1 தமிழ் மிஸ் தன்யா = மதுஹாசினி சிரிக்கிறார்- இதை சுருக்கி வரைக
மதுஹாஹாஹாஹாசினி
==================
2 என் கல்யாணத்துக்கு ஒரு பவுன் செயின் மொய் வைக்கறேன்னு எந்த நம்பிக்கைல சொல்றே?
மதுஹாஹாஹாஹாசினி
==================
2 என் கல்யாணத்துக்கு ஒரு பவுன் செயின் மொய் வைக்கறேன்னு எந்த நம்பிக்கைல சொல்றே?
எப்படியும் உனக்கு கல்யாணம் ஆகாதுங்கற நம்பிக்கைல தான்
==================
3 டாக்டர். அடிக்கடி முடி கொட்டுது. என்ன செய்ய?
1ம் செய்ய முடியாது. வேலைக்காரியை விட்டு பெருக்கச்சொல்லுங்க
=================
4
சார், 45 வயசுலயே உங்களுக்கு முடி எல்லாம் நரைச்சிடுச்சு போல.
ஆமாங்க. 41 வயசுலயே சிலருக்கு முடியே உதிர்ந்திடுது
==================
5 கார்ல சாவியை வச்சிட்டு லாக் பண்ணிட்டேன் எப்டி ஓபன் பன்றது ?
மிஸ்! ஸ்டீல் ஸ்கேல் யூஸ் பண்ணனும்
ஓஹோ,என் கிட்டே அடிஸ்கேல் தான் இருக்கு
=============
6 என் ட்விட்டர் நண்பர்கள் அனைவருக்கும் ஆள் இருக்கு.ஆனா எனக்கு இல்லை,என்ன செய்ய?
ஃபேஸ்புக் போய் ட்ரை பண்ணிப்பாருங்க
======================
7 ஏய் மிஸ்டர்! கல்யாணம் தான் ஆகிடுச்சே? ஏன் உங்களை மாதிரி ஆளுங்க பொண்ணுங்க பின்னாடி போறீங்க?
======================
7 ஏய் மிஸ்டர்! கல்யாணம் தான் ஆகிடுச்சே? ஏன் உங்களை மாதிரி ஆளுங்க பொண்ணுங்க பின்னாடி போறீங்க?
ஜோடியா போனாத்தானே தப்பு மேடம்?
================
8 பேச்சிலர்ஸ்தான் பொண்ணுங்க பின் அலையறாங்கன்னா மேரேஜ் ஆன ஆண்கள் ஏன் டிட்டோ?
மேரேஜ் ஆன ஆண்கள் - மேரேஜ் ஆன பெண்கள் மேட்சுக்கு மேட்ச்
================
9 திருப்பதி பிரசாதம் யாராவது தந்தா நீ முதல்ல லட்டு சாப்பிடுவியா? திருநீறு?
எதுக்கு வம்பு? லட்டை திருநீறில் ஒரு புரட்டு புரட்டி சாப்ட்டுட்டா போச்சு
===================
10 முதன் முதலா ஒரு சமையல்காரியை முயற்சிக்கிறேன்
அடப்பாவி, ஏன்?
சமையல் பண்ண முயற்சிச்சேன், முடியல, அட்லீஸ்ட்....
=========================
11 மிஸ்! உங்க கிட்டே ஸ்கூட்டி இருந்தும் ஏன் பஸ்ல ஆஃபீஸ் போறீங்க?
பஸ்ல போனா அந்த டைம்ல 10 ஸ்டேட்டஸ் FB ல போடலாம் இல்ல?
====================
12
மிஸ்! எந்த வயசுல இருந்து நீங்க மேக்கப் போட ஆரம்பிச்சீங்க?
25
ஏன் லேட்?
25 ல தான் எனக்கு மாப்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க
===================
13
எல்லாரையும் அன்பாலோ பண்ணிட்டேன்
மிஸ்! மேய்ச்சது எல்லாமே எருமை, இதுல என்ன பெருமை?
===================
14 தலைவரே! நீங்க பக்காவான பகுத்தறிவுவாதிதானே?
ஆமா
கூட்டணிக்கட்சித்தலைவி நலம் அடைய பிரார்த்திக்கறேன்னீங்களாமே?எப்டி?பிரார்த்தனை என்ன கேட்டகிரி?
====================
15 தலைவரே! தமிழ்நாட்டை கொள்ளையடிச்சது யார் யாரு?
நானும் அவரும்
கடைசி காலத்துலயாவது திருந்தி திருடுனதுல 1% நாட்டுக்காக தந்தா என்ன?
=================
16 டாக்டர், குற்றால அருவி ஃபோபியா என் புருசனுக்கு வந்திருக்கு
ஆமா
கூட்டணிக்கட்சித்தலைவி நலம் அடைய பிரார்த்திக்கறேன்னீங்களாமே?எப்டி?பிரார்த்தனை என்ன கேட்டகிரி?
====================
15 தலைவரே! தமிழ்நாட்டை கொள்ளையடிச்சது யார் யாரு?
நானும் அவரும்
கடைசி காலத்துலயாவது திருந்தி திருடுனதுல 1% நாட்டுக்காக தந்தா என்ன?
=================
16 டாக்டர், குற்றால அருவி ஃபோபியா என் புருசனுக்கு வந்திருக்கு
புதுசா இருக்கே?
ஹேர் ஃபால் ஆனதுல இருந்து வாட்டர் ஃபால்ஸ் பக்கம் கூட போக பயப்படறார்
=====================
17 வரலட்சுமி விரதம் இருந்தால் நமக்கு என்ன பயன் குருவே?
நமக்கு இல்லை. லட்சுமிமேனனுக்கும், விஷாலுக்கும் கொண்டாட்டம்
====================
18 டியர், கோபமா இருக்கும்போது என் முகம் அழகா இருக்குமா? அசிங்கமா இருக்குமா?
ம்ம்ம், அது வந்து.. ஆங், எப்பவும் போல் இருக்கும்
====================
19 மாப்ளை ரயில்வே டிபார்ட்மெண்ட்னீங்க?
அதாவது ரயில்ல கொள்ளை அடிக்கறவர்
=======================
20 ஒலிம்பிக்ல இந்தியர்கள் ஏன் தங்கம் வாங்கலை?
ஆடி மாசத்துல தங்கம் வாங்குனா குடும்பத்துக்கு ஆகாதாம்,. அக்சய திதிக்கு வாங்கலாம்னு...
======================
0 comments:
Post a Comment