1 டியர், நீ வயசுக்கு வந்தப்போ நான் தான் உனக்கு குடிசை கட்னேன், நினைவிருக்கா?
ம்ஹூம், எதுனா பங்களா கட்டி இருந்தா ஞாபகம் இருந்திருக்கும்
========================
2 ஜோசியரே! என் பேரு கார்த்திக், சிவகார்த்திகேயன்னு பேரை மாத்தி வெச்சுக்கிட்டா அவரைப்போலவே புகழ் பெறுவேனா?
ம்ஹூம், சிவகார்த்தி”கேனயன்” மாதிரி பேசாதே
=========================
3 டியர், என் கனவுகளைக் கூட களவாடிச் செல்பவர்களை என்ன சொல்ல !?
என் கனவுக்களவாணி அப்டினு சொல்லு
==================
4 டாக்டர்.டெய்லி நரி முகத்தில் விழிச்சா சக்சஸ் கிடைக்குமா?
அதிகாலை 5 மணிக்கு விழிச்சா எந்த நாய் முகத்துல விழிச்சாலும் வெற்றியே
================
5 THE.SIXTH SENSE ,ஏழாம் அறிவு 2,பட டிவிடி யையும் கடைல்.ஸ்டாக் வெச்சிருக்கீங்களே எதுக்கு?
அறிவு இருக்கா ?னு யாரும் கேட்ரக்கூடாதுனுதான்
=============
6 டியர்.நான் கேட்டதெல்லாம்.வாங்கித்தந்து என்னை சந்தோஷப்படுத்தனும்
முடியலைன்னா சமாதானப்படுத்தனும்.
படுத்தாத.
==============
7 பிரபல பெண் ட்வீட்டர்.= வணக்கம்.பல முறை சொன்னேன்.சபையினர் முன்னே.
ஏம்மா.நீ ஒரு டைம் வணக்கம்.வெச்சாலே 9 டைம் ரிப்ளை வருமே.எதுக்கு பல டைம்?
==============
8 மாமா.அஷ்டலட்சுமி யை வரச்சொல்லுங்க.பொண்ணு பார்ப்போம்
இதான் பொண்ணு
ஒரு லட்சுமி இங்கே இருக்கு.மீதி 7 லட்சுமி எங்கே?
==============
9 மசால்தோசை 100 ரூ,ஆனியன் தோசை 90ரூ,ரவாதோசை 80 ரூ. என்ன வேணும்?
சாதா தோசைல பாதி போதும். இந்தாங்க 20 ரூபா
===============
10 டாக்டர். என் பொண்ணுக்கு பேன் பார்க்கும்போது பல்லி மேல விழுந்தா கெட்ட சகுனமா?
மேடம்.பேன் எஸ்கேப்டு . அப்ப பேன் -க்கு நல்ல சகுனம்.பெண்ணுக்கு கெட்ட சகுனம்
=================
11 டியர்.சில்மிஷம்.எதும்.செய்யமாட்டேன்னு சத்யம் செஞ்சா.சினிமாக்கு.வர்றேன்.
வேணாம்
எதுக்கு தண்டச்செலவு?
============
12 இந்த பொண்ணுங்க சேலை செலக்ட் பண்ண , ஏன் இவ்வளவு லேட் பண்றாங்க !
"
வீட்டுக்குப்போனா.வேலை.செய்யனும்.
=============
13 பேஷன்ட் நடந்துட்டு இருக்க இருக்க டாக்டர் டான்ஸ் ஆடிக்கிட்டே ஆபரேசன் பண்றாரே?ஏன் ?
பேஷன்ட் அஜித் ரசிகர்.டாக்டர் விஜய் ரசிகர்
=============
14 இந்த உலகமே அன்புக்காகதான் ஏங்கி கிடக்கிறது
ஓஹோ.அன்பு அவ்ளோ பெரிய அட்ராசிட்டி பிகரா?
===============
15 மிஸ் ஆரோக்ய மேரி யைப்பார்க்கனும்
சாரி.அவங்க சுகவீனமா இருக்காங்க.
=================
16 சார்.ஆள் நடமாட்டம் அதிகம் புழங்கும் டைம் FB/ட்விட்டர்ல என்ன டைம்?
ரோட்ல ஆள் நடமாட்டம் எப்போ அடங்கும்?
நைட் 11
அப்போ வாங்க.அள்ளிக்கும்
============
17 இண்ட்ட்டர்வ்யூக்கு 10 பேர் வந்திருக்காங்க
யாரை செலக்ட் பண்ணள்போறீங்க?
FB/ட்விட்டர்ல யாருக்கு கம்மி பாலோயர்சோ அவங்களை
================
18 பூவோட சேர்ந்தா நார் மணக்கும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க
அப்டியா, அப்போ கனகாம்பரப்பூ, வாடாமல்லி, அரளிப்பூ வோட சேர்ந்த நார் ஏன் மணக்கலை?
==============
19 சார், சொப்பன சுந்தரி தங்கும் விடுதி-ன்னு போர்டு பார்த்து வந்தேன்
சரி, சிங்கிள் ரூமா? டபுளா?
முதல்ல சொப்பன சுந்தரி யை நேர்ல பார்த்துடறேன்
==================
20 மாஸ்டர், ஆம்லெட் 2
பையனுக்கா? பொண்ணுக்கா?
ஏன்?
ஆஃப்பாயிலுக்கு ஆம்லெட் போடமாட்டேன், அதான்
===================
0 comments:
Post a Comment