1 மொட்டை மாடிக்கு வந்து கட்டையை சாய்ச்ச உடனே மழை வருது.
அடடா.அப்புறம்?
2 பேரும் அவங்கவங்க வீட்டுக்கு போய்ட்டோம்"
==================
2 டியர்.ஊருக்குப்போறேன்.
ஹெப்பி ஜர்னி.
அடடே! நீயும் கூட வர்றியா?தாங்க்ஸ்
==============
3 செய்வினைக் செயப்பாட்டு வினை் வித்யாசம் என்ன ?
ஆபீஸ் ல ஒர்க்கிங் டைம் ல பிகரோட கடலை போடுவது செய்வினை .டூயட்டே பாடுவது
செயப்பாட்டு வினை
==================
4 ஒரு படத்தோட முதல் பாகத்தை விட 2 வது பாகம் நல்லாருக்குமா? எப்டி?
மாமனாரோட முதல் படைப்பு நம்ம சம்சாரம், 2வ்து படைப்பு மச்சினி, நல்லாதானே இருக்கு?
=====================
5 டியர், உன்னில் பாதி நான்
எப்டி?
நீ 4ஜி யூசிங், நான் 2ஜி தானே?
=======================
6 சிலை கடத்தல் வழக்கில் தலைவர் சிக்கிட்டாராமே?
ஆமா, தங்கச்சிலை மாதிரி ஒரு ஃபிகரை கடத்திட்டாராம்
=========================
7 சாதகப்பறவை- சிறுகுறிப்பு வரைக
டீச்சர் , அது சரியாத்தெரியல, ஜாதகப்பறவை கிளி பத்தி சொல்லட்டா?
====================
8 ஜட்ஜ் = எதுக்காக இத்தனை சிலை கடத்தி இருக்கீங்க?
கைதி - மனுசனாப்பொறந்தா நமக்கு யாராவது சிலை வைக்கனும்., அது நடக்கலை.சரி, நாமாவது சிலை வெச்சிருப்போம்னு தான்
====================
9 இன்ஸ்பெக்டர், கொலையாளியைக்கண்டுபிடிக்கச்சொன்னா சிஸ்டம் முன்னால உக்காந்துட்டீங்க?
கூகுள் சர்ச்ல தேடறேன்
=====================
10 டியர் இட்லி புட்டு சாப்பிடப்பிடிக்குமா?
ம்ம்.புடாம சாப்பிட்டா விக்கிக்கும்
============
11 மாப்ளை.ஒரு சந்தேகப்பிராணி.
என்னாச்?
பொண்ணோட டாப் 5,பாலோயர்ஸ் லிஸ்ட் பார்த்து செக் பண்றார்
============
12 சார்.உங்க பொண்ணு எங்கே போனாலும் 5 பஞ்சப்பரதேசிங்க பாலோ பண்றானுங்களே?யாரு?
டாப் 5 பாலோயர்சாம்.காலக்கொடுமை
===========
13 60 வயசு கிழ போல்ட்டு 18 வயசுப்பொண்ணைக்கூட்டிட்டு ஓடிட்டாராம்
தள்ளாத வயசுலயும் தள்ளிட்டுப்போய்ட்டாரா?
===========
14 மேத்ஸ் மிஸ் மேகலா = விட்டத்தில் பாதி தான் ஆரம்.
லொள் மாணவன் ட்விட்டர் அடிக்ட் = அப்போ ஆரத்துல பாதி தான் ஆராதனாவா?
=================
15 ஆளே இல்லாத டீக்கடைல யாருக்குடா டீ ஆத்தறே?
எனக்கு தான்.
===========
16 டியர், நெத்தில ஏன் முத்தம் கொடுக்க மாட்டேன்கறீங்க?
நான் 6 அடி , நீ 6 1/4 அடி. உதடு தான் எட்டுது. நின்ன வாக்கில்
===================
17 டியர், நான் கோபமா இருக்கும்போது காதல் கவிதை எழுதுவேன்
ஓஹோ, கோபமா இருந்தா உனக்கு மட்டும் இல்ல, உன் ஃபாலோயர்சுக்கும் ஆபத்துன்னு சொல்லு
====================
18 .டியர், இன்னிக்கு உனக்கு நா தான் காஞ்சூரிங்.
அட, புது ரிங்க்கா? 2 பவுன் தேறுமா?1000 தான் இருந்தாலும் உன்னைப்போல் வருமா?
==================
19 என்ன சார்? அப்சரா பஜார்-னு படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கீங்க?
ட்விட்டர் அடிக்ட் = மாயா-ன்னாலும் அப்சரான்னாலும் 1 தானே?
==================
20 மிஸ்! என்னை ஏன் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க?
யோவ், போய் லைன்ல நில்லுய்யா, 13,896 ஃபாலோயர்ஸ், வரிசையாத்தான் வர முடியும்.
=================
0 comments:
Post a Comment