1 டைரக்டர் = கொஞ்சம் இரக்கம் காட்டுங்க மேடம்
சாரி சார்.லோஹிப் சேலை நோ
கொஞ்சம் இறக்கம் காட்டுங்க
==============
2 அனுஷ்கா,நயன் தாரா என்ன வித்யாசம்?
பேருக்குள்ளயும் சுகர் இருக்கும் அஸ்கா பிகர் அனுஷ்கா,பேருக்கேத்தபடி 9வது லவ்வை நோக்கி நெடிய பயணம் நயன்
============
3 சார்.ஆன் லைன் விமர்சகர்களுக்குன்னு ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கேன்
ஓ.சுமாரா எத்தனை பேர்?
எல்லாருமே சுமார் தான்
=============
4 சார்.ஒரு கவிதை எழுதி முடிச்சதும் அந்த பேப்பர் மேல எதுக்கு செண்ட் தெளிக்கறீங்க?
என்.எழுத்தோட வாசம் நுகர ஒரு கூட்டம்
=================
5 டியர்.ஐஸ்வர்யா.ராய்100 சேலை டிசைன்ஸ் வந்திருக்காம்.எனக்கும் 100 ம்.வேணும்
அபிஷேக் பச்சனே 1,தான் வாங்கினாராம்
===============
6 சார்.அனுஷ்கா ,நயன் 2,பேர்ல யாருக்கு அழகு ஜாஸ்தி?
அது தெரியல.ஆனா நயனுக்குதான் டேலண்ட் ஜாஸ்தி.
எப்டி?
அசராம ,,.
================
7 சார் , வன் தொடர்தல் அப்டின்னா என்ன?
FB ல , ட்விட்டர்ல என்னை ஃபாலோ பண்ணாதேன்னு ஃபிகர் சொன்ன பின்னும் வலியனா அதையே செய்வது
======================
8 டியர், நீ வேப்ப மரம் மாதிரி
புரியல
நம்ம வீட்லயே யாருக்கு வயசு அதிகம்? யோசிச்சுப்பாரு
===================
9 எங்க ஹோட்டல்ல எல்லா சர்வர்களும் லேடீஸ் தான்
அடடா, எதுனா ஆர்டர் பண்ணா கொண்டு வர ;லேட் ஆகி சர்வர் எரர் காட்டுமே?
=====================
10 டைரக்டர் சார்.படத்துல கதை சம்பந்தமே இல்லாம காஷ்மீர் பார்டரை தாண்டிப்போகுதே?ஏன்?
விமர்சனத்துல "படம் பார்டர் தாண்டிடுச்சு"ன்னு வர
==============
11 டாக்டர்.பெரும்பாலான கற்பனைக்காட்சிகளின் முடிவில் கண்கலங்கிடறேன்.
மிஸ்.இனி தண்ணி தொட்டிக்குள்ள முகத்தை முக்கிக்குங்க
==================
12 ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தா திருப்பாச்சி ரேஞ்ச்க்கு படம் ஹிட் ஆகிடும் போல
மகிழ்ச்சி.படமே திருப்பாச்சியா இருந்துடப்போகுது
===============
13 டாக்டர்.என் காதலியும் நானும் ஒரே பிளட் க்ரூப்.இது நல்லதா?
ஒரே ரத்தம் னு அண்ணன் தங்கை சொந்தம் சொல்லி பிரிச்சிடுவாக
===============
14 பரதன் ஒரு ஆக்டிங் கிங் னு எப்டி சொல்றே?
ராமர் வர்ற வரை அவர் சார்பா அவர்தானே ராஜா?
=============
15 நடுநிலையாளர் ஏன் திமுகவை ஆதரிக்கிறார்கள்?
சார் .ஒரு நிமிசம்.திமுக ,அதிமுக 2 கட்சில எதை யார் ஆதரிச்சாலும் அது எப்டி நடுநிலை ஆகும்?
================
16 டாக்டர்.2 நாளா இடது கண்ணு மட்டும் தனியா துடிக்கிது
இந்த டேப்லட்டை சாப்பிடுங்க.வலதும் சேர்ந்துக்கும்.ஜோடியா துடிக்கும்
===============
17
காலை 10 மணிக்குப்பின் உங்க சூழல் சந்தோஷமயமாகிடும்
எப்டி ஜோசியரே?
ஆபீசுக்குப்போய்டுவீங்க.வீட்ல இருந்தாதானே பிரச்ன?
=================
18 ஏரியா கவுன்சிலர் பேரு தெரியாதவங்க அமெரிக்கா அரசியல் பேசலாமா?
எதிர் வீட்டு பிகர் பேர் தெரியாதவன் ஏஞ்சலீனாஜூலி படம் பார்க்கக்கூடாதா?
=====================
19 சார்.உங்க கவனம் இப்போ இலக்கியப்பக்கம் திரும்பிடுச்சே ஏன்?
இத்தனை நாளா இலக்கியா பக்கம் இருந்தேன்.அன் லக்கி யா பீல்
=====================
20 சார்.உங்க பட டைட்டிலை "பணத்தாலயே அடி"ன்னு ஏன் மாத்தீட்டீங்க?
CASHMAARO (காஷ்மோரா)ன்னு வெச்சா வரிவிலக்கு கிடைக்காதாம்
==================
0 comments:
Post a Comment