1
==================
9 தலைவரே! நீங்க உங்க சொந்தப்பையனுக்காக உங்க பதவியை தியாகம் செஞ்சிருக்கீங்களா?
================
10 தலைவரே! தேர்தலுக்கு முன்பு ஒரு டைம் நீங்க மோடியை பாராட்னிங்க
ஆமா
அதனால தான் 89 சீட் கிடைச்சுதுன்னா ஒத்துக்குவீங்களா?
===================
11 தலைவரே, ரிசல்ட் அன்னைக்கு நீங்க என்ன டி வி பார்த்திங்க?
யுவர் ஆனர், தீர்ப்பு சாதகமா சொல்வதுன்னு முடிவு பண்ணீட்டீங்க? எதுக்கு தள்ளிப்போடனும்? இப்பவே சொல்லலாமில்ல?
எதுக்காக ரிலீஸ்?னு சப்பைக்கட்டு கட்ட காரணம் கண்டுபிடிக்கனும்,டைம் வேணும்
=================
2 தலைவரே! நீங்களும் சம்பளம் வேணாம்னு சொல்லிட்டீங்களாமே?ஆச்சரியமா இருக்கு?
பாவத்தின் சம்பளம் மரணம்னு சொன்னாங்க, அதைத்தான் வேணாம்னேன்
=================
3 சார்.பால் 1 லிட்டர் கொடுங்க
மாட்டுப்பாலா? எருமைப்பாலா?
அடடா, தெரியலையே?
வீட்ல எப்டி திட்டுவாங்க?
எருமைன்னு
அப்போ எருமைப்பாலா தான் இருக்கும்
========================
4 சார், FDFS னா என்ன?
FIRST DAY FIRST SHOW,அதாவது ரிலீஸ் ஆகும் அன்றே முதல் காட்சி பார்ப்பது
ஓஹோ, அப்போ நைட் 7 மணி ஷோ ஃபர்ஸ்ட் நைட் ஃபர்ஸ்ட் ஷோவா?
================
5 கலெக்டர் விஜய் ரசிகர்னு எப்படி சொல்றே?
மாவட்ட மேம்பாட்டுத்திட்டம் கறதை ஜில்லா தெறி ஸ்கீம் அப்டீங்கறாரே?
================
6 சார், உங்க ஜோக்ஸ் படிச்சா சிரிப்பே வர மாட்டேங்குதெ?
சிரிப்பு வர்ற மாதிரி காமெடி எழுத த்தெரிஞ்சா நான் சினி ஃபீல்டு போயிருப்பேன் இல்ல?எதுக்கு இங்கே வாரேன்?
================
7 தலைவரே!
தேர்தல் ஆணையம் அயோக்கியத்தனம் மிக்கதுன்னு சொன்னீங்களா?
ஆமா
அப்போ அந்த அயோக்கியர் நடத்தி ஜெயிச்ச 89 தொகுதியையும் ரிசைன் பண்ணிடுவீங்களா?
=================
8 எங்கள் ஆட்சியில் தான் சச்சின் -க்கு பாரத ரத்னா விருது கிடைத்தது. எங்கள் ஆட்சி மலர்ந்திருந்தால் தெறிக்கும் அதே விருது கிடைத்திருக்கும்
==================
9 தலைவரே! நீங்க உங்க சொந்தப்பையனுக்காக உங்க பதவியை தியாகம் செஞ்சிருக்கீங்களா?
இல்ல
அப்புறம் எப்டி”இளைஞர்கள் தியாகம் செய்ய வேண்டும்”னீங்க?
================
10 தலைவரே! தேர்தலுக்கு முன்பு ஒரு டைம் நீங்க மோடியை பாராட்னிங்க
ஆமா
அதனால தான் 89 சீட் கிடைச்சுதுன்னா ஒத்துக்குவீங்களா?
===================
11 தலைவரே, ரிசல்ட் அன்னைக்கு நீங்க என்ன டி வி பார்த்திங்க?
சன் டிவி , கலைஞர் டிவி
அதான் ரிசல்ட் தெரியல. பிரதமர் பாலிமர் சேனல் பார்த்தாராம்
=================
12 தலைவரே! மோடி உங்களை வாழ்த்துனாரா?
இல்ல.
அப்புறம் நீங்க எப்டி 89 சீட் ஜெயிச்சீங்க?
லூசு மாதிரி உளறாதேய்யா. அவர் வாழ்த்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
அதே தான் நானும் டிட்டோ
====================
13 தலைவரே! மோடி வாழ்த்துனதாலதான் ஜெ ஜெயிச்சாரா?
ஆமா
அப்புறம் ஏன் பிஜேபி டெல்லி, பீகார்ல தோத்துது? வாழ்த்தி ஜெயிக்க வெச்சிருக்கலாமில்ல?
================
14 தலைவரே! மோடி தமிழிசைக்குக்கூட வாழ்த்து சொன்னராம்
ஓஹோ, அதனால் என்ன?
அவங்க ஏன் 100 சீட் ஜெயிக்க முடியல?
=========================
15 தலைவரே! மோடி எத்தனை மணிக்கு வாழ்த்து சொன்னாரு?
காலை 10
அப்பவே கவுண்ட்டிங்கை நிறுத்தனும்னு போராடி இருக்கலாமே? ஏன் செய்யலை?
ஒரு வேளை நாம ஜெயிச்சுட்டா?
================
16 தலைவரே! மோடி வாழ்த்து சொன்னதே ட்விட்டர்ல காலை 11.15 குன்னு சொல்றாங்களே?நீங்க 10-ன்னு ஏன் பொய் சொன்னீங்க?
அப்பொ ட்விட்டர் ஜாக் கும் இதுக்கு உடந்தை, மோசடி, அய்யோ போச்சே
======================
17 தலைவரே! மோடி வாழ்த்துச்சொன்னது எப்போ?
மே 19
இன்னைக்கு என்ன தேதி?
ஜூன் 4
இத்தனை நாளா மானாட மயிலாட பாத்துட்டு இருந்தீங்களா? அன்னைக்கே ஏன் கேட்கலை
================
18 தலைவரே! மோடி 10 க்கு வாழ்த்தினார்னீங்க, இல்லை 11.15 -னு நிரூபிச்சாச்சு. இப்போ என்ன செய்யப்போறீங்க?
ஏன் 11.15 க்கே வாழ்த்தினார்?னு பிளேட்டை திருப்புவோமில்ல?
================
19 தலைவரே! காலை 11.10 க்கு சன் டிவி ல யே அதிமுக -130 திமுக 99 -னு போட்டாங்க,11.15 க்கு மோடி வாழ்த்து, இப்போ என்ன சொல்றீங்க?
சன் டிவில ஏதோ கறுப்பு ஆடு
===================
20 தலைவரே! மோடியை விட வயசுல மூத்தவர் நீங்க ஏன் ஜெ வை வாழ்த்தலை?
நாம எப்போ வாழ்த்தி இருக்கோம்? சாபம் வேணா விடுவோம்
==================
1 comments:
// 6 சார், உங்க ஜோக்ஸ் படிச்சா சிரிப்பே வர மாட்டேங்குதெ?
சிரிப்பு வர்ற மாதிரி காமெடி எழுத த்தெரிஞ்சா நான் சினி ஃபீல்டு போயிருப்பேன் இல்ல?எதுக்கு இங்கே வாரேன்?//
செம.
Post a Comment