Saturday, July 09, 2016

செல்லக்குட்டி பிரதிபா சினிமா தியேட்டர் ஓனர் வாரிசு- ட்விட்டர் கிசு கிசு

பொதுவா பொண்ணுங்க சொல் பேச்சு கேட்க மாட்டாங்க.அதனால மே 16 க்கு இன்ன கட்சிக்கு ஓட்டு போட்ராதேனு சொன்னா கரெக்டா அதுக்கே போட்ருவாக.#,சூட்சுமம்



=============




2 செல்லக்குட்டி பிரதிபா சினிமா தியேட்டர் ஓனர் வாரிசு போல.டெய்லி 4 டைம் வணக்கம் ரயில் ஓட்டுது.




=============



3 அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான 4 மணிக்கு எழுந்து பிரசவம் பார்க்கும் டாக்டர்களும் இரண்டாவது பிரம்மாக்களே!




=====================



பாலகுமாரனை சந்திக்க வரும் வாசகிகளை “ என்னம்மா நல்லா இருக்கியா?னு வாஞ்சையா முதல் கட்டமா தலையை தடவுவாராம்




======================



5 வேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்த ஸ்டாலின் பேண்ட் சர்ட்டில் இப்போதைய கவுண்டமணி போல் பரிதாபமாக இருக்கிறார், எப்போதும் இயல்பாய் இருப்பதே அழகு



===============




6 GVபிரகாஷ் அதிர்ஷ்டசாலி


1 டார்லிங் = ஆல் செண்ட்டர் ஹிட்
2 த்ரிஷா இல்லன்னா நயன் தாரா = பி, சி செண்ட்டர் ஹிட்
3 பென்சில் = ஏ, பி செண்ட்டர் ஹிட்


=============

7 டுடே ரிலீஸ் ரிசல்ட்

1 பென்சில் -க்ரைம் த்ரில்லர்- விகடன்=43 , ரேட்டிங்க் = 3 / 5
2 கோ2 -பொலிட்டிகல் த்ரில்லர் -விகடன்=42 , ரேட்டிங் =2.75/ 5


============





8 எந்தத்தொழிலும் ஓபி அடிச்ட்டு இருக்கலாம். ஆனா டாக்டருங்க மட்டும் ஓ பி யை ரெஸ்ட்னு சொல்ல முடியாது O,P = OUTPATIENTS


==============

9 தலைவர் மைன்ட் வாய்ஸ் = ஓய்வெடுக்க விரும்புகிறேன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்.நிஜமாவே கட்டாய ஓய்வு கொடுத்துடுவாங்க்ளோ?னு திக் திக் னு இருக்கு



==========



10 ஒரு காலி வாட்டர் பாட்டில் (1லி) அதிக பட்ச விலை 1 ரூபாதான்.இந்த அடிப்படை அறிவு இல்லாதவங்களை எல்லாம் மேடை ஏற எப்டி விடறாங்க?




===============



11 5 வருசத்துக்கு ஒரு முறை நாட்ல ஆட்சி மாறுது.ஆனா 50 வருசம் ஆனாலும் வீட்ல சம்சாரம் தான் ஆட்சி ஆளுது




============




12

கறுப்புப்பணம் ஒழிக்க எளிய வழி, பிடிபட்டால் அப்பணம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என சட்டம் வரனும்.பயந்துக்கிட்டு அவனவன் வரி கட்டுவான்



================

13 

 எந்த ஏரியாவில் கறுப்புப்பணம் பிடிபடுகிறதோ அதே ஏரியா ஏழை மக்களுக்கு வங்கி மூலம் ஆன் த ஸ்பாட் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டால் தகவல் தேடி வரும்



================


14 

நீங்கள் நன்கு படித்தவராக நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராக இருந்தால் திமுக, அதிமுக 2 க்கும் வாக்களிக்காதீர். புதிய கட்சி அல்லது நல்ல சுயேட்சைக்கு வாக்களீப்பீர்



===============


15 

கேட்கறவன் கேனயனா இருந்தா 24  ஆத்ரேயா வும் மழை ஸ்ரேயாவும் அண்ணன் தங்கச்சின்னு சொல்லுவாங்க போல 



======================


16  ஜெயிக்கும் கட்சிக்குதான் வாக்களிப்பேன் என்பது அறிவீனம்.நல்ல வேட்பாளருக்கே நம் வாக்கு என்பதே  ஊழல்வாதிக்கு பலவீனம்


=====================

17 தவறான கருத்துக்கணிப்புகள்  வெளியாவதற்குக்காரணமே பெரும்பாலான மக்கள் ஜெயிக்கும் கட்சிக்கு வாக்களிப்போம் என்ற மன நிலையே! இந்நிலை மாறனும்


===================

18  ஆன் லைனில் விகடனுக்கு சந்தா  கட்டிவிட்டு ஆ வி தவிர விகடனின் மற்ற படைப்புகள் படிக்காதவர் மனைவி யின் தங்கைகளை ( மச்சினி) கண்டுக்காத நல்ல உள்ளங்கள் 



===================





19  மீடியாக்களும் சரி, பிரபல ட்வீட்டர்களும் சரி அவங்கவங்க மனவிருப்பத்துக்கு ஏற்றபடி கருத்துக்கணிப்பு என்ற பெயரில் எதுனா வெளியிடறாங்க




==============




20   மக்கள் மனநிலை ஒவ்வொரு பத்திரிக்கை/டிவி கருத்துக்கணிப்பு வெளியிடும்போதும் மாறிட்டே இருக்குமா? எப்படி ஒவ்வொரு கணிப்பும் ஒரு மாதிரி வர முடியும்?




===================




0 comments: