Wednesday, September 28, 2016

முட்டை சைவமா?அசைவமா?

சிவகார்த்திகேயன் சுஷ்மாஸ்வராஜ் போல ஜிகா வைரஸ்க்கு பயந்து சிங்கப்பூர் பயணத்தை ரத்து செஞ்சா் ஹெட்டிங் என்னவா இருக்கும்?



ஜிகா வுக்கு பயந்து ஜகா வாங்கிய சி கா


===================

2 சார்.ஜியோ சிம்மை இவ்ளோ சீப் ரேட்க்கு எப்டி தர முடியுது?


பெட்ரோல் விலையை 3 ரூபா ஏத்திட்டமில்ல?இங்க அடிச்சா அங்கே வலிக்கும்.ரமணா பார்முலா

================


3 24 மணி நேரம் கழிச்சுத்தான் எதையும் சொல்ல முடியும்.FEES கட்டியாச்சா?

டாக்டர்.25 மணி நேரம் கழிச்சுத்தான் கட்ட முடியும்

================

4

ஜியோ சிம்மை தூக்கி சாப்பிடற மாதிரி எங்க ஆள் பட டைட்டில் இருக்கும்.



ஓஹோ.அப்போ படம் இலவசமா பார்க்கலாம்.நெட் ல ரிலீஸ் ஆகிடும்?


===============

5 டீச்சர். இளநி (இளநீர்) க்கு சின்ன ல வருமா?பெரிய ள வருமா?


சிம்ப்பிள்.சின்ன இளநி க்கு சின்ன ல பெரிய இளநி க்கு பெரிய ள

===================

6 சார்.இங்கன பூக்கடை எதுனா இருக்கா?


அதோ அந்த கார்னர்ல ஒரு மலர் நிலையம் இருக்கு


ட்விட்டர் அடிக்ட் டேவிட் =பனி மலர் நிலையமா?கருணை மலர் நிலையமா?
===============


7 சோம்பல் முறிக்கிறது தப்பாமா ஆபீஸ்ல???"
எஸ் மிஸ்.தூங்கிட்டு இருக்கற எங்களை எழுப்பி விட்டுடறீங்க.நாங்க வேலையைப்பார்க்கவா?சேலையைப்பார்க்க வா!?


==============

8 பனிமலர் பசங்களை சைட் அடிக்கிறார்
கருணை மலர் பசங்களை சைட் அடிக்கிறார் .இவற்றின் சுருக் வாக்கியம் என்ன?
பனி மலர்க்கண்காட்சி
கருணைமலர்க்கண்காட்சி
==================

9 மாமா.உங்க பொண்ணு திருடியா?தீவிரவாதியா?
ஏன்?
பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னீங்களே?

=============

10 தமிழ் சினிமா -் மலையாள சினிமா ரசிகர்கள் என்ன வித்யாசம்?
தமிழன் சினிமான்னா அது திகிலா இருக்கனும்னும் கேரளன் ஷகிலா இருக்கனும்னும் நினைப்பான்


================


11 என் பேச்சைக்கேட்காம என் புருசன் சினிமாக்குப்போய்ட்டாரு.
ஓஹோ.அடங்காப்பிடாரி கிடாரி பார்க்கப்போய்ட்டாரா?


=============

12 கலைஞர் ,ஜெ இருவருக்கும் பிடிக்காத தமிழ் சினிமா எது?
குற்றமே தண்டனை


===============


13 சார்.பட டைட்டில் எப்போ ரிலீஸ்?
படம் சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆகுதோ இல்லையோ பட டைட்டில் சொன்னபடி ரிலீஸ் ஆகிடும்


=============

14 இந்தப்படம் டாக்டர்கள் செய்யும் முறைகேடுகள் பற்றியது.
ஓஹோ.அப்போ ஆபரேசன் சக்சஸ் பேஷண்ட் (புரொடியூசர்) அவுட் னு சொல்லுங்க

================

15 டீச்சர்.முட்டை சைவமா?அசைவமா?
நீ மேத்ஸ் ல வாங்குன முட்டை சைவம்
லஞ்ச் பாக்ஸ்ல வெச்சிருக்கும் முட்டை அசைவம்

==============


16 டியர்.உங்க மார்பில் விரலால் வட்டம் இடும்போது நீங்க எனக்கு முத்தம் இடனும்.
ஓஹோ.இது எனக்குப்பழக்கம் இல்ல.நாளாவட்டத்துல சரி ஆகிடும்.பழகிக்கறேன்


===============


17 இந்த டைரக்டர் செம.எதிர்காலத்துல நல்ல படம் கொடுப்பார்.

சார்.பேச்சை மாத்தாதீங்க.நிகழ்காலத்துல கொடுத்த படம் எப்டி?பப்ஸ் சாப்ட்டுட்டு சொல்லுங்க

============
18 5/9/16 மிட் நைட் 12 மணிக்கு நாங்க காத்துட்டு இருக்கோம்
எதுக்கு? அஞ்சரைக்குள்ள வண்டி க்கா?


=============

19 டியர்.நான் வெச்ச பாகற்காய் க்குழம்பு எப்டி இருக்கு?


உண்மை


புரில


உண்மை எப்பவும் கசக்கும்

===============

20 எல்லாரும் அமோகம் னு பாராட்ற மாதிரி என் படத்துக்கு ஒரு டைட்டில் சொல்லுங்க
சார்.அமேசான் காடுகள் னு வைப்போம்.ட்ரெண்டியாவும் இருக்கும்.


====================

0 comments: