Tuesday, August 23, 2016

தளபதி புராணம்

விஜய் வித்தியாசமாக நடித்து வெற்றியை நூல் இழையில் தவற விட்டவை
1 கண்ணுக்குள் நிலவு
2 வசீகரா
3 ஷாஜகான்

===================

விஜய் பெஸ்ட் ஓப்பனிங் சீன்
1  கில்லி
2 துப்பாக்கி
3 திருமலை
4 திருப்பாச்சி
5 சிவகாசி
6 ஜில்லா

====================

3  விஜய் டாப்  3 டான்ஸ்

1 ஆல் தோட்ட பூபதி நானடா
2 வாடி வாடி கை படாத சிடி
3  செல்ஃபி புள்ள


======================

4   விஜய் டாப் டிரஸிங்
1 துப்பாக்கி
2 பிரியமானவளே
3 சச்சின்
4 போக்கிரி
5 ஜில்லா
 6 கத்தி
7 லவ் டுடே
8 து ம து
9  சிவகாசி
10 தெறி

====================
5  விஜய் டாப் பஞ்ச்
1 ஐ ஆம் வெய்ட்டிங்
2 வாழ்க்கை ஒரு வட்டம்
3  முடிவு பண்ணிட்டா நானே என் பேச்சை கேட்க மாட்டேன்


================

பெண் ரசிகைகளை உருவாக்கியவை

1 காதலுக்கு மரியாதை
2 பூவே உனக்காக
4, ஷாஜகான்
3,லவ் டுடே 5,குஷி
8து ம து
6 பிரியமானவளே
7 வசீகரா

=================

7 ஸ்டைலிஷ் ஆக்சன்

1 போக்கிரி
2 கில்லி
3 துப்பாக்கி
4 திருமலை
5, தெறி



=============

8 டாப் காமெடி

1,பிரண்ட்ஸ்
2 சச்சின்
3,மின்சாரக்கண்ணா



==============

9 நல்ல கண் பார்வை உள்ளவர்களைக்கூட அழகுக்காக கண்ணாடி போட.வைத்த படம்

1 நினைத்தேன் வந்தாய்
2,லவ் டுடே


=============

10 விஜய் பெஸ்ட்.டீசர்

1,கத்தி
2 தெறி
3,துப்பாக்கி
பெஸ்ட் போஸ்டர் டிசைன்
1,தலைவா 2 குஷி
3 நினைத்தேன் வந்தாய்


===============

11 விஜய் பெஸ்ட் பைட்

1,போக்கிரி
2,திருமலை
3,வேலாயுதம்
ரிஸ்கி ஷாட்
குஷி.= யார் சொல்வதோ பாட்டு ஓப்பனிங் ஜம்ப்


==============

12


 தென்னந்தோப்புக்கு  போட்டி இட்ட இடம் எல்லாம் தோற்பு

====================

13 இடர் தரும் குடிமகன் கணவன் ஆக அமைந்தால்
அவள் (ர்)ஒரு தொடர்கதையே!


===============

14 காக்கிசட்டை பூப்போட்ட தாவணி பாடலில் ஒரு பிழை.எல்லா மாடர்ன் பிகரின் தாவணியும் பிளெயின் தான்.பூ (டிசைன்) போட்ட பாவாடை,ஜாக்கெட்.வேணா உண்டு


===============

15 ஆத்துல சந்தனவில்லைகளை பொறுப்பில்லாமல் கை தவறி கீழே போட்ட பிகரின் சமாளிபிகேசன் கவிதை=
ஓடுகிற் தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்தை

============

16 பாட்டு பூரா படம் பூரா மாதவி மிடி சுடி தான் போட்டுட்டு.வருது.ஆனா பாடல் வரி.பூ போட்ட தாவணி

================

17 நயன் தாரா.வருசம் பூரா கஷ்டப்பட்டு 2 கோடி சம்பளம் வாங்கி நடிக்குது.பாவம்.வருசா வருசம் ஒரு காதலர் அதை ஆட்டையைபோட்டுடறார்

============

18 தேசிய.விருது பெற்ற பாடல்.ஒவ்வொரு பூக்களிலுமே வரி தப்பு.ஒவ்வொரு பூவிலுமே என்பதே சரி

============

19 படிய வாரிய தலைமுடியை விட கலைந்த குழலே அழகு ஆணுக்கு.
பின்னல் இட்ட ஜடையை.விட அசால்ட்டான லூஸ் ஹேர் ஸ்டைலே அழகு பெண்ணுக்கு

==============

20 பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே..என்ற பாடலின் வரி யில் பூக்களை.எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என்பதே சரி


================

0 comments: