5 தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது சாதாரண விஷயமல்ல: வைகோ
# அதுக்கு பல சதி வேலைகள் எல்லாம் செய்ய வேண்டி இருக்குங்கறாரா?

===============

6 காங்கிரஸ் மூழ்கும் கப்பல்.அதில் மக்கள் பயணிப்பார்களா? -மோடி கிண்டல்# குண்டா தண்ணி சுடுதுன்னு அடுப்பு நெருப்பில் குதிச்ச கதை ஆச்சு

================

7 உங்கள் மதம் என்ன?நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தியன்என பதில் அளித்த சல்மான்கான் படம் நிறைய பாத்திருப்பார் போல


===============

8 சட்டசபையில் சின்னம்மா என்று அழைப்பதற்கு துரைமுருகன் ஆட்சேபம் # மினிமம் மினி மம் என்றாவது அழைக்கலாமா?என கேட்கலாமா?

================

9 தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பீட்டாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு;# இந்தியா பூரா பீட்டாவுக்கு டாட்டா.விதை தமிழன் போட்டது

=============

10 வன்முறையில் காயமடைந்த போலீசாருக்கு ரூ.10,000 நிவாரணம்: ஜார்ஜ். # வன்முறைல ஈடுபட்டதுக்கு இன்சென்ட்டிவ் மாதிரி தோணுது

===============

11 ஸ்டாலினுக்கு கவலை வேண்டாம் பாஜக தமிழகத்தில் விரைவில் காலூன்றும் -தமிழிசை # அபாய அறிவிப்பு மாதிரி இருக்கே?

==================

12 வண்டியை எரித்த காவலரை அடையாளம் காட்டினால் நடவடிக்கை உண்டு --ஜார்ஜ் #
அடையாளம் காட்டினவர் மேல்?

===============

13 ஜல்லிக்கட்டு நடத்த காளைகளிடம் அனுமதி வாங்கினீர்களா ---ராதாராஜன்#காளை(சிம்பு),முரட்டுக்காளை(ரஜினி) கோயில் காளை (விஜயகாந்த்) 3பேரும் சப்போர்ட்

=================

14 ஏப்ரல் 20ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு. # அராஜக அதிமுக,2ஜி ஊழல் திமுக ,காங் தவிர்த்து சுயேச்சைகளை தேர்ந்தெடுப்பீர்

=============

15 காங்கிரஸ் மூழ்கும் கப்பல் - அதில் பயணித்தால் கரை சேர முடியாது: மோடி # கப்பல்,கட்டு மரம்,தாமரை எல்லாமே ஆபத்துதான் போல

=================

16 ஜல்லிக்கட்டுக்காக மோடியிடம் பல மணிநேரம் போனில் பேசிய சசிகலா # ஏக் ஹாஸ்பிடல் மே ஏக் பேஷண்ட் ரகுத்தா த்தா

=============

17 வன்முறையில் காயப்பட்டதே நாங்கள் தான்..! காவல்துறை விளக்கம் # சரி சரி இனிமேலாவது வன்முறை யில் இறங்காம மனசாட்சியோட நடந்துக்குங்க


================

18 நிதி பற்றாக்குறை- எனக்கு சம்பளமே வரவில்லை.தி.மு.க MLA குற்றச்சாட்டு: # ஆளுங்கட்சிக்கு மட்டும்தான் சம்பளமோ ?

================

19 ஆசிரியர்தகுதித்தேர்வு ஏப்-30 நடத்தப்படும்-அமைச்சர் பாண்டியராஜன் அமைச்சர்களுக்கும் ஒரு டெஸ்ட் வைங்க.ஒரு ஆள் பாஸ் ஆகாது

==============

20 நான் சுடவில்லை, மான் அதுவா செத்துப்போச்சு: கோர்ட்டை அதிர வைத்த சல்மான் கான் # தானே முன் வந்து உயிர் தியாகம் செய்த மான் கறாரா சல்மான்?

===============

Monday, January 30, 2017

HDFC ஷேர் வெச்சிருப்பவங்க உஷார் ஆகிக்கனுமா?

தமிழர்கள் பொறுக்கிகள் -சு சுவாமி # அம்மா தாயே ஓட்டு போடுங்கன்னு வீட்டு வாசப்படி ஏறி பிச்சை எடுக்க வருவீங்க இல்ல?அப்போ வெச்சுக்கறம் கச்சேரியை

================

2 சமாஜ்வாதி கட்சி இதுவரை வெற்றிபெறாத லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில்
அகிலேஷின் தம்பி மனைவிக்கு 'சீட்# குடும்ப அரசியல் தான் அரசியல் குல பழக்கம்

==================

3 எல்லா நிறங்களும் வண்ணக்கோலங்கள்
காக்கி மட்டும்
வண்ண அலங்கோலங்கள்


================

4 காவலர்க்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்? கமல்ஹாசன் கேள்வி # வினை விதைத்தவன் வினை அறுப்பான்னு வெயிட் பண்ண வேண்டியதுதான்


===============


5 சென்னை கலவரம் : சமூக விரோதிகள் கல்வீசினர்.- கமிஷனர் ஜார்ஜ் # ஐயா.அந்த சமூக விரோதிகள் காக்கி யூனிபார்ம்ல இருந்தாங்க.

=============

6 வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் - மனித உரிமை ஆணையம் # போலீசுக்கு எதிரா புகார் தர பயப்படுவாங்க.வீடியோ ஆதாரம் இருக்கே


================

7 போராட்டத்தில் சமூக விரோதிகளின் நுழைவை தடுக்க காவல்துறை தவறிவிட்டது - பொன்.ராதா # காவல் துறை தவறி(ழைத்து)விட்டது என்பதே சரி

=============

8 ஆந்திரா தொடங்கி அஸ்ஸாம் வரை அதிரவைத்த தமிழகத்து ஜல்லிக்கட்டு புரட்சி # உலகத்தையே திரும்பிப்பார்க்க வைப்பது தமிழனுக்கு கை வந்த கலை

=============

9 போலீசுக்கு எதிரான வீடியோக்களை பகிர்வது சட்டவிரோதம் -கமிஷ்னர்# ஆபீசர்.அப்போ போலீஸ் செஞ்சது சட்ட விரோதம் இல்லையா?

==============

10 பாலியல் புகார்களை தொடர்ந்து மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ராஜினாமா # பெண்களை கவர் பண்ற "கவர்"னர் எதுக்கு இந்த நாட்டுக்கு ?


===============


11 நாட்டின் சுத்தமான 10 ரயில்நிலையங்கள்- தமிழகம்-சேலம் ,கும்பகோணம் # எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் கும்பகோணத்தில் கூட்டமே வராதே


=================

12 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தினர் -ops # சசிகலா படத்தை பயன்படுத்தி இருந்தா ஆரத்தி இல்லைன்னா பாதகத்தி

==================

13 பன்னாட்டு பானங்களை அருந்த மறுப்பு: உறுதி மொழி எடுத்த மக்கள் # இதை மட்டும் மக்கள் உறுதியா பாலோ பண்ணினா பண்ணாட்டா (தெனாவெட்டா)இருக்கும்

================

14 சண்முகநாதனின் பாலியல் தொல்லை.. தலைதெறிக்க தப்பி ஓடிய 'நைட்டூட்டி' நர்ஸ்#நல்ல வேளை.இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் யாரும் தர்லை


=================

15 பிந்து மாதவியை திருமணம் செய்யும் த்ரிஷாவின் முன்னாள் காதலர்# அப்போ பிந்து மாதவியின்் முன்னாள் காதலரை த்ரிஷா கட்டிக்குவாரா?எப்டி பார்முலா


==================

16 கடலுக்கு அடியில் கலக்கல் திருமணம்.. கேரளாவில் காதல் ஜோடி அசத்தல் ! வேளை.கல்யாண முகூர்த்தத்தை மட்டும் கடலுக்குள்ளே வெச்சாக


==================

17 கோக், பெப்சி குடிப்பதை நிறுத்திவிட்டேன்.-ARமுருகதாஸ் # விஐபி ங்க கூட இனி குடிப்பேன்னு பெருமையா சொல்லிக்க முடியாது.தமிழனின் வெற்றி

===============

18 எச்டிஎப்சி வங்கியில் 4,500 ஊழியர்கள் பணிநீக்கம்.. ஷேர் வெச்சிருப்பவங்க உஷார் ஆகிக்கனுமா?

================

19 போலீசுக்கு எதிரான வீடியோக்களை பகிர்வது சட்டவிரோதம் - கமிஷ்னர் # அனிரூத் வீடியோவையாவது பகிரலாமா எஜமான்.3,நிமிசம் தான் குறும்படம்


==============


20 ரே‌ஷன் சர்க்கரைக்கு மானியம் ரத்து மத்திய அரசு முடிவு க்கு கட்டம் சரி இல்ல.தமிழர்களை கடுப்பேத்தறதே வேலையாப்போச்சு


====================

சகலை vs ரகளை திமுக &அதிமுக அட்டாச்டு ஆப்பு ரெடி 2021- மாம்ஸ் இது மீம்ஸ்- வாட்சப் கலக்கல்ஸ்

எளிமை என்றென்றும் நிலைக்கும்
ஆடம்பரம் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக்கி அழிக்கும்

a====================

  pm of india   . not cm of india


கண்ணாமூச்சி ஏனடா?- கனடா


a==================


இன்னாம்மா எப்டிக்கீரே?கரிசலாங்கண்ணிக்கீர
பொன்னாங்கண்ணிக்கீர

a=================================================


தவிர்த்திடு தமிழா! பெப்சி கோலா கம்பெனியின் புது சரக்கு

a=========================================


சகலை vs ரகளை திமுக &அதிமுக அட்டாச்டு ஆப்பு ரெடி 2021

a=====================


மீடியா விக்கிப்பீடியா பேசாம போவியா

a==============================


ஜெய் ஜெய் ஜெயா டிவி

a====================

மாடர்ன் தமிழன்

a=====================

தீ

a===================

10 ரஜினி க்கு திரும்புன பக்கம் எல்லாம்



மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கு கசப்பான செய்தி

1 தமிழக கலாச்சாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது : மோடி # பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்றாராம் , அரசியல் சாணக்கியத்தனம் காட்றாராம்

===================
2 ரூ.49 லட்சம் மின் திருட்டில் ஈடுபட்டதாக நடிகை ரதி மீது வழக்குப்பதிவு # வீட்டில் மீட்டரை செக் பண்ணதில் ஏகப்பட்ட “புதிய வார்ப்புகள்” இருந்ததாம்

=================

3 அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்: வாடிவாசலை பார்வையிட்டார், கலெக்டர் # புதிய எழுச்சிக்கான தலை வாசல் அலங்காநல்லூர் வாடி வாசல்

====================

4 ‘வேலைவாய்ப்புகளை பிற நாட்டினர் எடுத்துக்கொள்ள விட மாட்டோம்’- டிரம்ப் # வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் முன் உலக நாடுகள் பாடம் கத்துக்கனும்

==============

5 ராணுவக்கட்டுப்பாட்டுடன் ஜல்லிக்கட்டு போராட்டம் தெலுங்கு நடிகர்கள் ஆச்சரியம், ஆதரவு # கடமை கண்ணியம் கட்டுப்பாடு அரசியல்வாதிகளிடம்தான் தட்டுப்பாடு

===========

6  தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்குப்பின் 'மாணவர் எழுச்சி' # 52 = 5+2= கூட்டுத்தொகை ஏழு, அரசியல்வாதிகளுக்கு இனி ஏழரை

=================

7

கோவையில் ரூ.100 கோடியில் புதிய உணவுப் பூங்கா: மத்திய அமைச்சர் தகவல் # இதுல இடைத்தரகர்கள் எதுவும் சாப்பிடாம பார்த்துக்கனும்


=================


====================

 அ.தி.மு.க.,வை உடைக்க, மத்திய அரசு சதித்திட்டம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை, உடனடியாக வெளிப்படுத்த இயலாது.- நடராஜன் # ஏன்? வெளிப்படுத்தித்தான் பாரேன் மொமெண்ட்



==================


10  'நாங்கள் கை சுத்தமானவர்கள்' என, பா.ஜ., இனி கூறக்கூடாது.-உத்தவ் தாக்கரே # “கை” சுத்தம்னு காங்கிரஸ்காரரே சொல்ல முடியாதே?


==================



11 மெரினா போராட்டத்திற்கு வித்திட்டது தி.மு.க., : ஸ்டாலின் #  1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்ததே கலைஞர்தான்னு சொல்லலை, நல்ல வேளை



===============
12 பிரதமர் மோடி மீதும் வழக்கு போடுவோம் - பீட்டா # சேம் சைடு கோலா?ஷேம் ஷேம்



===============



13 மாணவர்களின் போராட்டத்திற்கு, முதன் முதலில் வித்திட்டது தி.மு.க., தான் -ஸ்டாலின் # ஓஹோ, அப்போ கைது செய்யனும்னா திமுக காரங்களை கைது செஞ்சா போதும்கறீங்களா?



=================



14  பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கட்டுமானப் பணி தீவிரம்  @கேரளம் # திரும்பின பக்கம் எல்லாம் தமிழனுக்கு  எதிராவே காரியங்கள் நடப்பது ஏனோ?




==================



15 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும் # இனிப்பான செய்திதான், மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கு கசப்பான செய்தி




==================




16  

எதிர்ப்பு காலத்தை முடித்து எதிர்காலம் நோக்கி திரும்புங்கள்: தமிழிசை வேண்டுகோள் # தமிழகத்தில் பாஜக வின் எதிர் காலம் குறித்தும் யோசிச்சுக்குங்க



================


17 ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களின் போராட்டம் ஒழுங்குடன் நடந்தது: சென்னை காவல்துறை ஆணையர் போலீஸ் ஏன் ஒழுங்கில்லாம நடந்துக்கிட்டாங்க


===============


18 வாகனங்களுக்கு போலீஸ் தீவைத்தது போல் வெளியான காட்சி ஆய்வு செய்யப்படும்:காவல்துறை ஆணையர் ஜார்ஜ் சப்பைக்கட்டு கட்டாம இருந்தா சரி

=============

19 சமூக விரோதிகள் கூட்டத்திற்குள் ஊடுருவியதே பிரச்னைக்குக் காரணம்: சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் போலீஸ்தான் சமூக விரோதி போல

============

20 அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி # புத்தி சார்ஜ் ஏறலை.லத்தி சார்ஜ் ஏறிடுச்சு

=============




Tuesday, January 24, 2017

அப்போலோ வாசல், ஏடிஎம் வாசல், வாடிவாசல்- மாம்ஸ் இது மீம்ஸ்- வாட்சப் கலக்கல்ஸ்

பராசக்தி வேஷதாரி வசனம்

a=========================

காLIE யும் நீயே
மாLIEயும் நீயே

a============================

குடிமகனே!
பெரும் குடி மகனே!

a==========================

காந்தி யின் தொலைநோக்குப்பார்வை

a================================


அட்டெண்டென்ஸ் எடுக்க மெரீனா வரவும் ஓவர் ஓவர்

a=================================


கொஞ்சலும் கிண்டலும்

a=====================

கறவைமாட்டுக்காரன் VS கரகாட்டக்காரன்

a===================

12 ராசிகளுக்கும் ஒரே பலாபலன் தான்

a============================

அவசரம் வேணாம்
நிதானம்

a========================


10 இனி பேசுவே?நோ வே.ஜெயில் ஆன் த வே

Monday, January 23, 2017

அறிவாலயத்தில் அன்புள்ள அப்பா vs "மது"ரையை மீட்ட சுந்தர பாண்டியன் -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

1  கள்ளாட்டம்

அ======================

வாடிவாசல்

அ================================

நக்கல் மன்னன் நாராயணன்

அ====================

திருவிழா பெருவிழா

அ=====================


அறிவாலயத்தில் அன்புள்ள அப்பா vs "மது"ரையை மீட்ட சுந்தர பாண்டியன்

அ=================================

திருப்பூர் திருப்பம்
இனி உங்கள் விருப்பம் வெளிநாட்டுக்கு எதுக்கு கட்டனும் கப்பம்?

அ==============================

ஓபிஎஸ் vs எல் எல் ஆர்

அ======================

வாடிவாசல் வந்தாரா?
மாட்டுக்குத்தண்ணி காட்டினாரா?

அ============================

சாணக்கியர்கள் ஜாக்கிரதை

அ======================


10 உயிரினும் மேலான உடன் பிறப்பே!
எதுக்கு கீழான இந்த பிழைப்பே?

munthirivallikal thalirkkumbol ( முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)

Image result for munthirivallikal thalirkkumbol reviewஒப்பம்னு ஒரு சூப்பர் ஹிட் க்ரைம் த்ரில்லர் , புலி முருகன் -னு ஒரு  மெகா ஹிட் கமர்ஷியல் 100 கோடி( நிஜ) வசூல் படம் என ஏற்றப்பாதையில் போன மோகன் லால்க்கு ஒரு சுமார் ரக படம் இது.

40 வயசுக்குப்பின் ஆணுக்கு நாய்க்குணம் வரும்னு ஒரு பழமொழி உண்டு,அது போல் 17 வயசுப்பொண்ணு, 10 வயசுப்பையன்  உள்ள  ஒரு தம்பதி,தான் ஹீரோவும் ஹீரோயினும்.

 ஹீரோ ஒரு ஒரு சிடுமூஞ்சி. யார் கிட்டேயும் சிரிச்சுப்பேசவே மாட்டார்.சொந்த சம்சாரம் கூட சிரிச்சுப்பேசியே பல மாமாங்கம் ஆச்சு.அப்பேர்ப்பட்டவரை அவரோட ஃபிரண்ட் உசுப்பேத்தி விடறார். ஹீரோவோட ஃபிரண்ட் பிரபல ட்வீட்டர்கள்  மழையின் காதலன், சட்டம்பி ஸ்டாலின் மாதிரி ஏகப்பட்ட கேர்ள் ஃபிரண்ட்ஸ் கிட்டே கடலை போட்டு கிடைச்ச ஃபிகரை மடக்கற ஆளு.

மேயற மாட்டை நக்கற மாடு கெடுத்துச்சாம்னு சொலவடை உண்டு.அது போல் ஒழுங்கா இருந்த ஹீரோவை ஃபிரண்ட் உசுப்பேத்தி கெடுக்கறார். ஹீரோ பஞ்சாயத் போர்டு ஆஃபீஸ்ல  செகரட்டரி. பியூட்டி பார்லர் வைக்க அனுமதி கேட்டு வரும் ஒரு லேடியை கரெக்ட் பண்ண ஐடியா பண்றார்.சின்ன வீடு கே பாக்யராஜ் கணக்கா இடைவேளை வரை கலாட்டாவா படம் போகுது.

அதுக்குப்பின் திரைக்கதைல இயக்குநருக்கு ஒரு குழப்பம்.இப்டியே கதையை கொண்டு போனா யாராவது கிண்டல் பண்ணுவாங்க, படிப்பினைப்படமா எடுக்கனும்னு சாணக்கியத்தனமா யோசிக்கிறார். ஹீரோவோட பொண்ணு லவ்மேட்டர்ல சிக்குது. அது என்ன ஆச்சு? என்பதை நோக்கி திரைக்கதை மடையை திருப்பி விடறார்.

புலி முருகன்கற மாஸ் மசாலா படம் பார்த்த சூட்டோடு வரும் ரசிகர்கள்  இது மாதிரி ஒரு ஜொள் பார்ட்டி கேரக்டரில் ஹீரோ மோகன்லாலை ஏத்துக்குவாங்களா? என்பது டவுட் தான். காட்சிகள் , திரைக்கதை சம்பவங்கள் பல குடும்பத்தோடு பார்க்க நெளிய வைக்குது. இதை சரிக்கட்ட சால்ஜாப்பாய் ஒரு சப்பைக்கட்டு வசனம் ஆங்காங்கே வருது “ அம்மா அப்பா வோட அந்நியோன்யம் பார்த்து குழந்தைங்க வளரனும், அப்போதான் நல்லது அவங்க எதிர்காலத்துக்கு.” அப்டினு ஒரு கருத்தை படம் நெடுக 4 டைம் ரிப்பீட்டா சொல்றாங்க


நாயகியா மீனா.கிட்டத்தட்ட பிந்து கோஷ் ரேஞ்சுக்கு உப்பிப்போய் இருக்கார். எஜமான்ல ஸ்லிம்மா செமயா வந்தவரை திடீர்னு இப்டி பார்த்தா நம்ம ஆளுங்க அதிர்ச்சில ஜெர்க் ஆகிடுவாங்க.ஹீரோவோட இவர் செய்யும் ரொமான்ஸ்கள் எல்லாம் சுமார் ரகம்தான், எடுபட்லை

 ஹீரோவின் நண்பரா வரும் அனூப் மேனன் காமெடி எடுபடுது. டபுள் டெக்கர் ரோல் ஆச்சே? ரசிக்காம இருப்பாங்களா? அவரோட மனைவியா வரும் சிருந்தா ஆசப் நல்ல ஒரு ஹோம்லி லுக் ஃபிகர். எதிர் காலம் உண்டு

கே  பாலச்சந்தர் படங்களில் ஒரு சாதா கேரக்டர் கலக்கும், அது போல் ஹீரோ ஆஃபீஸ் கிளர்க்காக வரும் அந்த மாநிற மங்கம்மா செம கலக்கல் நடிப்பு 

ஹீரோவின் மகளாக வரும் எய்மா  ஒரு மினி நக்மா. தேறிடும்


Image result for munthirivallikal thalirkkumbol review


சபாஷ் இயக்குநர்

1  வெள்ளி மூங்கா எனும் தன் முதல் படத்தில் பொலிடிக்கல் காமெடி படம் தந்த இயக்குநர் இந்தப்படத்தில் ஒரு ஃபேமிலி ஆடியன்ஸ் ஃபிலிம் எடுக்க முயற்சித்து 50% வெற்றி பெற்றிருக்கார்.

2  ஆஷா சரத் 10 நிமிஷம் வந்தாலும் அமரர் சுஜாதாவின் 10 செகண்ட் முத்தம் கதை போல் மனசில் பதிய வைத்தது


3  இசை பிஜூ பால் & ஜெயச்சந்திரன். 3 பாடல்கள் செம ஹிட். ஒளிப்பதிவும் பக்கா

4  கில்மா லேடியின் டி சர்ட் வாசகம் " NEED PERSONAL COACH"  அப்ளாஸ் அள்ளுச்சு

Image result for munthirivallikal thalirkkumbol heroines


இயக்குநரிடம்  சில கேள்விகள்

1  ஸ்கூல் , காலேஜ் படிக்கும்போதே தன்னை லவ்விய ஆஷா சரத் பல வருடங்களுக்குப்பின் கெட் டுகெதர் நிகழ்ச்சியில்  தன்னை சந்திக்கும்போது அதே லவ் இப்பவும் உண்டு என சொல்றார்.  ஜெர்சிப்பசு மாதிரி இருக்கும் அந்த ஃபிகரை கரெக்ட் பண்ணாம பக்கா ஐயிட்டம் போல் இருக்கும் அந்த பியூட்டி பார்லர்  லேடி க்கு ஹீரோ பிட் போடுவது ஏன்?

2   +2 படிக்கும் மாணவி தன் அம்மாவிடம் “குட் நைட்”என டபுள் மீனிங்கில் சொல்வதும் மீனா வெட்கப்பட்டுக்கொண்டே பெட்ரூம் கதவை சாத்தி கணவருடன் ஜல்சாவில் ஈடுபடுவதும் கண்றாவி


3 டீன் ஏஜ் வயசில் வாரிசு இருந்தால் பொதுவா தம்பதிகள் அரசல் புரசலா அறியாம தெரியாம மிட் நைட்ல சந்திப்பாங்க. இப்டி பெப்பரப்பேன்னு வாரிசுகள் முன்னாலயே பெட்ரூம் கதவை சாத்துவாங்களா? ஃபாரீன்ல தான் இப்டி தனி ரூம் கலாச்சாரம்

4  ஹீரோவின் ஃபிரண்ட் விபத்தில் சிக்கியதும் அவரோட ஃபோனுக்கு வரும்  லேடீஸ் கால் நெம்பர்களுக்கு மனைவி “ விபத்தில் இறந்துட்டார்” என மெசேஜ் அனுப்பறாராம், அப்போ இருந்து எந்த காலும் வர்லையாம். அதை கன்ஃபர்ம் பண்ணக்கூட எந்த என்கொயரியும் வராதா?


5 அனூப் பின் மனைவி அவரது கணவர் போலவே பலருடன் ஃபோனில் கடலை போடுவதும் அதை கணவர் துப்பறிந்து யார் யார் அவர் என கண்டு பிடிப்பதும் மகா மட்டம்

6  டிண்ட்டோ பிராசின் கில்மாப்படங்களில் தான் கணவன் தன் மனைவியிடம் மனைவியின் அனுபவங்கள் பற்றி கதை கேட்டு ரசிப்பார். இதிலும் ஹீரோ மனைவியிடம் அவரது 3 கதைகளை அவரிடம் ஜொள் விட்ட 3 பேர் கதையை கேட்பது 3 பேரை தன் வீட்டுக்கே வர வைத்து அலப்பறை பண்ணுவது எல்லாம் ஃபேமிலி ஆடியன்ஸ் வைத்திருக்கும் மோகன் லாலுக்கு உரிய திரைக்கதை அல்ல

7  அந்த கில்மா லேடியின் ஃபாரீன் புருசன்  “இன்னும் 4 பேருக்கு பணம் தரனும், என் மனைவி சொன்னா “ எனும்டயலாக் கை தட்டல் அள்ளுது, ஆனால் மட்டமான ரசனை

Image result for aasha sarat hot


 நச் டயலாக்ஸ்

1  ஒரு ஆள் ஒரு நாள் லீவ் போட்டா பூட்டி விடும் ஆஃபீஸ்/ கம்பெனி இவ்வுலகில் எங்கும் இல்லை


2  என்னைப்பற்றி எப்பவாவது நினைத்தது உண்டா?

 உண்டென்றால் அது பொய்

ஓ, இல்லை என்றால் அது எனக்கு மெய் வருத்தம்


3  வாழ்ந்து வாழ்ந்து வாழ்க்கை ட்ரை (DRY) ஆகிடுச்சு

4  வீட்ல சந்தோஷமே இல்லை

  யாரும் சந்தோஷத்தை டோர் டெலிவரி செய்ய மாட்டாங்க, நாம தான்  சந்தோஷத்தை உருவாக்கனும்


5  காதல் பிறக்கும் இடத்தில் கள்ளத்தனமும் பிறக்கும்

6   தனிமை நான் விரும்பாத கொடுமை

7 கணவனின் அன்பின் வசப்பட்ட மனைவியின் முகத்தில் பொலிவு கூடுவது சகஜம்


8  உலகில் எத்தனை இடம் இருந்தபோதும் எல்லோரும் விட்டு வர விரும்பாத இடம் தான் பிறந்து வளர்ந்த வாழ்ந்த  இடம்

9  சர்க்கார் உத்யோகம் என்பது சதுரங்கக்காய்கள் பலிகடா ஆக்கப்படும் சதுரங்க பலகை போல , எப்போ எங்கே தூக்கி அடிக்கப்பட்வோம்   என்பது தெரியாது

10  வீடு தான் போதை, வீட்டில் இருப்பவர் சந்தோஷம் தான் சொர்க்கம்

Image result for aasha sarat hot

சி,பி கமெண்ட் -  முன் பாதி சின்ன வீடு , பின் பாதி வழக்கு எண் 18/9. ஏ பி சி என எல்லா செண்ட்டர்களிலும் மீடியமா ஓடிடும். மோகன் லாலுக்கு பேர் கெடுக்கும் படம், ரேட்டிங் = 2.5 / 5


Munthirivallikal Thalirkkumbol is a 2017 Indian Malayalam domestic drama film directed by Jibu Jacob and written by M. Sindhuraj, loosely based on the Malayalam short story Pranayopanishath by V. J. James. Wikipedia
Release date22 December 2016 (India)
LanguageMalayalam