Monday, December 12, 2016

மன்னார்குடி மாபியா கும்பலை நம்பாதே

விரோதிகளை ,எதிரிகளை எதிர்த்து அவர்களை ஜெயிப்பதை விட அவர்களை விட்டு விலகி இருப்பதே நிம்மதியான வாழ்வுக்கு வழி


================




2 கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பாதே (என ஒரு சொலவடை உண்டு)

மலையாளியை நம்பினாலும் மன்னார்குடி மாபியா கும்பலை நம்பாதே


==================


3 முந்தானை முடிச்சு நீதி - சித்தி என்னைக்கும் அம்மா ஆக முடியாது
மர்ம முடிச்சு நீதி = சின்னம்மா என்னைக்கும் அம்மா ஆக முடியாது


==================

பேசாம அதிமுக வுக்கு அழகிரி தலைமை ஏற்கலாம். ஆனா அழகிரி ஆட்சி, ஆகாட்டி ஸ்டாலின் ஆட்சி


=======================

சின்னம்மா என்றழைக்காத அடிமை இல்லையே, சின்னம்மாவை வணங்காமல் பதவி இல்லையே


=====================


அழிக்க முடியாத  எதிர் மறை சக்தி பிளாஸ்டிக். நேர்மறை சக்தி தமிழ்.முற்காலம், தற்காலம்,வருங்காலம் என எக்காலத்திலும் நிலைத்திருக்கும்



=================



தற்போதைய தமிழ் அம்மா வை மம்மி என்றால் கூட சகிக்கலாம்.சின்னம்மாவை அம்மா என்பதைத்தான் சகிக்க முடியவில்லை



========================




8 சன்  டி விக்கு குறும்பு ஜாஸ்தி . ட்ரெண்டிங்கான டைட்டில் - யாரடி நீ மோகினி ( தோட்டத்தை விட்டு ஓடிடு நீ)




=====================



9  ஜெ,

ஜெ வின் அரசியல் ஆலோசகர் துக்ளக் சோ
இருவருக்கும் மருத்துவ ஆலோசகர் சரியாக அமையவில்லை போல


================

10 கோவிலில் கடவுள் தரிசனத்துக்காக காத்திருக்கும் மக்களை.விட அன்னதான வரிசையில் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகம் -சோறு முக்கியம்


==============



11 ஒரு நல்ல கலாரசிகனால் கலையை மட்டும்தான் ரசிக்க முடியும்.

சசிகலா ரசிகனா/அடிமையா இருந்தா அமைச்சரா ஆக முடியும்


=================

12 ஜெ,

ஜெ வின் அரசியல் ஆலோசகர் துக்ளக் சோ

இருவருக்கும் மருத்துவ ஆலோசகர் சரியாக அமையவில்லை போல



================

13 சன் டி விக்கு குறும்பு ஜாஸ்தி . ட்ரெண்டிங்கான டைட்டில் - யாரடி நீ மோகினி ( தோட்டத்தை விட்டு ஓடிடு நீ) 11/12/16 2. pm

================

14 ஜெ - என் கண்ணுக்கு எட்டின தூரம் வரை எதிரியே இல்லை



கலைஞர் =எதிரில் தான் எதிரி இருக்கனும்னு அவசியம் இல்லை.கூட இருப்பவர் கூட




==============

15 சோகமான சூழல்.அருகில் காதலி.ரயில் பயணம்.கற்பனையில்கூட ஒரு கிளுகிளு பாடல் போடனும்னு யோசிக்கவே முடியாது.ஓ பேபி ஓ பேபி

===============

16 நீ நலமுடன் இருக்கும்போதுதான் எதிரி உன்னுடன் மோதுவான்(ர்),
ஆனால் துரோகி எப்போதும் நீ தூக்கத்தில் இருக்கும்போதுதான் கழுத்தை அறுப்பான்

=============

17 மென்சோக காதல் பாடல்களை கையாள்வதில் டாப்

ஆர்.சுந்தர்ராஜன்

செல்வராகவன்
பாலா

பாரதிராஜா

மகேந்திரன்
மணிரத்னம்


===================

18 இளைய தளபதியை தமிழக அரசியல் வா வா என அழைக்குது என்பதன் குறியீடுதான்
தலைவா பைர”வா”


======================



19   அன்பே இந்தா ஜர்தா
எதுக்கு இந்த பர்தா?
வரப்போகும் புயல் வர்தா
நாந்தான் உன் ஜோடி தெர்தா

==============

20 சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா ஜெயிலுக்குப்போக இருப்பதால் ஜெ வின் அண்ணன் மகள் தீபா தான் அதிமுக வுக்கு தலைமை தாங்க தகுதி ஆனவர்

===========================

0 comments: