1 குருவே! கடலை எண்ணெயில் விளக்கேத்தினா கடன் வரும் என்று ஒரு நம்பிக்கை. இருக்கே உண்மையா?
விளக்கேத்துனா வெளிச்சம்தானே முதல்ல வரும்?
==============
2 என் வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு தேவைன்னீங்க, சரி, இப்போ எதுக்கு இன்னொரு மேரேஜ்?
அந்த ஏத்துன விளக்கை அணைக்க ஒரு பொண்ணு, ஹிஹி
================
3 மிஸ்! உங்களுக்கு பாய் ஃபிரண்ட்ஸ் யாரும் இல்லையா?
யா
அதுக்காக பேங்க் செக் லீஃப் ல DATE - காலம் ல டில் நவ் நோ டேட்டிங் அப்டினு எழுதனுமா?
=================
4 மேனேஜர் சார்.லீவ் வேணும்
எதுக்கு ?
பேங்க்ல பணம் எடுக்கனும்.
நீங்க ஒர்க் பண்றதே ஒரு பேங்க்ல தானே?
ஆனா அக்கவுண்ட் வேற பேங்க்ல
==============
5 ஒரு மணிநேரத்தில் வந்திடுறேன்னு ஆண்கள் சொன்னால், அது உண்மையில் எவ்வளவு நேரம்?
பொண்ணுங்க சொல்வது போல் செய்வதில் பாதி மேடம்
================
6 டியர்.ஒரு மணிநேரத்தில் வந்திடுறேன்னு சொன்னீங்க.ஆனா 2,1/2,மணி நேரம் ஆகிடுச்சே?
இங்க்லீஷ் படம் டிக்கெட் கிடைக்கல.
=================
7புது 2000 ரூபா நோட்டு கலர் சும்மா ஜாம் ஜாம்னு இருக்கில்ல?
எனக்கென்னமோ நிஜாம் நிஜாம்னு நிஜாம் பாக்கு பாக்கெட் இன்ஸ்பையர்டா இருக்கோன்னு தோணுது
====================
8 பேங்க்குக்கு எதுக்கு பக்கெட் தண்ணி எடுத்துட்டுப்போறே?
புது 2000 ரூபா நோட்டு சிலது சாயம் போகுதாம். அலசி ஆராய்ஞ்சு வாங்கனும்ல?
=================
9 ஜோசியரே, என் பிரச்சனைக்கு ஒரு வழி சொல்லுங்க
ம்ம், 500 ரூபா ஃபீஸ்
என் பிர்ச்சனையே கை வசம் 100 ரூபா கூட இல்லை என்பதுதான்
====================
10
தலைவரே! உங்களுக்கு வந்த தொற்று நோய் சரி ஆகிடுச்சா?
யோவ், அது தொற்று நோய்னு யார் சொன்னா?
டாக்டர் தான், நோய்த்தொற்று குணம் ஆகிடுச்சுன்னாரே
==============
11 அந்த புள்ளகிட்ட லிப்ஸ்டிக் லிப்க்ளாஸ் எல்லாம் போட வேணாம்னு யாராவது சொல்லுங்க
தம் அடிக்கும் டிபி வேணாம்னு சொன்னாவே கேட்க மாட்டேங்கறாங்க மிஸ்
=================
12 மேத்ஸ் மிஸ் மேகலா = LHS =RHS நிரூபி
லோ ஹிப் சேலை LOW HIP SARRY= ரைட்ஸ் ஆஃப் ஹ்யூமன் ஸ்டேட்டஸ்
=====================
13 2016 க்கு முன் கட்டிய சொந்த சம்சாரம் இனி செல்லாது. அவங்களை அவங்கம்மா வீட்டில் விட்டுட்டுமச்சினியை கூட்டிட்டுப்போலாம்னு எதுனாஅறிவுப்பு வருமா?
===========================
14 தமிழ் நாட்ல யார் கிட்டே அதிகம் கறுப்புப்பணம் இருக்கு?
2 பேர் கிட்டே , ஒருவர் அசையும் சொத்து , இன்னொருவர் இப்போதைக்கு அசையா சொத்து
=======================
15 சார், இது கள்ள நோட்டுன்னு எப்டி கண்டுபிடிச்சீங்க?
ஒரிஜினல் நோட்டில் ஹிந்தி என எழுதாம கொங்கணி-ன்னு தப்பா எழுதி இருக்கும்
8=======8888
16 டியர், இன்னைக்காவது குற்றாலம் விடுவியா?
புரியல
எத்தனை நாளுக்குதான் “ஊட்டி” விடுவியா?ன்னு கேட்க?
=================
17 வெண் பொங்கல் சமைக்கும்போது சரியா குழைய விடலை
ஓஹோ , இதுக்குப்பரிகாரமா என்ன செய்யப்போறீங்க?
நைட் சப்பாத்தி செய்யும்போது நல்லா குழைய விட்டுடலாம்னு இருக்கேன்
=====================
18
18
பூனைக்கு ஒரு காலம் வந்தா எலிக்கு
ஒரு காலம் வரும் என்பது உண்மையா குருவே?
சிஷ்யா! விட்டா அடுத்ததா புலிக்கு நல்ல காலம் வருமா?ன்னும் கேட்பே போல
===============
19
நான் ஒண்ணும் அவ்ளோ ஒர்த் உள்ள ஃபிகர் எல்லாம் இல்ல
அடடா! இப்டி உண்மை விளம்பியா இருந்தா 14,008 ஃபாலோயர்சும் ஜெர்க் ஆகிட மாட்டாங்க?
==============
20 அவன் லைக்ஸ்ல என் ட்வீட் பாத்தேன் ஹேப்பி
மிஸ் ! அவர் உங்க ட்வீட்சை மட்டுமா லைக்கறாரு? ஊர்ல இருக்கும் எல்லா பொண்ணுங்க ட்வீட்சையும் தான் லைக்கறாரு
=====================
0 comments:
Post a Comment